惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

博客园_首页
J
Java Code Geeks
博客园 - 聂微东
量子位
C
Check Point Blog
T
The Blog of Author Tim Ferriss
T
Tailwind CSS Blog
G
Google Developers Blog
Google DeepMind News
Google DeepMind News
B
Blog
罗磊的独立博客
腾讯CDC
GbyAI
GbyAI
博客园 - 【当耐特】
A
About on SuperTechFans
M
MIT News - Artificial intelligence
U
Unit 42
D
Docker
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
Y
Y Combinator Blog
大猫的无限游戏
大猫的无限游戏
小众软件
小众软件
S
SegmentFault 最新的问题
有赞技术团队
有赞技术团队

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு பல்கலைக்கழகங்களில் இளநிலை...
2026-05-12 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: இளநிலை பட்​டப்​படிப்​பு​களுக்​கான கியூட் நுழைவுத் தேர்வு நாடு முழு​வதும் தொடங்​கியது. முதல் நாள் தேர்​வில் ஒரு லட்​சத்து 24 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட மாணவர்​கள் பங்​கேற்​றனர்.

நாடு முழு​வதும் உள்ள மத்திய அரசு பல்​கலைக்​கழகங்​கள் மற்​றும் அவற்​றின் கீழ் இயங்​கும் கல்​லூரி​களில் இளநிலை, முது​நிலை படிப்​பு​களில் சேர கியூட் எனப்​படும் பல்​கலைக்​கழக பொதுநுழைவுத் தேர்​வில் தேர்ச்சி பெற வேண்​டும்.

இத்​தேர்வை மத்திய அரசு சார்​பில் தேசிய தேர்வு முகமை (என்​டிஏ) நடத்தி வரு​கிறது. அந்த வகை​யில் 2026-2027-ம் கல்வி ஆண்டு சேர்க்​கைக்​கான இளநிலை பட்​டப்​படிப்பு கியூட் நுழைவுத்​தேர்வு மே 11 முதல் 31 வரை நடை​பெறும் என என்​டிஏ அறி​வித்​தது.

இதற்​கான ஆன்​லைன் விண்​ணப்ப பதிவு ஜனவரி 3-ல் தொடங்கி பிப்​ர​வரி 26-ம் தேதி முடிவடைந்​தது. இத்​தேர்​வுக்கு நாடு முழு​வதும் 15 லட்​சத்து 68 ஆயிரத்​துக்கு மேற்​பட்ட மாணவர்​கள் விண்​ணப்​பித்​தனர்.

அவர்​களுக்​கான ஹால் டிக்​கெட் மே 7-ந் தேதி இணை​யதளத்​தில் பதிவேற்​றம் செய்​யப்​பட்​டது. இந்​நிலை​யில், ஏற்​க​னவே அறி​வித்​த​படி கியூட் தேர்வு நேற்று தொடங்​கியது.

கணினி வழி​யில் நடத்​தப்​படும் இத்​தேர்வை சென்னை உள்பட இந்​தி​யா​வில் உள்ள முக்​கிய நகரங்​களி​லும், ஷார்​ஜா, அபு​தாபி, ரியாத், குவைத், மஸ்​கட், சிங்​கப்​பூர், கோலாலம்​பூர் உள்பட 14 சர்​வ​தேச நகரங்​களி​லும் ஒரு லட்​சத்து 25 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட மாணவர்​கள் எழு​தினர். இத்​தேர்வு மே 31-ம் தேதி முடிவடைகிறது.