惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

P
Proofpoint News Feed
U
Unit 42
V
Visual Studio Blog
D
DataBreaches.Net
F
Fortinet All Blogs
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
The GitHub Blog
The GitHub Blog
Y
Y Combinator Blog
月光博客
月光博客
大猫的无限游戏
大猫的无限游戏
T
The Blog of Author Tim Ferriss
GbyAI
GbyAI
博客园 - 叶小钗
Blog — PlanetScale
Blog — PlanetScale
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
MongoDB | Blog
MongoDB | Blog
The Cloudflare Blog
云风的 BLOG
云风的 BLOG
D
Docker
G
Google Developers Blog
罗磊的独立博客
博客园 - 三生石上(FineUI控件)
小众软件
小众软件
S
SegmentFault 最新的问题

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
பிளஸ் 2 விடைத்தாள் டிஜிட்டல் மதிப்பீட்டில் சிக்கல் இல்லை:...
2026-04-30 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: பிளஸ் 2 விடைத்​தாள் டிஜிட்​டல் மதிப்​பீட்டு பணி​கள் தொடர்​பாக வெளி​யான தகவல்​கள் அனைத்​தும் தவறானவை என்று சிபிஎஸ்இ விளக்​கம் அளித்​துள்​ளது.

மத்​திய இடைநிலைக் கல்வி வாரி​யத்​தின் (சிபிஎஸ்இ) கீழ் நாடு முழு​வதும் 29 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட பள்​ளி​கள் இயங்கி வரு​கின்​றன. சிபிஎஸ்இ பாடத்​திட்​டத்​தில் 10, 12-ம் வகுப்​பு​களுக்கு ஆண்​டு​தோறும் பொதுத் தேர்​வு​கள் நடத்​தப்​படு​கிறது. அதன்​படி நடப்​பாண்டு 12-ம் வகுப்​புக்​கான பொதுத்​தேர்வு கடந்த பிப்​ர​வரி 17-ல் தொடங்கி ஏப்​ரல் 10-ம் தேதி வரை நடத்​தப்​பட்​டது.

இந்த பொதுத்​தேர்வு விடைத்​தாள்​கள் முதன்​முறை​யாக டிஜிட்​டல் முறை​யின் மூலம் மதிப்​பீடு செய்​யப்​பட்டு வரு​கின்​றன. விரை​வில் தேர்வு முடிவு​கள் வெளி​யாகும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

இந்​நிலை​யில் சிபிஎஸ்இ டிஜிட்​டல் மதிப்​பிடும் முறை​யில் கோளாறுகள் இருப்​ப​தாக தகவல்​கள் வெளி​யாகின. இதற்கு சிபிஎஸ்இ தேர்வு கட்​டுப்​பாட்டு அலு​வலர் ஷன்​யம் பரத்​வாஜ் மறுப்பு தெரி​வித்​துள்​ளார். இதுதொடர்​பாக அவர் கூறிய​தாவது: புதி​தாக அறி​முகப்​படுத்​தப்​பட்​டுள்ள விடைத்​தாள்​கள் மதிப்​பிடும் முறை​யில் தொழில்​நுட்ப சிக்​கல்​கள் இருப்​ப​தாக வரும் செய்தி தவறானது. டிஜிட்​டல் முறை மூலம் மதிப்​பிடும் பணி​கள் சீராக​வும், இதற்கு முந்​தைய ஆண்​டு​களை​விட சிறப்​பாக​வும் நடத்​தப்​பட்டு வரு​கிறது.

இந்த மதிப்​பிடும் முறையை செயல்​படுத்​தி​யதற்​காக சிபிஎஸ்இ வாரி​யம் பெருமை கொள்​கிறது. இதுதொடர்​பாக வெளி​யான தகவல்​கள் அனைத்​தும் தவறானவை. எனவே திட்​ட​மிட்ட கால அட்​ட​வணைப்​படி மதிப்​பிடும் பணி​கள் முடிவடை​யும். ஏற்​கெனவே அறி​வித்​த​படி மே 3-வது வாரத்​தில் தேர்வு முடிவு​களை எதிர்​பார்க்​கலாம். இவ்​வாறு அவர் கூறி​னார்.