惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Google DeepMind News
Google DeepMind News
I
InfoQ
Engineering at Meta
Engineering at Meta
D
DataBreaches.Net
L
LangChain Blog
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
Recent Announcements
Recent Announcements
GbyAI
GbyAI
爱范儿
爱范儿
Microsoft Security Blog
Microsoft Security Blog
腾讯CDC
美团技术团队
罗磊的独立博客
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
WordPress大学
WordPress大学
T
The Blog of Author Tim Ferriss
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
雷峰网
雷峰网
M
MIT News - Artificial intelligence
D
Docker
MongoDB | Blog
MongoDB | Blog
F
Fortinet All Blogs
博客园 - 叶小钗

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
எஸ்ஐஆர் சரியே! - உச்ச நீதிமன்ற தீர்ப்பு சொல்வது என்ன? | எ...
செய்திப்பிரிவு · 2026-05-28 · via hindutamil

எஸ்ஐஆர் பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உண்டு என்று தீர்ப்பளித்துள்ள உச்ச நீதிமன்றம், “40 ஆண்டுகளுக்கும் மேலாக வாக்​காளர் பட்​டியல் திருத்​தம் செய்யப்ப​டாத நிலை உள்​ளது. வேக​மான நகரமய​மாக்​கலில் வாக்காளரின் புலம்​பெயர்வும், வாக்​காளர் பெயர் சேர்ப்​பு, நீக்​கம் உள்​ளிட்ட காரணத்​தால் வாக்​காளர் பட்​டியலில் பெயர்​கள் ஒன்றுக்​கும் மேற்​பட்ட தொகுதியில் இடம்​பெறுகின்​றன. இது​போன்ற காரணங்​களால் ஏற்​படும் துல்லி​யத்​தன்மை பாதிப்பைத் தடுக்​கவே எஸ்​ஐஆர் பணி அவசி​ய​மாகிறது என்ற வாதம் ஏற்​கும்​படி உள்​ளது.

ஜனநாயக முறை​யின் நம்​பகத்​தன்மையே வாக்​காளர் பட்டியலின் துல்​லி​யத்தை சார்ந்​துள்​ளது. நியாய​மான, நேர்மை​யான தேர்​தல் வெறும் வாக்​குப் பதிவு முறையில் மட்​டும் இல்​லை. மாறாக, வாக்​காளர் பட்​டியலின் நம்​பகத்​தன்​மையை சார்ந்துள்ளது. எஸ்​ஐஆா் பணி​கள் நியாயமான தேர்​தலை நடத்துவதற்கு தேவை​யான அரசமைப்பு கடமைக்கு உயிரூட்டுகிறது. எஸ்​ஐஆா் பணிகள் மக்​கள் பிர​தி​நி​தித்​துவ சட்டத்​துடன் முரண்​படவில்​லை. எனவே, எஸ்​ஐஆா் பணி​களை மேற்கொள்ள தேர்​தல் ஆணை​யத்துக்கு அதிகாரம் உள்ளது’ என்று தெரிவித்துள்ளதை விவரிக்கும் எக்ஸ்ப்ளைனர் வீடியோ இது.