惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Engineering at Meta
Engineering at Meta
雷峰网
雷峰网
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
B
Blog
Y
Y Combinator Blog
WordPress大学
WordPress大学
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
小众软件
小众软件
G
Google Developers Blog
云风的 BLOG
云风的 BLOG
罗磊的独立博客
博客园 - 三生石上(FineUI控件)
博客园 - 叶小钗
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
量子位
The Cloudflare Blog
T
The Blog of Author Tim Ferriss
博客园_首页
B
Blog RSS Feed
Hugging Face - Blog
Hugging Face - Blog
IT之家
IT之家
阮一峰的网络日志
阮一峰的网络日志
L
LangChain Blog
宝玉的分享
宝玉的分享

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
நாள்தோறும் யோகா செய்ய வேண்டும்: பொதுமக்களுக்கு ஆளுநர் அர்...
செய்திப்பிரிவு · 2026-06-22 · via hindutamil

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற யோகா நிகழ்வில் மாணவர்களுடன் இணைந்து யோகாசனம் செய்த தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர். படம்: ஜெ.மனோகரன்

Updated on: 

கோவை: பொது மக்​கள் அனை​வரும் நாள்​தோறும் யோகா செய்ய வேண்​டும் என தமிழ்​நாடு வேளாண்மை பல்​கலைக்​கழக நிகழ்​வில் பங்​கேற்ற ஆளுநர் அர்​லேகர் அறி​வுறுத்​தி​னார்.

சர்​வ​தேச யோகா தினத்தை முன்​னிட்​டு, கோவை​யில் உள்ள தமிழ்​நாடு வேளாண்மை பல்​கலைக்​கழகத்​தில் நடை​பெற்ற பிரம்​மாண்ட யோகா நிகழ்​வில் தமிழக ஆளுநர் ராஜேந்​திர விஸ்​வ​நாத் அர்​லேகர், சிறப்பு விருந்​தின​ராக பங்​கேற்​றார். இதில் பள்ளி மற்​றும் கல்​லூரி மாணவர்​கள் 1,564 பேர் பங்​கேற்​றனர்.

இதையடுத்​து, ஆளுநர் பேசி​ய​தாவது: யோகா என்​பதை ஒரு​நாள் மட்​டும் கொண்​டாட்​ட​மாக கரு​தாமல், ஆண்டு முழு​வதும் தின​மும் கடைபிடிக்க வேண்​டும். பிரதமர் மோடி​யின் முன்​னெடுப்​பால் சர்​வ​தேச அளவில் யோகா கலை கொண்டு செல்​லப்​பட்​டுள்​ளது. மனித குல நன்​மைக்​காக நமது ரிஷிகளும், முனிகளும் வழங்​கிய யோகா கலை, உலகுக்கு இந்​தியா அளித்த கொடை​யாகும். உடலும், ஆன்​மா​வும் ஒரு சேர பேணுவதே உண்​மை​யான ஆரோக்​கி​யம்.

ஆரோக்​கிய​மான உடல், அமை​தி​யான மனம் மற்​றும் வலிமை​யான ஆன்​மாவுக்​காக யோகாவை அனை​வரும் தின​மும் கடைபிடிக்க வேண்​டும். அனைத்து வயதினருக்​கும் யோகா பலன் அளிக்​கும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

நிகழ்​வில் பல்​கலைக்​கழக துணைவேந்​தர் (பொ) சுப்​பிரமணி​யன் மற்​றும் துறை பேராசிரியர்​கள் பங்​கேற்​றனர். பல்​கலைக்​கழக வளாகத்​தில் மரக்​கன்றை ஆளுநர் நட்டு வைத்​தார். முன்​ன​தாக, மேற்​கு​ வங்​கத்​தில் பிரதமர் பங்​கேற்ற சர்​வ​தேச யோகா தின நிகழ்ச்சி நேரலை செய்​யப்​பட்​டதை அனை​வரும் பார்​வை​யிட்​டனர்.