惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

博客园 - 叶小钗
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
Microsoft Security Blog
Microsoft Security Blog
罗磊的独立博客
大猫的无限游戏
大猫的无限游戏
美团技术团队
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
aimingoo的专栏
aimingoo的专栏
腾讯CDC
WordPress大学
WordPress大学
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
F
Fortinet All Blogs
G
Google Developers Blog
MongoDB | Blog
MongoDB | Blog
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
小众软件
小众软件
Engineering at Meta
Engineering at Meta
博客园_首页
B
Blog RSS Feed
D
Docker
M
MIT News - Artificial intelligence
爱范儿
爱范儿
I
InfoQ

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
வண்டலூர்: அரசு பேருந்து, பைக் மோதி பள்ளி, கல்லூரி மாணவிகள...
செய்திப்பிரிவு · 2026-06-21 · via hindutamil

வண்டலூர்: வரத​ராஜபுரம், ஜெயலட்​சுமி தெரு​வைச் சேர்ந்​தவர் தனசிங் (71). இவரது பேத்தி காவ்யா (11) மண்​ணி​வாக்​கம் அரசு பள்ளி​யில் 7-ம் வகுப்பு படித்து வந்​தார்.

இந்​நிலை​யில் நேற்று முன்​தினம் மாலை தனசிங், காவ்​யாவுடன் பைக்கில் வண்​டலூர் - முடிச்​சூர் சாலை, நடேசன் பள்ளி அருகே வந்​த​போது பின்​னால் வந்த அரசு பேருந்து மோதி​யது. காவ்யா நிலை தடு​மாறி விழுந்​தார். பேருந்​தின் பின் சக்​கரம் உடல் மீது ஏறியதில் அங்கேயே காவ்யா உயி​ரிழந்​தார். தனசிங் சிறு காயங்களு​டன் உயிர் தப்​பி​னார்.

இதையடுத்து ஓட்டுநர் பெருமாள் (44) கைது செய்யப்பட்டார். படப்பை, கலைஞர் நகர் முரளி ராஜனின் மகள் கவுசிகா (20). தனியார் பல்​கலை​யில் 2-ம் ஆண்டு பி.எல். படித்து வந்​தார். கல்லூரி முடிந்து தன் மின்​- ஸ்கூட்​டரில் வீடு திரும்​பிக் கொண்டிருந்தார்.

வண்​டலூர் ஏரி அரு​கே, வாலாஜா ​பாத் சாலை​யில் வந்​த​ போது எதிரே வந்த பைக் மோதியதில் கவுசிகா உயிரிழந்தார். இருசக்கர வாக​னத்தை ஓட்டி வந்த சரவணன் (51) காயமடைந்​தார்.