惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
Jina AI
Jina AI
博客园 - Franky
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
阮一峰的网络日志
阮一峰的网络日志
量子位
雷峰网
雷峰网
宝玉的分享
宝玉的分享
V
Visual Studio Blog
博客园_首页
小众软件
小众软件
The Cloudflare Blog
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
大猫的无限游戏
大猫的无限游戏
博客园 - 聂微东
S
SegmentFault 最新的问题
博客园 - 【当耐特】
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
博客园 - 叶小钗
月光博客
月光博客
博客园 - 三生石上(FineUI控件)
人人都是产品经理
人人都是产品经理
WordPress大学
WordPress大学

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
மேற்கு வங்கத்தில் திரிணமூல் தோல்வி: 15 ஆண்டுக்குப்பின் த...
2026-05-10 · via hindutamil

Updated on

1 min read

கூச் பெஹார்: மேற்கு வங்க மாநிலம் கூச் பெஹார் மாவட்​டத்​தின் பாமன் பாரா கிராமத்​தைச் சேர்ந்​தவர் பனேஷ்வர் பர்​மன். செங்​கல் சூளை​யில் பணி​யாற்​றும் புலம் பெயர்ந்த தொழிலா​ளி​யான இவர், தீவிர பாஜக ஆதர​வாளர்.

கடந்த 2011-ம் ஆண்டு மம்தா பானர்ஜி தலை​மையி​லான திரிண​மூல் காங்​கிரஸ் முதன் முதலில் ஆட்​சி​யைப் பிடித்த போது, அந்த ஆட்சி அகலும் வரை தனது தலை​முடியை வெட்​டப் போவ​தில்லை என இவர் உறுதி பூண்​டார்.

சுமார் 14 ஆண்​டு​களுக்​கும் மேலாக தனது தலை​முடியை வெட்​டா​மல் இருந்த பர்​மன், கடந்த வியாழக்​கிழமை அக்​கம் பக்​கத்​தினர் முன்​னிலை​யில் தலையை மொட்டை அடித்து சபதத்தை முடித்​துக் கொண்​டார்.

இதுகுறித்து பனேஷ்வர் பர்மன் கூறிய​தாவது: திரிண​மூல் ஆட்​சிக்கு வந்​த​தில் இருந்து நான் முடி திருத்​தும் நிலை​யத்​தின் பக்​கமே செல்​ல​வில்​லை. மே 4-ம் தேதி தேர்​தல் முடிவு​கள் வெளி​யான போது, அதி​காலை முதலே தொலைக்​காட்​சியே கதி என இருந்​தேன். பாஜக 100 இடங்​களைத் தாண்​டிய போது எனக்கு ஏற்​பட்ட மகிழ்ச்​சிக்கு அளவே இல்​லை. இப்​போது புதிய ஆட்சி வந்​து​விட்​டது, இனி வளரும் முடியை எப்​போது வேண்​டு​மா​னாலும் வெட்​டிக் கொள்​வேன்.

கடந்த 15 ஆண்​டு​களில் எங்​கள் பகுதி​யில் எவ்​வித முன்​னேற்​ற​மும் ஏற்​பட​வில்​லை. எனது மகன் மற்​றும் இரு மகள்​கள் என எனது குடும்​பம் பெரும் பொருளா​தார நெருக்​கடியைச் சந்​தித்​தது. இந்த நிலை மாற வேண்​டும் என்​ப​தற்​காகவே அரசி​யல் மாற்​றத்தை விரும்​பினேன். இவ்​வாறு பர்​மன் கூறி​னார்.

பர்​மன் தனது சபதத்தை முடித்​துக் கொண்ட செய்தி காட்​டுத் தீயாகப் பரவியதை அடுத்​து, கிராம மக்​கள் அவர் வீட்​டின் முன் திரண்​டனர். அவரது மொட்டை அடிக்​கும் வைபவத்​துக்​குப் பிறகு, குடும்​பத்​தினர் மற்​றும் ஊர் மக்​கள் அனை​வருக்​கும்​ 'பொரி' வழங்​கி உற்​சாக​மாகக்​ கொண்​டாடினர்​.