惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

L
LangChain Blog
有赞技术团队
有赞技术团队
博客园_首页
IT之家
IT之家
爱范儿
爱范儿
量子位
小众软件
小众软件
Jina AI
Jina AI
WordPress大学
WordPress大学
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
博客园 - 聂微东
The Cloudflare Blog
博客园 - 司徒正美
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
V
V2EX
大猫的无限游戏
大猫的无限游戏
月光博客
月光博客
雷峰网
雷峰网
V
Visual Studio Blog
博客园 - Franky
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
美团技术团队
Last Week in AI
Last Week in AI
S
SegmentFault 最新的问题

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
செக் குடியரசை வீழ்த்​தி​யது மெக்சிகோ | FIFA WC 2026
செய்திப்பிரிவு · 2026-06-26 · via hindutamil

Updated on: 

மெக்​சிகோ சிட்டி: உலகக் கோப்பை கால்​பந்​துப் போட்​டி​யின் ஏ பிரிவு லீக் ஆட்​டத்​தில் மெக்சிகோ 3-0 என்ற கோல் கணக்​கில் செக் குடியரசை வீழ்த்​தி​யது.

மெக்​சிகோ சிட்​டி​யில் உள்ள எஸ்​டாடியோ அஸ்​டெகா மைதானத்தில் இந்​தப் போட்டி நேற்று காலை 6.30 மணிக்கு நடைபெற்​றது. ஆட்​டம் தொடங்​கியது முதலே மெக்​சிகோ அணியினர் ஆதிக்​கம் செலுத்​தினர். முதல் 2 லீக் போட்​டிகளி​லும் வெற்றி பெற்று நாக்​-அவுட் சுற்றை உறுதி செய்​திருந்த மெக்​சிகோ அணியினர், கடைசி லீக் ஆட்​டத்​தி​லும் தங்​களது திறமையை நிரூபித்​தனர்.

அதே​நேரத்​தில் மெக்​சிகோ அணி​யினருக்கு ஈடு​கொடுக்​கும் விதத்தில் செக் குடியரசு வீரர்​கள் ஆக்​ரோஷ​மாக செயல்​பட்​டனர். முதல் பாதி வரை கோல்​கள் விழாத​தால் 0-0 என்ற நிலை நீடித்​தது. ஆனால் 2-வது பாதி​யில் மெக்​சிகோ வீரர் மேட்​டியோ சாவேஸ் கோலடித்​தார். 55- வது நிமிடத்​தில் லூயிஸ் ரோமோ கடத்​தித் தந்த பந்தை அரு​மை​யான கோலாக மாற்​றி​னார் மேட்​டியோ சாவேஸ். இதனால் 1-0 என்ற கணக்​கில் மெக்​சிகோ முன்​னிலை பெற்​றது. இதைத் தொடர்ந்து அடுத்த 7-வது நிமிடத்​திலேயே மற்​றொரு கோலடித்​தது மெக்​சிகோ.

61-வது நிமிடத்​தில் ஜார்ஜ் சாஞ்​செஸ் பாஸ் செய்த பந்​தை, அபாரமான உதை​யால் கோலாக மாற்​றி​னார் ஜூலி​யின் குயின்னோஸ். இதனால் மெக்​சிகோ 2-0 என்ற கணக்​கில் முன்னிலை பெற்​றது. 90 நிமிடங்​களின் முடி​வில் 2-0 என்ற கணக்கில் முன்​னிலை​யில் இருந்​தது மெக்​சிகோ.

இதைத் தொடர்ந்து காயங்​களுக்கு இழப்​பீ​டாக வழங்​கப்​பட்ட 4-வது நிமிடத்​தில் மற்​றொரு கோலை அடித்​தார் மெக்​சிகோ வீரர் அல்​வாரோ பிடல்​கோ. இதனால் 3-0 என்ற கணக்​கில் மெக்​சிகோ வெற்றி பெற்​றது. இதன்​ மூலம் 3 லீக் போட்​டிகளி​லும் வெற்​றி பெற்று மெக்​சிகோ நாக்​-அவுட் சுற்​றுக்கு முன்​னேறி​யுள்​ளது.