惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

V
V2EX
博客园 - 叶小钗
Last Week in AI
Last Week in AI
Google DeepMind News
Google DeepMind News
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
Microsoft Security Blog
Microsoft Security Blog
腾讯CDC
P
Proofpoint News Feed
大猫的无限游戏
大猫的无限游戏
The Cloudflare Blog
aimingoo的专栏
aimingoo的专栏
月光博客
月光博客
量子位
A
About on SuperTechFans
Engineering at Meta
Engineering at Meta
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
Jina AI
Jina AI
博客园 - Franky
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
人人都是产品经理
人人都是产品经理
D
DataBreaches.Net
博客园_首页
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
Stack Overflow Blog
Stack Overflow Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
‘​டாக்​ஸிக்’ ​தாமதத்​தால் ரசிகர்களுக்கு வருத்தம்
2026-05-18 · via hindutamil

Updated on

1 min read

கீது மோகன்​தாஸ் இயக்​கத்​தில் யாஷ், கியாரா அத்​வானி, நயன்தாரா உள்பட பலர் நடித்​துள்ள ‘டாக்​ஸிக்​’ படத்​தின் ரிலீஸ் இரண்டு முறை ஒத்​திவைக்​கப்​பட்​டுள்​ளது. மார்ச் மாதம் வெளியாக இருந்த இப்​படம் பின்​னர் ஜூன் 4-ம் தேதிக்கு தள்ளிவைக்​கப்​பட்​டது. இப்​போது மீண்​டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்​கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

இதுபற்றி பேசிய யாஷ், “நி​தான​மாக இந்த படத்தை வெளி​யிட வேண்​டும் என்ற முடிவை இப்​போது எடுத்​துள்​ளோம். இது, எனது ரசிகர்​களுக்கோ அல்​லது இந்​திய பார்​வை​யாளர்களுக்கோ பிடிக்காது என்​பது தெரி​யும். அவர்​கள் வருத்​தமடை​வார்​கள், ஏனென்றால் ஒரு படத்​தின் படப்​பிடிப்பு தொடங்​கி​விட்​டால், அவர்களின் மனதில் ஒரு காலக்​கெடு வந்​து​விடும்.

நீங்​கள் விரும்​பா​விட்​டாலும் படம் பற்றி தகவல்​கள் வெளி​யாகி விடு​கின்​றன. நாங்​கள் படப்​பிடிப்​பைத் தொடங்​கிய​தில் இருந்தே எதிர்​பார்ப்​பு​களும் தொடங்​கி​விடு​கின்​றன. மேற்​கத்​திய நாடுகளில் அப்​படியல்ல. ஒரு படத்தை முழு​மையாக முடித்த பிறகே அனைத்து விளம்​பரங்​களும் தொடங்​குகின்​றன. யாரும் படத்தை வாங்க விரும்​பி​னால் முதலில் அந்​தப் படத்​தைப் பார்க்க விரும்​பு​கிறார்​கள்.

ஏனென்​றால் மிகப்​பெரிய அளவி​லான பணம் முதலீடு செய்யப்பட்டுள்​ளது. இது போன்ற விஷ​யங்​கள் சவாலானவை. ஆனால், ரசிகர்​கள் மீது நம்​பிக்கை இருக்​கிறது. அவர்​கள் புரிந்து கொள்​வார்​கள்​ என்​று நினைக்​கிறேன்​” என்​றார்​.