惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

大猫的无限游戏
大猫的无限游戏
阮一峰的网络日志
阮一峰的网络日志
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
WordPress大学
WordPress大学
博客园 - 叶小钗
Hugging Face - Blog
Hugging Face - Blog
博客园 - 司徒正美
Last Week in AI
Last Week in AI
罗磊的独立博客
量子位
Jina AI
Jina AI
T
Tailwind CSS Blog
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
IT之家
IT之家
美团技术团队
雷峰网
雷峰网
爱范儿
爱范儿
S
SegmentFault 最新的问题
小众软件
小众软件
月光博客
月光博客
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
人人都是产品经理
人人都是产品经理
The Cloudflare Blog
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ஈரான் உடனான அமைதிப் பேச்சு தோல்வி அடைந்தால் ஹார்முஸ் ஜலசந...
2026-04-25 · via hindutamil

Updated on

1 min read

வாஷிங்டன்: ஈரான் உடனான அமை​திப் பேச்​சு​வார்த்தை தோல்வி அடைந்​தால் ஹார்முஸ் ஜலசந்தியில் தாக்​குதல் நடத்த அமெரிக்க ராணுவம் திட்​ட​மிட்டு உள்​ளது.

கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி முதல் அமெரிக்​கா, ஈரான் இடையே போர் நடை​பெற்று வந்​தது. கடந்த 8-ம் தேதி இருதரப்பு இடையே போர் நிறுத்​தம் அமல் செய்​யப்​பட்​டது.

இந்த இரு வார போர் நிறுத்​தம் கடந்த 23-ம் தேதி​யுடன் நிறைவடைந்​தது. அன்​றைய தினம் கால​வரை​யின்றி போர் நிறுத்தத்தை நீட்​டிப்​ப​தாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறி​வித்​தார்.

போர் காரண​மாக ஹார்​முஸ் ஜலசந்​தியை ஈரான் ராணுவம் மூடி​யுள்​ளது. இதே​போல இந்த ஜலசந்​தி​யின் இரு​புற​மும் அமெரிக்க போர்க்​கப்​பல்​கள் நிறுத்​தப்​பட்டு உள்ளன. இந்த சூழலில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சமூக வலை​தளத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில், “காலம் கடந்து சென்று கொண்​டிருக்​கிறது. ஈரான் தரப்பு விரைந்து முடிவு எடுக்க வேண்​டும்’’ என்று எச்​சரித்​துள்​ளார்.

ஈரான் உச்ச தலை​வர் மோஜ் தபா காமேனி நேற்று வெளியிட்ட அறிக்​கை​யில், “ஈரான் தேசப்​பற்றாளர்​களின் ஒற்​றுமை​யால் எதிரிகளின் கூட்​ட​ணி​யில் விரிசல் ஏற்​பட்டு இருக்​கிறது. ஈரான் மக்​களின் மனதில் அச்​சத்தை விதைக்க எதிரி நாடு முயற்சி செய்​கிறது. இதற்கு இடம் கொடுக்​கக்​ கூ​டாது’’ என்று தெரி​வித்​துள்​ளார்.

இதனிடையே அமெரிக்கா, ஈரான் இடையே அமைதி ஒப்​பந்​தத்தை இறுதி செய்ய பாகிஸ்​தான், துருக்​கி, எகிப்து உள்​ளிட்ட நாடு​கள் தீவிர முயற்சி செய்து வரு​கின்​றன. இதுதொடர்​பாக அமெரிக்க ராணுவ வட்​டாரங்​கள் கூறியதாவது: சீனா​வில் இருந்து ஈரானுக்கு ஆயுதங்​கள், வெடிபொருட்​கள் கொண்டு செல்​வதை தடுக்க ஹார்​முஸ் ஜலசந்தி பகு​தியை முழு​மை​யாக முடக்கி உள்​ளோம்.

ஈரானின் சரக்கு கப்​பல்​களை அடுத்​தடுத்து கைப்​பற்றி வரு​கிறோம். இதனால் ராணுவ, பொருளா​தா​ர ரீ​தியி​லான நெருக்​கடியை சமாளிக்க முடி​யாமல் அமைதி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்​திடும் என்று எதிர்பார்க்கிறோம். ஒரு​வேளை அமைதி பேச்​சு​வார்த்தை தோல்வி அடைந்​தால் ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் மிகப்​பெரிய தாக்​குதல் நடத்​தப்​படும். தற்​போது 19 போர்க்கப்பல்​கள் மத்​திய கிழக்​கில் முகாமிட்டு உள்​ளன.

மேலும் மத்​திய கிழக்கு நாடு​களில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்​களில் சுமார் 300-க்​கும் மேற்​பட்ட போர் விமானங்​கள் உள்​ளன. ஹார்​முஸ் ஜலசந்தி பகு​தி​யில் வீசப்​பட்டு உள்ள கண்​ணிவெடிகளை படிப்​படி​யாக அகற்றி வரு​கிறோம். மேலும் கண்​ணிவெடிகளை வீசும் ஈரான் படகு​களை சுட்டு வீழ்த்த அதிபர் ட்ரம்ப் உத்​தர​விட்டு உள்​ளார். இவ்​வாறு அமெரிக்​க ராணுவ வட்டாரங்கள்​ தெரி​வித்​தன.