惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Last Week in AI
Last Week in AI
有赞技术团队
有赞技术团队
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
人人都是产品经理
人人都是产品经理
博客园 - 司徒正美
博客园 - 聂微东
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
博客园 - 叶小钗
罗磊的独立博客
IT之家
IT之家
博客园 - 三生石上(FineUI控件)
V
Visual Studio Blog
T
Tailwind CSS Blog
大猫的无限游戏
大猫的无限游戏
Hugging Face - Blog
Hugging Face - Blog
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
N
Netflix TechBlog - Medium
MyScale Blog
MyScale Blog
J
Java Code Geeks
L
LangChain Blog
S
SegmentFault 最新的问题
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
G
Google Developers Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
அனைத்து குழந்தைகளுக்கும் நீரிழிவு நோய் பரிசோதனை: வாழ்நாள்...
2026-05-05 · via hindutamil

Updated on

1 min read

புதுடெல்லி: இளம் வயதினர் இடையே நீரிழிவு நோய் அதி​கரித்து வரு​கிறது. இதைக் கருத்​தில் கொண்டு மத்​திய அரசு தனது முதன்மை திட்​ட​மான ராஷ்ட்​ரிய பால் ஸ்வஸ்தய காரியக்​ரம் (ஆர்​பிஎஸ்​கே) திட்​டத்தை விரிவுபடுத்​துகிறது.

இதன்மூலம் பிறப்பு முதல் 18 வயது வரையி​லான அனைத்து குழந்தைகளுக்​கும் நீரிழிவு நோய் பரிசோதனை செய்​து, வாழ்நாள் முழு​வதும் இலவச சிகிச்சை வழங்க உள்​ளது. தேசிய பொது சுகா​தார மாநாட்​டில் மத்​திய சுகா​தார அமைச்​சகத்​தால் ஒரு வழி​காட்டு ஆவணம் வெளி​யிடப்​பட்​டது. இதில் குழந்​தைப் பருவ நீரிழிவு நோய்க்​கான பரிசோதனை, நோயறிதல், சிகிச்சை மற்​றும் நீண்​ட​கால மேலாண்மை ஆகிய​வற்​றுக்​காக ஒரு தேசிய கட்​டமைப்பு வகுக்​கப்​பட்​டுள்​ளது.

இது, சமூகம் மற்​றும் பள்ளி அளவி​லான பரிசோதனை​களை மாவட்ட அளவி​லான பராமரிப்​புடன் ஒருங்​கிணைத்​து, நோயை முன்​கூட்​டியே கண்​டறிவதை​யும் தொடர் சிகிச்​சையை உறுதி செய்​வதை​யும் நோக்​க​மாக கொண்​டுள்​ளது. இந்த திட்​டம், மத்​திய அரசின் மறுசீரமைக்​கப்​பட்ட ஆர்​பிஎஸ்கே 2.0 திட்​டத்​தின் ஒரு பகுதி​யாகும்.

இந்த வழி​காட்​டு​தல்​கள், மோச​மான உணவுப் பழக்​கம், குறைந்து வரும் உடல் ​சார்ந்த செயல்​பாடு​கள், அதிக திரைப் பயன்​பாடு உள்​ளிட்ட அதி​கரித்து வரும் வாழ்க்கை முறை அபா​யங்​களை​யும் சுட்​டிக்​ காட்​டு​ கின்​றன. மேலும், தொடர் சிகிச்​சையை வலுப்படுத்த, டிஜிட்​டல் முறையி​லான கண்​காணிப்பு கட்டமைக்கப்​பட்ட பின்​தொடர்​தல் முறை​களை​யும் அறி​முகப்​படுத்​துகின்​றன. இந்த திட்​டத்​தின் கீழ் நடமாடும் சுகா​தா​ரக் குழுக்கள், பள்​ளி​கள் மற்​றும் அங்​கன்​வாடி மையங்​களில் உள்ள குழந்​தைகளை பரிசோதனை செய்​யும்.