惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Vercel News
Vercel News
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
T
Tailwind CSS Blog
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
人人都是产品经理
人人都是产品经理
V
V2EX
量子位
Last Week in AI
Last Week in AI
Jina AI
Jina AI
博客园 - 【当耐特】
爱范儿
爱范儿
宝玉的分享
宝玉的分享
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
Hugging Face - Blog
Hugging Face - Blog
博客园 - 三生石上(FineUI控件)
有赞技术团队
有赞技术团队
小众软件
小众软件
IT之家
IT之家
博客园_首页
博客园 - 聂微东
S
SegmentFault 最新的问题
阮一峰的网络日志
阮一峰的网络日志
博客园 - 叶小钗

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
‘அம்​மா’ அமைப்​பில் இருந்து என்னை வெளியேற்ற சதி நடந்தது: ...
நிலா · 2026-06-23 · via hindutamil

Updated on: 

மலை​யாள நடிகர்​கள் சங்க (அம்​மா) நிர்​வாகி​கள் தேர்​தல் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் நடை​பெற்​றது. இதில் தலை​வ​ராக நடிகை ஸ்வேதா மேனன், பொதுச் செய​லா​ள​ராக நடிகை குக்கு பரமேஸ்வரன், துணைத் தலை​வ​ராக லட்​சுமி பிரி​யா, இணைச் செயலாளராக அன்​சிபா ஹாசன் உள்பட 17 நிர்​வாகி​கள் தேர்ந்தெடுக்கப்பட்​டனர்.

மலை​யாள நடிகர்​கள் சங்​கத்​துக்கு ஒரு பெண் தலை​வ​ரானது இதுவே முதல் முறை. இந்​நிலை​யில் கடந்த சில மாதங்​களுக்கு முன் தன்னை நடிகர் டினி டோம், ஜிகாதி என்று அழைத்​த​தாக அன்​சிபா ஹசன் கூறியது பரபரப்பை ஏற்​படுத்​தி​யது. இது தொடர்பாக லட்​சுமி பிரியா மீதும், டினி டோம் மீதும் அவர் கொச்சி போலீ​ஸில் புகார் செய்​தார்.

இந்​தப் பிரச்​சினைக்கு இடை​யில் நடிகர்​கள் சங்க பொதுக்​குழு கூட்​டம் கொச்​சி​யில் நடை​பெற்​றது. முன்​னாள் தலை​வ​ரான மோகன்​லால் பொதுக்​குழு கூட்​டத்தை தொடங்கி வைத்​தார். பொதுச்​செய​லா​ளர் குக்கு பரமேஸ்​வரன் வரவு- செலவு கணக்கை தாக்​கல் செய்​தார். ஆனால் அந்​தக் கணக்கை அங்​கீகரிக்க முடியாது என்று கூறி நடிகர்​கள் சித்​திக், பாபு​ராஜ், இடைவேளை பாபு ஆகியோர் எதிர்ப்பு தெரி​வித்​த​தால் கடும் வாக்​கு​வாதம் ஏற்பட்டது.

இதையடுத்து தலை​வர் ஸ்வேதா மேனன் உள்பட 17 நிர்வாகிகளும் ராஜி​னாமா செய்​வ​தாக அறி​வித்​தனர். ஸ்வேதா மேனன் தனது அடிப்​படை உறுப்​பினர் பதவியை​யும் ராஜி​னாமா செய்​தார். தொடர்ந்து நடிகர்​கள் சங்​கத்தை நிர்​வகிக்க தற்​காலிக கமிட்டி அமைக்க தீர்​மானிக்​கப்​பட்​டது.

பின்​னர் ரமேஷ் பிஷாரடி எம்​.எல்.ஏ தலை​மை​யில் தற்​காலிக கமிட்டி அமைக்​கப்​பட்​டது. ஒட்​டுமொத்த நிர்​வாகக் குழு​வும் தங்களின் பதவி​களை ராஜி​னாமா செய்​திருப்​பது மலை​யாளத் திரை​யுல​கில் பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது. பின்​னர் செய்தியாளர்​களைச் சந்​தித்த ஸ்வேதா மேனன், சங்​கம் தவறான நபர்​களின் கைகளுக்​குச் செல்​வ​தாகக் குற்​றம்சாட்​டி​னார்.

அவர் கூறும்​போது, ”முன்​கூட்​டியே சில உள்​நோக்​கங்​களு​டன் என்னை இந்த அமைப்​பில் இருந்து வெளி​யேற்​றச் சதி நடந்​தது. பதவியைத் தக்க வைத்​துக் கொள்​வதற்​காக சிலரின் கைப்பாவையாக இருக்க எனக்கு விருப்​பமில்​லை. எனது மனதில் உள்​ளதை வெளிப்​படை​யாகப் பேசும் ஆளுமை எனக்கு இருக்கிறது. இந்​தச் சங்​கம் தற்​போது குற்​றச்​சாட்டுகளுக்கு உள்ளானவர்​களின் கைகளுக்​குச் சென்று கொண்​டிருக்​கிறது.

சங்​கத்​தின் தற்​போதைய நெருக்​கடிக்​கு, நிர்​வாகக் குழு​வின் பொருளாளர் உன்னி சிவ​பால் எந்​தத் தகவலும் தெரிவிக்​காமல் தலைமறை​வானதே காரணம். கடந்த மே 1ம் தேதி, எந்த முன்​னறி​விப்போ அல்​லது தகவலோ இன்றி அவர் காணா​மல் போனது பெரும் சிக்​கல்​களை உரு​வாக்​கியது. முந்​தைய நிர்​வாகக் கமிட்டியில் பாபு ​ராஜ் செய்த பல காரி​யங்​களில் பெரும் குளறுபடிகள் உள்​ளன. பெண்​களின் தலை​மைக்​குச் சவால் விடும் சூழல் உரு​வாகி​யுள்​ளது. இது​போன்ற ஆதிக்க மனப்​ பான்மையுடனான அமைப்​பில் தொடர்​வ​தில் அர்த்​தமில்​லை” என்றார்.