惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

云风的 BLOG
云风的 BLOG
The GitHub Blog
The GitHub Blog
Y
Y Combinator Blog
博客园 - 三生石上(FineUI控件)
T
The Blog of Author Tim Ferriss
宝玉的分享
宝玉的分享
Hugging Face - Blog
Hugging Face - Blog
WordPress大学
WordPress大学
V
Visual Studio Blog
小众软件
小众软件
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
MongoDB | Blog
MongoDB | Blog
V
V2EX
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
博客园 - 【当耐特】
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
The Cloudflare Blog
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
Engineering at Meta
Engineering at Meta
L
LangChain Blog
Martin Fowler
Martin Fowler
GbyAI
GbyAI
博客园 - 司徒正美

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து 20,000 டன் எரிவாயுவுடன் குஜராத்...
2026-05-18 · via hindutamil

Updated on

1 min read

கண்ட்லா: சு​மார் 20,000 டன் எரிவாயுவை (எல்​பிஜி) ஏற்றி வந்த மார்​ஷல் தீவு​களின் கொடி பொருத்​தப்​பட்ட சரக்​குக் கப்​பல், குஜராத்​தின் கட்ச் மாவட்​டத்​தில் உள்ள கண்ட்லா துறை​முகத்தை வந்​தடைந்​துள்​ள​தாக ஏஎன்ஐ செய்தி நிறு​வனம் தெரி​வித்​துள்​ளது.

‘சிமி' என்று அடை​யாளம் காணப்​பட்ட அந்​தச் சரக்​குக் கப்​பல், உலக அளவில் மிக முக்​கியப் பாதை​யாகக் கருதப்​படும் ஹார்முஸ் ஜலசந்​தியை கடந்த மே 13 அன்று கடந்​து, இந்​தி​யத் துறை​முகத்தை வந்​தடைந்​த​தாக அறிக்​கை​யில் குறிப்பிடப்பட்டுள்​ளது. இந்​தி​யா​வில், பொதுத்​துறை எண்​ணெய் நிறு​வனங்​கள் வணி​கப் பயன்​பாட்​டிற்​கான எல்​பிஜி சிலிண்டர்களின் விலையை கடந்த இரண்டு வாரங்​களுக்கு முன்பு உயர்த்தின.

அதன்​படி, 19 கிலோ எடை​யுள்ள வணிக சிலிண்​டரின் விலை ரூ.993-ம், 5 கிலோ சிலிண்​டரின் விலை ரூ.261.50-ம் உயர்த்தப்பட்டது. இதன் காரண​மாக, புலம்​பெயர்ந்த தொழிலாளர்​கள், பொது சமையலறை​கள், சிற்​றுண்​டிச்​சாலைகள், சாலை​யோர உணவகங்​கள் மற்​றும் தொழில்​முறைப் பயன்​பாட்​டாளர்​களின் எரிபொருள் செலவு 47 சதவீதத்​திற்​கும் மேலாக அதி​கரித்​துள்​ளது.

அமெரிக்கா - ஈரான் இடையேயான மோதல் காரண​மாக ஹார்முஸ் ஜலசந்​தி​யும் எரிபொருள் விநி​யோகப் பாதைகளும் முடங்​கி​யுள்​ள​தால், எரிசக்தி நெருக்​கடியைக் குறிப்​பிட்​டுப் பேசிய பிரதமர் மோடி, குடிமக்​கள் எரிபொருளைச் சிக்​க​ன​மாகப் பயன்​படுத்​து​மாறு கேட்​டுக் கொண்​டுள்​ளார் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.