惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

GbyAI
GbyAI
Martin Fowler
Martin Fowler
I
InfoQ
腾讯CDC
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
爱范儿
爱范儿
Microsoft Security Blog
Microsoft Security Blog
Google DeepMind News
Google DeepMind News
D
DataBreaches.Net
云风的 BLOG
云风的 BLOG
F
Fortinet All Blogs
N
Netflix TechBlog - Medium
博客园 - 聂微东
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
D
Docker
博客园 - 三生石上(FineUI控件)
Y
Y Combinator Blog
博客园 - Franky
Engineering at Meta
Engineering at Meta
B
Blog
罗磊的独立博客
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
Jina AI
Jina AI
V
Visual Studio Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
இஸ்லாம் கொள்கையான ‘கலிமா' சொல்லாததால் 2 பாதுகாவலர்களை கத்...
2026-04-29 · via hindutamil

கைது செய்யப்பட்ட அன்​சாரி

Updated on

1 min read

மும்பை: இஸ்​லாம் கொள்​கை​யான கலிமா சொல்​லாத​தால் மும்பை​யில் 2 பாது​காவலர்​களைக் கத்​தி​யால் குத்​தி​ய​வர் கைது செய்​யப்​பட்​டுள்​ளார்.

மும்​பை​யின் நயா நகர் பகு​தி​யில் உள்ள வொக்​கார்ட் மருத்துவமனைக்கு பின்​னால் புதி​தாக கட்​டப்​பட்டு வரும் ஒரு கட்டிடத்​தில், ராஜ்கு​மார் மிஸ்ரா மற்​றும் சுப்​ரதோ சென் ஆகிய இரு​ வரும் பாது​காவலர்​களாக பணி​யாற்​றுகின்​றனர். இந்நிலையில், நேற்று அதி​காலை 4 மணி​யள​வில் அங்கு சென்ற ஜைப் ஜுபைர் அன்​சாரி (31), அந்த இரு​வரின் மதம் பற்றி கேட்டுள்ளார்.

பின்​னர் இஸ்​லாத்​தின் அடிப்​படைக் கோட்​பாடு​களான ‘கல்​மா' அல்​லது ‘கலி​மா'-வைச் சொல்​லு​மாறு பாது ​காவலர்​களை அன்சாரி வற்​புறுத்​தி​ய​தாக கூறப்​படு​கிறது. இதற்கு மறுப்பு தெரிவித்​த​தால் அந்த இரு​வரை​யும் அன்​சாரி கத்​தி​யால் குத்​தி​விட்டு தப்பி உள்​ளார்.

படு​காயமடைந்த இரு​வரும் அரு​கில் உள்ள வொக்​கார்ட் மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வரு​கின்​றனர். இதில் ராஜ்குமார் மிஸ்ரா தானாகவே மருத்​து​வ​மனைக்கு சென்றுள்​ளார்.

ஆனால், வேலை முடிந்து வீடு திரும்​பிக் கொண்டிருந்த நயாப் ஷேக் என்ற ஒரு நல்ல மனிதர், ரத்த வெள்ளத்​தில் இருந்த சுப்ரதோ சென்-ஐ மருத்​து​வ​மனைக்கு அழைத்​துச் சென்று அனு​ம​தித்​துள்​ளார்.

இது குறித்து தகவல் அறிந்த போலீ​ஸார் சம்பவ இடத்​துக்​குச் சென்று வழக்கு பதிவு செய்து விசா​ரணை நடத்​தினர். மேலும் அப்பகு​தி​யில் உள்ள சிசிடிவி கேம​ராக்​களை ஆய்வு செய்​தனர். அதன் அடிப்​படை​யில், 90 நிமிடங்​களில் அன்​சா​ரியை கைது செய்​தனர். அவர் மீது கொலை முயற்சி உள்​ளிட்ட பிரிவு​களின் கீழ் வழக்கு பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது.

காவல் துறை மட்​டுமல்​லாது மாநில தீவிர​வாத எதிர்ப்​புப் படை அடங்​கிய குழு​வும் இந்த வழக்கை விசா​ரித்து வரு​கிறது. இது ஒரு தனிப்​பட்ட தாக்​குதலா அல்​லது பெரிய சதித் ​திட்​டத்​தின் ஒரு பகுதியா என்​ப​தைத் தீர்​மானிக்க அன்​சா​ரி​யிட​மிருந்து பறி​முதல் செய்​யப்​பட்ட செல்​போன்​களை ஆய்வு செய்து வரு​கின்​றனர். அன்சாரி எழு​திய குறிப்​பு​களில் ‘ஐஎஸ்​ஐஎஸ்', ‘லோன் வுல்ஃப்', ‘ஜிகாத்' மற்​றும் ‘கா​சா' போன்ற வார்த்​தைகள் எழுதப்​பட்​டிருந்​தது தெரிய​வந்​துள்​ளது.