惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

U
Unit 42
A
About on SuperTechFans
J
Java Code Geeks
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
Stack Overflow Blog
Stack Overflow Blog
Recent Announcements
Recent Announcements
GbyAI
GbyAI
F
Fortinet All Blogs
Blog — PlanetScale
Blog — PlanetScale
MongoDB | Blog
MongoDB | Blog
MyScale Blog
MyScale Blog
aimingoo的专栏
aimingoo的专栏
H
Help Net Security
月光博客
月光博客
博客园 - Franky
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
The Cloudflare Blog
WordPress大学
WordPress大学
S
SegmentFault 最新的问题
T
Tailwind CSS Blog
Jina AI
Jina AI
有赞技术团队
有赞技术团队
博客园_首页

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
மத்திய அரசு வேலைக்கு தேர்வான 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன...
2026-05-24 · via hindutamil

Updated on

1 min read

புதுடெல்லி: மத்​திய அரசுப் பணி​களுக்​காக தேர்வு செய்​யப்​பட்ட 51 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட இளைஞர்​களுக்கு பிரதமர் நரேந்​திர மோடி நேற்று காணொளி வாயி​லாக பணி நியமனக் கடிதங்களை வழங்​கி​னார்.

நாடு முழு​வதும் இளைஞர்​களுக்கு வேலை​வாய்ப்பு வழங்க வகை செய்​யும் ‘ரோஜ்கர் மேளா' திட்​டம் பிரதமர் நரேந்​திர மோடி​யால் கடந்த 2022-ம் ஆண்டு அக்​டோபரில் தொடங்​கப்​பட்​டது. இத்​திட்​டம் மூலம் ஆயிரக்​கணக்​கான இளைஞர்​களுக்கு பணி நியமனக் கடிதம் வழங்​கப்​படு​கிறது.

இந்​நிலை​யில் டெல்​லி​யில் நேற்று நடை​பெற்ற ரோஜ்கர் மேளா நிகழ்ச்​சி​யில், பிரதமர் மோடி காணொளி வாயி​லாக பங்​கேற்​று, மத்​திய அரசின் பல்​வேறு அமைச்​சகங்​கள் மற்​றும் துறை​களுக்கு புதி​தாக தேர்வு செய்​யப்​பட்ட 51 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட இளைஞர்​களுக்கு பணி நியமனக் கடிதங்​களை வழங்​கி​னார்.

இந்த நிகழ்ச்​சி​யில் பிரதமர் மோடி பேசி​ய​தாவது: நாடு முழு​வதும் உள்ள ஆயிரக்​கணக்​கான இளைஞர்​களுக்கு இன்று மிக முக்​கிய​மான நாள். அரசுப் பணி​களுக்​கான நியமனக் கடிதங்​களை பெற்​றுள்​ள இவர்​கள் நாட்​டின் வளர்ச்​சிப் பயணத்​தில் முக்​கியப் பங்​காளி​களாக மாறுகிறார்​கள். ரயில்​வே, வங்​கி, பாது​காப்​பு, சுகா​தா​ரம், கல்வி உள்​ளிட்ட பல துறை​களில் இந்த இளைஞர்​கள் புதிய பொறுப்​பு​களை ஏற்​க​வுள்​ளனர். வரும் ஆண்​டு​களில், வளர்ந்த இந்​தியா என்ற இலக்கை அடைவ​தில் நீங்​கள் அனை​வரும் முக்​கியப் பங்கு வகிக்​கப் போகிறீர்​கள். இந்த சாதனைக்​காக உங்​களுக்​கும், உங்​கள் குடும்​பத்​தினருக்​கும் எனது மனமார்ந்த வாழ்த்​துகள்.இவ்​வாறு அவர் பேசி​னார்.

நாடு முழு​வதும் நேற்று 47 இடங்​களில் இந்த ரோஜ்கர் மேளா நடை​பெற்​றது. ரோஜ்கர் மேளா தொடங்​கப்​பட்​ட​தில் இருந்து நாடு முழு​வதும் இது​வரை சுமார் 12 லட்​சம்​ பேருக்​கு பணி நியமனக்​ கடிதம்​ வழங்​கப்​பட்​டுள்​ளது.