惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
U
Unit 42
Vercel News
Vercel News
Martin Fowler
Martin Fowler
云风的 BLOG
云风的 BLOG
爱范儿
爱范儿
MongoDB | Blog
MongoDB | Blog
J
Java Code Geeks
F
Fortinet All Blogs
MyScale Blog
MyScale Blog
C
Check Point Blog
N
Netflix TechBlog - Medium
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
aimingoo的专栏
aimingoo的专栏
博客园_首页
WordPress大学
WordPress大学
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
IT之家
IT之家
Last Week in AI
Last Week in AI
罗磊的独立博客
大猫的无限游戏
大猫的无限游戏
Jina AI
Jina AI
V
Visual Studio Blog
小众软件
小众软件

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தி.நகரில் குடிநீர் பிரச்சினை உள்ள இடங்களில் மேல்நிலை நீர்...
செய்திப்பிரிவு · 2026-04-17 · via hindutamil

அசோக் நகரில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக வேட்பாளர் ராஜா அன்பழகன் பூ விற்கும் பெண்ணிடம் வாக்கு சேகரித்தார்.

Updated on: 

சென்னை: ​திநகரில் கோடை​க்காலத்​தில் குடிநீர் பிரச்சினை உள்ள இடங்​களில் மேல்​நிலை நீர்த்​தேக்க தொட்​டிகள் அமைத்து நிரந்தர தீர்வு காணப்​படும் என்று, திமுக வேட்பாளர் ராஜா அன்​பழகன் வாக்​குறுதி அளித்​தார்.

தி.நகர் தொகுதி திமுக வேட்​பாளர் ராஜா அன்​பழகன் நேற்று அசோக் நகர் பகு​தி​யில் எஸ்​.வி லிங்​கம் சாலை, ஒட்​டகப்​பாளை​யம், மஸ்​தான் அலி கார்​டன் உள்​ளிட்ட இடங்​களில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்​தார்.

பெண்​களுக்கு ரூ.8 ஆயிரம் பரிசுக்​ கூப்​பன், மகளிர் உரிமைத்​தொகை ரூ.2 ஆயிர​மாக உயர்வு உள்​ளிட்ட திமுக தேர்​தல் வாக்​குறு​தி​களை எடுத்​துக்​கூறி பொது​மக்​களிடையே பிரச்​சா​ரம் செய்​தார்.

முன்​ன​தாக எஸ்​.​வி.லிங்​கம் சாலை நாகாத்​தமன் கோவில் பிரச்​சா​ரத்தை தொடங்கிய ராஜா அன்​பழகன் பேசும்​போது, "தி.நகரில் கோடை​க்காலத்​தில் குடிநீர்​ பிரச்​சினை ஏற்​படும் பகு​தி​களில் மேல்​நிலை நீர்த்​தேக்க தொட்​டிகள் அமைத்து மக்​களின் குடிநீர் தேவை நிரந்​தர​மாக பூர்த்தி செய்​யப்​படும்.

தொகு​தி​யில் உள்​கட்​டமைப்பு வசதி​கள் மேம்​படுத்​தப்​படும். இளைஞர்​களுக்கு வேலை​வா்ய்ப்​பு​கள் உரு​வாக்​கித் தரப்​படும்" என்​றார். பிரச்​சா​ரத்​தில் திமுக பகுதி செய​லா​ளர்​கள் கே. ஏழு​மலை, கோ. சு. மணி, தலைமை செயற்​குழு உறுப்​பினர் எம். எஸ். பழனி, தலைமை பொதுக்​குழு உறுப்​பினர் ஜெ. ஜானகி​ராமன் மற்​றும் கூட்​டணி கட்​சிகளின் நிர்​வாகி​கள், தொண்​டர்​கள்​ கலந்துகொண்​டனர்​.