惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
大猫的无限游戏
大猫的无限游戏
博客园 - 聂微东
Jina AI
Jina AI
The Cloudflare Blog
V
Visual Studio Blog
博客园_首页
量子位
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
博客园 - 【当耐特】
爱范儿
爱范儿
博客园 - 三生石上(FineUI控件)
小众软件
小众软件
博客园 - 司徒正美
阮一峰的网络日志
阮一峰的网络日志
Last Week in AI
Last Week in AI
V
V2EX
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
博客园 - 叶小钗
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
WordPress大学
WordPress大学
宝玉的分享
宝玉的分享
T
Tailwind CSS Blog
博客园 - Franky

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
‘விஜய் வெற்றியை கணித்தபோது ஏளனம் செய்தனர்’ - ஆக்ஸிஸ் மை இ...
செய்திப்பிரிவு · 2026-05-05 · via hindutamil

‘ஆக்​ஸிஸ் மை இந்​தி​யா’ அமைப்​பின் தலை​வர் பிரதீப் குப்தா

Updated on: 

புதுடெல்லி: தமிழக அரசி​யல் களத்​தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்​தி​யில் தேர்​தல் முடிவு​கள் வெளி​யான நிலை​யில், பிரபல தேர்தல் கணிப்பு நிறு​வன​மான ‘ஆக்​ஸிஸ் மை இந்​தி​யா’ அமைப்பின் தலை​வர் பிரதீப் குப்தா என்​டிடிவி ஊடகத்திற்​குப் பேட்டியளித்​தார். அப்​போது, தங்​களது நிறுவனத்தின் கணிப்​பு​கள் குறித்து அவர் கூறிய​தாவது:

தமிழகத் தேர்​தலில் நடிகர் விஜய்​யின் தமிழக வெற்​றிக் கழகம் கணிச​மான தாக்​கத்தை ஏற்​படுத்​தும் என்​றும், அவர் வெற்​றியை நோக்கி நகரு​வார் என்​றும் நாங்​கள் கணிப்​பு​களை வெளியிட்டோம். ஆனால், ஆரம்​பத்​தில் எங்​களு​டைய இந்​தத் துணிச்​சலான கணிப்பைக் கண்டு அரசி​யல் விமர்​சகர்​களும், மற்றவர்​களும் எங்களை நோக்​கிச் சிரித்​தார்​கள். எங்​களை ஒரு பொருட்​டாகவே மதிக்​காமல் கேலி செய்​தார்​கள், ஆனால், எதிர்ப்பு​களை​யும் விமர்​சனங்​களை​யும் கண்டு நாங்​கள் பின்​வாங்​க​வில்​லை.

தரவு​களின் அடிப்​படை​யில் மக்​கள் மனநிலையை நாங்​கள் துல்லிய​மாக ஆய்வு செய்​தோம். இன்று தேர்​தல் முடிவு​கள் வெளியான நிலை​யில், மக்​கள் எங்​கள் கணிப்​புக்கு ஆதரவாகத்தான் வாக்​களித்​துள்​ளனர் என்​பது உறுதியாகியுள்ளது.

எங்​களை எள்ளி நகை​யாடிய​வர்​கள் இப்போது மவுன​மாகி விட்​டனர். தமிழகத்​தில் ஒரு புதிய அரசி​யல் சக்​தி​யின் வரு​கை​யைத் எங்​களது நிறு​வனம் முன்​கூட்​டியே உணர்ந்​திருந்​தது. அது இப்​போது உண்​மை​யாகி​யுள்​ளது. இவ்​வாறு அவர்​ தெரிவித்​தார்​.