惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Google DeepMind News
Google DeepMind News
WordPress大学
WordPress大学
S
SegmentFault 最新的问题
小众软件
小众软件
爱范儿
爱范儿
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
量子位
博客园_首页
T
Tailwind CSS Blog
The Cloudflare Blog
J
Java Code Geeks
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
U
Unit 42
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
人人都是产品经理
人人都是产品经理
N
Netflix TechBlog - Medium
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
腾讯CDC
P
Proofpoint News Feed
aimingoo的专栏
aimingoo的专栏
Recent Announcements
Recent Announcements
T
The Blog of Author Tim Ferriss
D
Docker
Microsoft Azure Blog
Microsoft Azure Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
கடற்கரையில் குப்பை வீசுவோருக்கு அபராதம்: பசுமைத் தீர்ப்பா...
செய்திப்பிரிவு · 2026-06-15 · via hindutamil

Updated on: 

சென்னை: கடற்​கரைகளில் மக்​கள் அதி​கம் கூடும் நாட்​கள், விழாக் காலங்​களில் பொறுப்​பின்றி குப்​பையை வீசுவோருக்கு அபராதம் விதிக்க வேண்​டும் என்று உள்​ளாட்சி அமைப்​பு​களுக்கு தேசிய பசுமைத் தீர்ப்​பா​யம் உத்​தர​விட்​டுள்​ளது.

ஒவ்​வொரு ஆண்​டும் காணும் பொங்​கலுக்கு அடுத்த நாள், சென்​னை​யில் மெரினா மற்​றும் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்​கரைகளில் குப்பை அதிக அளவில் கிடப்​ப​தாக இணைய இதழ் ஒன்​றில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் செய்தி வெளி​யானது. அதன் அடிப்​படை​யில், தேசிய பசுமைத் தீர்ப்​பா​யத்​தின் தென் மண்டல அமர்வு தாமாக முன்​வந்து வழக்​காக பதிவு செய்து விசா​ரித்து வந்​தது.

இந்​நிலை​யில், அமர்​வின் நீதித் துறை உறுப்​பினர் நீதிபதி புஷ்பா சத்ய​நா​ராயணா, தொழில்​நுட்ப உறுப்​பினர் பிர​சாந்த் கார்​கவா ஆகியோர் வழங்​கி​யுள்ள தீர்ப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகத்​தில் கடற்​கரை மண்​டலங்​கள், கடற்​கரைப் பகு​தி​கள், ஆறுகள், நீர்​நிலைகளை ஒட்​டிய பகு​தி​களில் திடக்​கழிவு மேலாண்மை விதி​கள்​-2026ஐ ஊரக வளர்ச்​சித் துறை மற்​றும் நகர்ப்​புற உள்​ளாட்​சிகள் கட்​டா​யம் கடைபிடிக்க வேண்​டும்.

அதிக எண்​ணிக்​கை​யில் மக்​கள் கூடும் நிகழ்​வு​களுக்​கு, எதிர்​பார்க்​கப்​படும் கூட்​டத்​துக்கு ஏற்ப போது​மான பணி​யாளர்​கள், கழிவு சேகரிப்பு முறை​கள், விழிப்​புணர்வு நடவடிக்​கைகள் ஆகிய​வற்றை உள்​ளாட்சி அமைப்​பு​கள் உறு​தி​செய்​து, நிகழ்​வுக்கு முன்​ன​தாகவே ஒரு ‘சுற்​றுச்​சூழல் மேலாண்​மைத் திட்​டத்​தை’ (Pre-Event Environmental Management Plan) தயாரித்து செயல்​படுத்த வேண்​டும்.

பொறுப்​பின்றி குப்​பையை வெளியே வீசுவோருக்கு அபராதம் விதிக்க வேண்​டும். கடற்​கரை சூழலியலைப் பாது​காக்க, குறிப்​பாக கடல் ஆமை​கள் முட்​டை​யிடும் கால​மான ஜனவரி முதல் மே மாதம் வரை, அவை முட்​டை​யிடும் பகு​தி​களை அடை​யாளம் கண்​டு, பாது​காப்பு நடவடிக்​கைகளை மேற்​கொள்ள வேண்​டும்.

விழாக் காலங்​கள் மற்​றும் மக்​கள் அதி​கம் கூடும் காலங்​களில், கடலோரப் பகு​தி​களில் திடக்​கழிவு மேலாண்மை விதி​கள்​-2026ஐ கட்​டா​யம் கடைபிடிக்க அனைத்து நகர்ப்​புற உள்​ளாட்​சிகளுக்​கும் நகராட்சி நிர்​வாகம், குடிநீர் வழங்​கல் துறை உத்​தர​விட வேண்​டும். அந்த விதி​கள் முறை​யாக கடைபிடிக்​கப்​படு​கிறதா என்று கண்​காணிக்க வேண்​டும். மக்​கள் அதி​கம் கூடும் இடங்​களில் நடை​பாதை கடைகள், ஆக்​கிரமிப்பு கடைகளை உள்​ளாட்சி அமைப்​பு​கள் ஒழுங்​குபடுத்த வேண்​டும்.இவ்​வாறு தீர்ப்​பில்​ கூறப்​பட்​டு உள்​ளது.