惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

J
Java Code Geeks
Last Week in AI
Last Week in AI
T
Tailwind CSS Blog
WordPress大学
WordPress大学
B
Blog RSS Feed
T
The Blog of Author Tim Ferriss
F
Fortinet All Blogs
aimingoo的专栏
aimingoo的专栏
MongoDB | Blog
MongoDB | Blog
博客园 - Franky
C
Check Point Blog
P
Proofpoint News Feed
H
Help Net Security
月光博客
月光博客
博客园_首页
Stack Overflow Blog
Stack Overflow Blog
博客园 - 三生石上(FineUI控件)
Martin Fowler
Martin Fowler
Recent Announcements
Recent Announcements
人人都是产品经理
人人都是产品经理
U
Unit 42
美团技术团队
I
InfoQ
A
About on SuperTechFans

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தமிழகத்தில் மின் விநியோகத்தில் இதுவரை சிக்கல் ஏற்படவில்லை...
2026-05-04 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: இந்​தி​யா​விலேயே தமிழகத்​தில்​தான் அதிக மின் நுகர்வு உள்​ளது. உரிய முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகளால் மின் விநி​யோகத்​தில் இது​வரை சிக்​கல் ஏற்​பட​வில்லை என்று தமிழ்​நாடு மின் வாரிய தலை​வர் ஜெ.​ரா​தாகிருஷ்ணன் தெரி​வித்​துள்​ளார்​.

சென்​னை​யில் ஜெ.​ரா​தாகிருஷ்ணன் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: இந்​தி​யா​விலேயே மிக உச்​சபட்ச மின் நுகர்வு தமிழகத்​தில்​தான் பதி​வாகி​யுள்​ளது. 21,000 மெகா வாட் முதல் 23,000 மெகா வாட் வரை மின் நுகர்வு உயர்ந்​துள்​ளது. குறைந்​த​பட்​சமே 18,000 மெகா வாட்​டாக உள்​ளது. பகல், இரவு நேரங்​களில் 21,000 முதல் 22,000 மெகா வாட் வரை தேவை உள்​ளது.

12 மணிவரை இருந்த மின் தேவை, தற்​போது நள்​ளிரவு 1 மணிவரை நீடிக்​கிறது. இந்த ஆண்டு 9 சதவீத மின் தேவை வளர்ச்சி இருக்​கும் என எதிர்​பார்க்​கப்​பட்​டது. அதற்​கேற்ப இது​வரை இல்​லாத அளவி​லான உச்​சத்தை தமிழகம் எட்​டி​யுள்​ளது. மாநில அரசின் உற்​பத்​தி, மத்​திய அரசு நிறு​வனங்​களின் மின் பகிர்வு மற்​றும் நீண்ட கால ஒப்​பந்​தங்​கள் மூலம் மின்​சா​ரம் பெறப்​படு​கிறது.

தமிழகத்​தில் 11,000 மெகா​வாட் சோலார் மற்​றும் 11,000 மெகா​வாட் காற்​றாலை மின் திறன் உள்​ளது. பகல் நேரத்​தில் சோலார் உற்​பத்தி கைகொடுக்​கிறது. காற்​றாலை சீசன் இன்​னும் தொடங்​காத நிலை​யிலும், உரிய முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகளால் மின் விநி​யோகத்​தில் இது​வரை சிக்​கல் எழவில்​லை. இரவு நேரங்​களில் மின் தேவையைப் பூர்த்தி செய்​யப் பிற மாநிலங்​களில் இருந்து மின்​சா​ரம் வாங்​கப்​படு​கிறது. சில நேரங்​களில் உபரி மின்​சா​ரம் விற்​க​வும் செய்​யப்​படு​கிறது.

மின் நுகர்வு தொடர்​பான புகார்​களை விசா​ரிக்க பீக் ஹவர்ஸ் சமயங்​களில் சிறப்​புத் துணைக் குழுக்​கள் ஏற்​படுத்​தப்​பட்​டுள்​ளன. மின் விசிறிகள் முதல் ஏசி வரை பயன்​பாடு அதி​கரித்​துள்​ளது. மேலும் உணவகங்​கள் மற்​றும் வீடு​களில் மின்​சார அடுப்​பு​களின் பயன்​பாடு அதி​கரித்​துள்​ளதும் முக்​கியக் காரண​மாகும். இரவு நேரங்​களில் தொழில் துறை​யினரின் மின் தேவை​யும் அதி​கரித்​துள்​ளது.

ஐபிஎல் போட்​டிகளால் மட்​டும் மின் தேவை அதி​கரிக்​க​வில்​லை; மாறாகக் கோடை வெப்​பம் மற்​றும் பொது​வான மின்​னணு சாதனங்​களின் பயன்​பாடே முக்​கியக் காரணம். உரிய நடவடிக்​கைகள் எடுக்​கப்​பட்​டுள்​ள​தால், தமிழகத்​தில் மின் விநி​யோகம் சீராக உள்​ளது. இவ்​வாறு அவர் கூறி​னார்​.