惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

量子位
博客园_首页
Google DeepMind News
Google DeepMind News
博客园 - Franky
The GitHub Blog
The GitHub Blog
GbyAI
GbyAI
有赞技术团队
有赞技术团队
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
G
Google Developers Blog
Recent Announcements
Recent Announcements
A
About on SuperTechFans
博客园 - 【当耐特】
博客园 - 三生石上(FineUI控件)
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
美团技术团队
罗磊的独立博客
IT之家
IT之家
博客园 - 聂微东
Stack Overflow Blog
Stack Overflow Blog
Jina AI
Jina AI
腾讯CDC
P
Proofpoint News Feed
Hugging Face - Blog
Hugging Face - Blog
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
மதுரை அருகே கான்கிரீட் குழியில் மண் சரிந்து உயிருடன் புதை...
செய்திப்பிரிவு · 2026-05-23 · via hindutamil

மண்​ணுக்​குள் புதைந்து உயி​ரிழந்த இரு பெண் தொழிலா​ளி​களின் உடல்​களை மீட்​கும் பணி​யில் ஈடு​பட்ட போலீ​ஸார்​, தீயணைப்​பு வீரர்​கள்​.

Updated on: 

மதுரை: மதுரை அருகே சிலை​மானில் 16 அடி கான்​கிரீட் குழி​யில் திடீரென மண் சரிவு ஏற்பட்டு 2 பெண் தொழிலா​ளி​கள் உயிருடன் மண்​ணுக்​குள் புதைந்து பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர்.

மதுரை விரக​னூரைச் சேர்ந்​தவர் தங்​க​ராஜ். இவர் சிலை​மானில் உள்ள திரையரங்​கம் அருகே புதி​தாக திருமண மண்​டபம் ஒன்றை கட்​டு​கிறார். இதற்​கான கட்​டு​மான பணி​யில் புளி​யங்​குளம் தங்​கவேல் மனைவி தமிழரசி (60), கிழக்கு சிலை​மான பெரு​மாள் மனைவி தனலட்​சுமி (46) உள்​ளிட்​டோர் ஈடு​பட்​டிருந்​தனர். சிமென்ட் தூணுக்​கான 16 அடி ஆழ குழி​யில் கம்பி கட்டி சிமென்ட் கான்​கிரீட் கொட்​டப்​பட்டு இருந்​தது. அப்​போது குழி​யில் சிதறிக் கிடந்த சிமென்ட் கலவையை அப்​புறப்​படுத்​தும் பணி​யில் தமிழரசி, தனலட்​சுமி ஆகியோர் ஈடு​பட்​டிருந்​தனர்.

அப்​போது அருகே 16 அடி ஆழமுள்ள குழி​யில் நடந்த கான்​கிரீட் பணி​யின்​போது ஏற்​பட்ட அதிர்​வால் தமிழரசி, தனலட்​சுமி பணிசெய்த கான்​கிரீட் குழி​யில் மேலே குவித்து வைத்​திருந்த மண் திடீரென சரிந்து விழுந்​தது. இதில் 2 பெண் தொழிலா​ளி​களும் மண்​ணுக்​குள் புதைந்தனர். பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். இதைப் பார்த்த சக தொழிலா​ளர்​கள் அதிர்ச்சி அடைந்​தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த சிலை​மான் காவல் ஆய்வாளர் முகமது இஸ்​ரீத் மற்​றும் போலீ​ஸார், தீயணைப்பு வீரர்​கள் சம்பவ இடத்​துக்குச் சென்று மீட்பு பணி​யில் ஈடு​பட்​டனர். சுமார் 2 மணி நேரத்​துக்கு பிறகு இரு​வரின் உடல்​களும் மீட்​கப்​பட்​டு, மதுரை அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்​பப்​பட்​டன. கட்டுமானப் பணியின்போது பரிதாபமாக 2 பெண்கள் உயிரிழந்த சம்​பவம் அப்​பகு​தி​யில் சோகத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளது.