惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

G
Google Developers Blog
博客园 - 聂微东
J
Java Code Geeks
Engineering at Meta
Engineering at Meta
Jina AI
Jina AI
D
Docker
B
Blog
S
SegmentFault 最新的问题
宝玉的分享
宝玉的分享
D
DataBreaches.Net
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
Y
Y Combinator Blog
N
Netflix TechBlog - Medium
月光博客
月光博客
F
Fortinet All Blogs
爱范儿
爱范儿
H
Help Net Security
腾讯CDC
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
WordPress大学
WordPress大学
The Cloudflare Blog
有赞技术团队
有赞技术团队
T
Tailwind CSS Blog
U
Unit 42

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
அரசு ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப்பதிவு அமல்
செய்திப்பிரிவு · 2026-06-02 · via hindutamil

தலைமைச் செயலகத்தின் மனிதவள மேலாண்மைத் துறையில் பணியாளர்களுக்கு அமல்படுத்தப்பட்டுள்ள பயோ மெட்ரிக் வருகைப் பதிவு முறை. | படம்: எல்.சீனிவாசன் |

Updated on: 

சென்னை: தலை​மைச் செயல​கத்​தில் பணிபுரி​யும் மனிதவளத் துறை அரசுப் பணி​யாளர்​களுக்கு முக அடை​யாள பயோமெட்ரிக் வரு​கைப்​ப​திவு முறை அமல்​படுத்​தப்​பட்​டுள்​ளது.

சென்னை புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்​தில் உள்ள தலை​மைச் செயல​கத்​தில் முதல்​வர், அமைச்​சர்​களின் அலு​வல​கங்​கள் உள்​ளன. மேலும், நாமக்​கல் கவிஞர் மாளிகை கட்​டிடத்​தில் 54 துறை செயலர்​கள், பல்​வேறு நிலைகளில் உள்ள அதி​காரி​கள் என 5 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்​டோர் பணி​யாற்​றிவரு​கின்​றனர்.

இவர்​களுக்கு காலை 10 முதல் மாலை 5.45 மணி வரை அலு​வல் பணி நேர​மாக உள்​ளது. இதற்​கிடையே சிற்​றுண்​டி, உணவு இடைவேளை​யும் வழங்​கப்​படு​கிறது.

இந்​நிலை​யில், தலை​மைச் செயல​கத்​தில் மனிதவளத் துறை​யில் பணிபுரி​யும் பணி​யாளர்​களுக்கு முக அடை​யாள பயோமெட்​ரிக் வரு​கைப் பதிவு முறை நேற்று முதல் அமல்​படுத்​தப்​பட்​டது.

இதற்​கான பயோமெட்​ரிக் மற்​றும் முகம் காணும் தொடு​திரை இயந்​திரம் அலு​வலக முகப்​பில் நிறு​வப்​பட்​டுள்​ளது. இதையடுத்து துறை அலு​வலர்​கள், பணி​யாளர்​கள் தங்​களின் வரு​கையை பதிவுசெய்ய பயோமெட்​ரிக் முறையை கடைப்​பிடிக்க வேண்​டுமென கட்​டாய​மாக்​கப்​பட்​டுள்​ளது.

அதன்​படி, காலை வழக்​கம்​போல் அலு​வல​கம் வருகை தந்த மனித வளத்​துறை பணி​யாளர்​கள் தங்​களின் வரு​கையை புதிய நடை​முறை​யின்​படி பதிவுசெய்​தனர்.

இதைத் தொடர்ந்து மற்ற துறை​களுக்​கும் விரை​வில் பயோமெட்​ரிக் வரு​கைப்​ப​திவு திட்​டத்தை விரிவுபடுத்த தமிழக அரசு திட்​ட​மிட்​டுள்​ள​தாக கூறப்​படு​கிறது.

கடந்த ஆட்​சி​யில் பயோமெட்​ரிக் முறை அமலான போது தலை​மைச் செயலக பணி​யாளர் சங்​கம் கடும் எதிர்ப்பு தெரி​வித்​த​தால் அந்த உத்​தரவு திரும்​பப் பெறப்​பட்​டது என்​பது குறிப்​பிடத்​தக்​கது.