
























கோலாலம்பூர்: மலேசியாவின் கோலாலம்பூரில் மலேசியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் அஷ்மிதா சாலிகா, உலகத் தரவரிசையில் 23-வது இடத்தில் உள்ள டென்மார்க்கின் லைன் ஹோஜ்மார்க் கியர்ஸ்ஃபெல்டுடன் மோதினார்.
ஒரு மணி நேரத்துக்கு மேல் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 71-ம் நிலை வீராங்கனையான அஷ்மிதா சாலிகா 23-21, 18-21, 11-21 என்ற செட் கணக்கில் போராடி தோல்வி அடைந்தார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。