惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
美团技术团队
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
月光博客
月光博客
J
Java Code Geeks
Jina AI
Jina AI
罗磊的独立博客
宝玉的分享
宝玉的分享
S
SegmentFault 最新的问题
D
DataBreaches.Net
博客园 - 叶小钗
腾讯CDC
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
Last Week in AI
Last Week in AI
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
Google DeepMind News
Google DeepMind News
阮一峰的网络日志
阮一峰的网络日志
B
Blog
V
Visual Studio Blog
雷峰网
雷峰网
博客园 - 【当耐特】
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
Engineering at Meta
Engineering at Meta
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报

hindutamil

​பாஜக பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல் பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல்
மோச​மான வதந்​தி​களை பரப்பிய ஹீரோ: சோமி அலி புகார்
நிலா · 2026-04-11 · via hindutamil

Updated on: 

இந்தி நடிகை​யான சோமி அலி, 90-களில் முன்​னணி நடிகை​யாக இருந்​தார். சல்​மான் கானுடன் சேர்ந்து பல படங்​களில் நடித்​துள்ள இவர், அவரை 8 வருட​மாகக் காதலித்து வந்​தார். பின்​னர் கருத்து வேறு​பாடு காரணமாகப் பிரிந்​தனர்.

பிறகு நடிப்​பதை நிறுத்தி விட்ட சோமி அலி, அமெரிக்காவில் பாலியல் ரீதி​யாக பாதிக்​கப்​பட்ட பெண்களுக்கு வழக்கு நடத்​தும் சமூக ஆர்​வலராக உள்ளார். அவர் அளித்​துள்ள பேட்​டி​யில் சல்​மான் கானின் பெயரைக் குறிப்​பி​டா​மல், தனது காதல் உறவில் நடந்த அத்து ​மீறல்​கள் குறித்​துப் பேசி​ய​தால், பாலிவுட்​டில் தனது நெருங்​கிய நட்பு வட்​டங்​கள் தன்னை விட்டு வில​கிய​தாகத் தெரி​வித்​துள்​ளார்.

அவர் கூறும்​போது, “ரவீனா டாண்​டன், மனிஷா கொய்ராலா, தபு ஆகியோர் அப்​போது எனது நெருங்​கிய தோழிகளாக இருந்​தனர். நான் அப்​போது டீனேஜ் பெண்ணாக இருந்த தால், எனது உலகம் காதலனைச் சுற்றியே இருந்​தது. எனது உறவில் இருந்த கசப்​பான பக்கங்​களில் அவர்​கள் பங்​கெடுக்க விரும்​ப​வில்​லை. இதற்​காக அவர்​கள் மீது எனக்கு இப்​போது கோபம் ஏதுமில்லை.

சுனில் ஷெட்​டி, சகோ​தர​ராகக் கரு​திய விவேக் ஓபராய் போன்​றவர்​களும் என்​னிடம் பேசுவதை நிறுத்​தி​விட்​டனர். அப்​போது அந்த நடிகர் என்​னைப் பற்​றிய மோச​மான வதந்​தி​களைப் பரப்​பி​னார். எனக்கு புற்​று​நோய் என்​றும் போதைப்​பொருள் மற்​றும் மது பழக்​கத்​துக்கு அடிமையாகி விட்​ட​தாக​வும் மனநலம் பாதிக்​கப் பட்​ட​வள் என்​றும் பொய்யாக பரப்​பி​னார்.

என்​னுடைய வாழ்க்கை மற்​றும் எனது சமூக நலப் பணிகள் குறித்த ஆவணத் தொடர் டிஸ்​கவரி பிளஸ் மற்றும் அமே​சான் பிரைமில் ஒளிபரப்​பானது. அந்த நடிகர் தனது செல்​வாக்​கைப் பயன்​படுத்​தி, 3 ஆண்டு ஒப்​பந்​தம் செய்யப்​பட்ட அந்​நிகழ்ச்​சியை வெறும் 2 மாதங்​களில் நிறுத்​தி​விட்​டார்.

‘நீங்​கள் அவரைப் பற்றி பேசாமல் இருந்​தால் உங்​கள் அறக்​கட்​டளைக்​குப் பணம் தரு​கிறோம்’ என்று சொல்லி என்னை மிரட்​டி​னார்கள். அந்த அழுக்கு பணம் எனக்​குத் தேவை​யில்லை என்று கூறி​விட்​டேன்” என்று சோமி அலி தெரி​வித்​ துள்​ளார்.