惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
美团技术团队
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
月光博客
月光博客
J
Java Code Geeks
Jina AI
Jina AI
罗磊的独立博客
宝玉的分享
宝玉的分享
S
SegmentFault 最新的问题
D
DataBreaches.Net
博客园 - 叶小钗
腾讯CDC
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
Last Week in AI
Last Week in AI
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
Google DeepMind News
Google DeepMind News
阮一峰的网络日志
阮一峰的网络日志
B
Blog
V
Visual Studio Blog
雷峰网
雷峰网
博客园 - 【当耐特】
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
Engineering at Meta
Engineering at Meta
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
அரசுக்கு ரூ. 1.20 கோடி இழப்பு: திமுக முன்னாள் பேரூராட்சி ...
செய்திப்பிரிவு · 2026-06-20 · via hindutamil

Updated on: 

திருநெல்வேலி: ​திருநெல்​வேலி மாவட்​டம் களக்​காடு பேரூ​ராட்​சி​யில் தனி​யார் நிறுவன மனை​களுக்கு அங்​கீ​காரம் அளித்​த​தில் அரசுக்கு ரூ.1.20 கோடி இழப்பு ஏற்​படுத்​தி​ய​தாக தொடரப்​பட்ட வழக்​கில், முன்​னாள் பேரூ​ராட்சித் தலை​வரும், திமுக ஒன்​றிய செய​லா​ள​ரு​மான பி.சி. ராஜனுக்கு 3 ஆண்​டு​கள் சிறை தண்​டனை விதித்து நீதி​மன்​றம் தீர்ப்பு அளித்​துள்​ளது.

களக்​காடு பேரூ​ராட்சி தலை​வ​ராக கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2016 வரை பி.சி.​ராஜன் இருந்​தார். அப்​போது இவரும் செயல் அலு​வல​ராக இருந்த முத்​துக்​கு​மாரும் சேர்ந்​து, அப்​பகு​தி​யில் தனி​யாருக்கு 74 ஏக்​கரில் மனை​கள் அங்​கீ​காரம் (பிளாட் அப்​ரூவல்) செய்​த​தில், ரூ.1.20 கோடியை அரசுக்கு இழப்​பீடு ஏற்​படுத்​தி​யது கண்​டறியப்​பட்​டது.

இதுகுறித்​து, திருநெல்​வேலி லஞ்ச ஒழிப்பு போலீ​ஸார்வழக்கு பதிந்து திருநெல்​வேலி ஊழல் தடுப்பு நீதி​மன்​றத்​தில் விசாரணை நடந்து வந்தது. ​வழக்கை விசா​ரித்த நீதிபதி சுப்​பை​யா, பிளாட் அப்​ரூவல் கொடுத்த அப்​போதைய பேரூ​ராட்சித் தலை​வர் பி.சி.​ராஜன், முத்​துக்​கு​மாருக்​கு, தலா 3 ஆண்​டு சிறை தண்​டனை விதித்து தீர்ப்​பளித்​தார்.

மேலும், இரு​வருக்​கும் தலா ரூ.31 ஆயிரம் அபராத​மும் விதிக்​கப்​பட்​டுள்​ளது. இவ்​வழக்​கில் தண்​டனை விதிக்​கப்​பட்​டுள்ள பி.சி.​ராஜன் தற்​போது களக்​காடு நகராட்சி துணைத் தலை​வ​ராக​வும், களக்​காடு தி​முக ஒன்​றியச் செய​லா​ள​ராக​வும்​ பொறுப்​பில்​ உள்​ளார்​.