惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

WordPress大学
WordPress大学
Jina AI
Jina AI
小众软件
小众软件
GbyAI
GbyAI
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
博客园 - 【当耐特】
D
DataBreaches.Net
腾讯CDC
V
Visual Studio Blog
博客园 - 叶小钗
B
Blog
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
T
The Blog of Author Tim Ferriss
S
SegmentFault 最新的问题
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
V
V2EX
博客园 - 三生石上(FineUI控件)
云风的 BLOG
云风的 BLOG
The Cloudflare Blog
MongoDB | Blog
MongoDB | Blog
有赞技术团队
有赞技术团队
U
Unit 42
博客园 - 司徒正美
博客园 - 聂微东

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கடற்படை பாதுகாப்புடன் டேங்கர் கப்...
செய்திப்பிரிவு · 2026-05-21 · via hindutamil

Updated on: 

புதுடெல்லி: ஈ​ரான் - அமெரிக்கா இடையே ஒப்​பந்​தம் ஏற்படுவதில் இழுபறி நீடிக்​கிறது. ஹார்முஸ் பகு​தி​யில் அமெரிக்க போர்க்​கப்​பல்​கள் முற்​றுகை​யாலும், சரக்கு கப்​பல் போக்குவரத்துக்கு ஈரான் ஏற்​படுத்​தும் இடையூறுகளும் மாதக்​கணக்​கில் நீடித்து வரு​வ​தால், வளை​குடா நாடு​களில் இருந்து கச்சா எண்ணெய் விநி​யோகம் பாதிக்​கப்​பட்டு சர்​வ​தேச சந்தையில் பெட்​ரோலியப் பொருட்​களின் விலை உயர்ந்து வருகிறது.

ரஷ்​யா​விடம் இருந்து கச்சா எண்​ணெய் இறக்​குமதி செய்​வதற்கு அமெரிக்கா விலக்கு அளித்​தா​லும், இது நீண்​ட​காலம் நீடிக்க வாய்ப்​பில்​லை. எனவே, வளை​குடா நாடு​களில் இருந்து தொடர்ந்து கச்சா எண்​ணெய் மற்​றும் சமையல் எரி​வாயு இறக்குமதி செய்​யும் வியூ​கங்​களை இந்​தியா வகுத்து வரு​கிறது. ஹார்​முஸ் ஜலசந்தி பகு​தியை இந்​திய டேங்​கர் கப்​பல்​கள் பாதுகாப்​பாக கடந்து செல்​வதற்​கான நடவடிக்​கைகள் தீவிரப்படுத்​தப்​படு​கின்​றன.

அங்கு இந்​திய போர்க்​கப்​பல்​களின் எண்​ணிக்கை 2 மடங்​காக உயர்த்​தப்​பட்​டுள்​ளது. இந்​தப் போர்க்​கப்​பல்​கள் இந்​திய டேங்​கர் கப்​பல்​கள் ஹார்​முஸ் ஜலசந்​தியை கடந்து செல்​லும்​போது தேவை​யான பாது​காப்பை அளிக்​கும்.

இந்த திட்​டங்​கள் இறுதி செய்​யப்​பட்​டுள்​ள​தாக​வும், மத்திய அரசு இறுதி ஒப்​புதல் அளித்​தவுடன் இந்​திய டேங்​கர் கப்​பல்​கள் ஹார்​முஸ் ஜலசந்​திக்கு செல்​லும் என கூறப்​படு​கிறது. இத்திட்டம் வெற்றி பெற்​றால், வளை​குடா நாடு​களில் இருந்து இந்தி​யா​வுக்கு கச்சா எண்​ணெய் மற்​றும் எல்​பிஜி எரி​வா​யுவை கொண்​டு வரலாம்​.