惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

GbyAI
GbyAI
Y
Y Combinator Blog
F
Fortinet All Blogs
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
N
Netflix TechBlog - Medium
T
Tailwind CSS Blog
aimingoo的专栏
aimingoo的专栏
博客园 - Franky
T
The Blog of Author Tim Ferriss
D
DataBreaches.Net
量子位
博客园 - 三生石上(FineUI控件)
I
InfoQ
Engineering at Meta
Engineering at Meta
WordPress大学
WordPress大学
阮一峰的网络日志
阮一峰的网络日志
爱范儿
爱范儿
D
Docker
美团技术团队
雷峰网
雷峰网
U
Unit 42
Stack Overflow Blog
Stack Overflow Blog
Recent Announcements
Recent Announcements
人人都是产品经理
人人都是产品经理

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
அரசு மருத்துவமனைகளில் மருத்துவர், செவிலியர் பணியிடங்களை அ...
2026-05-25 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: அரசு மருத்​து​வ​மனை​களில் நோயாளி​களின் எண்​ணிக்​கைக்கு ஏற்ப மருத்​து​வர், செவிலியர் பணி​யிடங்​களை அதி​கரிக்க வேண்​டும் என்​று, சுகா​தா​ரத்​ துறை அமைச்​சர் அருண்​ராஜை சந்​தித்து அரசு மருத்​து​வர்​கள் கோரிக்கை மனு அளித்​தனர்.

சென்​னை, தலைமை செயல​கத்​தில், தமிழக சுகா​தா​ரத் துறை அமைச்​சர் அருண்​ராஜை அரசு மருத்​து​வர்​களுக்​கான சட்​டப் போராட்​டக் குழு தலை​வர் மருத்​து​வர் எஸ்​.பெரு​மாள் பிள்ளை தலை​மை​யில், அரசு மருத்​து​வர்​கள் சந்​தித்து பேசினர். அப்​போது, சுகா​தா​ரத்​துறை தொடர்​பான கோரிக்கை மனு ஒன்றை அமைச்​சரிடம் வழங்​கினர்.

அந்த மனு​வில் குறிப்​பிட்​டுள்​ள​தாவது: சுகா​தா​ரத் துறை​யில் தமிழகம் முன்​மா​திரி மாநில​மாக திகழ்​கிறது. சுகா​தா​ரக் குறி​யீடு​களான மகப்​பேறு இறப்பு விகிதம் மற்​றும் குழந்​தைகள் இறப்பு விகிதத்தை வெகு​வாக குறைத்து வரு​கின்​றோம்.

இருப்​பினும், தமிழகத்​துக்கு பெருமை சேர்த்து வரும் அரசு மருத்​து​வர்​களுக்​கு, நாட்​டிலேயே குறை​வான ஊதி​யம் தந்து அவமானப்​படுத்தி வரு​வது வேதனையளிக்​கிறது. இந்த கோரிக்​கைக்​காக கிட்​டத்​தட்ட 10 ஆண்​டு​களுக்​கும் மேலாக போராடி வரு​கிறோம்.

அது​வும், சுதந்​திர இந்​தி​யா​வில் அரசு மருத்துவர்களை தங்​கள் ஊதி​யத்துக்​காக தொடர்ந்து போராட வைக்​கும் ஒரே மாநில​மாக தமிழகம் உள்​ளது. அதனால், அரசு மருத்​து​வர்​களுக்கு அரசானை 354-ன்​படி ஊதி​யம் வழங்க வேண்​டும்.

கரோனா பேரிடரில் பணி​யாற்றி உயி​ரிழந்த அரசு மருத்​து​வர் விவே​கானந்​தன் மனை​விக்கு அரசு வேலைக்​கான ஆணை வழங்க வேண்​டும்.

அரசு ஆரம்ப சுகா​தார நிலை​யங்​களில் 15 ஆண்​டு​களுக்​கும் மேலாக ஒப்​பந்த அடிப்​படை​யில் பணி​யாற்றி வரும் 400 பல் மருத்​து​வர்​களுக்கு பணி நிரந்​தரம் வழங்க வேண்டும்.

தமிழகத்​தில் அரசு மருத்​து​வ​மனை​களில் நோயாளி​களின் எண்​ணிக்கை 3 மடங்கு அதி​கரித்​துள்​ளது. கடந்த 15 ஆண்​டு​களாக மருத்​து​வர், செவிலியர் பணி​யிடங்​களை அதி​கரிக்​கப்​ப​டாத​தால், மருத்​து​வர் மட்​டுமன்​றி, மக்​களுமே பாதிக்​கப்​படு​கின்​றனர்.

அதனால், நோயாளி​களின் எண்​ணிக்​கைக்கு ஏற்பட மருத்​து​வர், செவிலியர் பணி​யிடங்​களை அதி​கரிக்க வேண்​டும். அனைத்து அரசு ஆரம்ப சுகா​தார நிலை​யங்​களி​லும், பல் மருத்​து​வர் இருப்​பதை அரசு உறுதி செய்ய வேண்​டும்.

கடந்த திமுக ஆட்​சி​யில் அரசு மருத்​து​வர்​களின் கோரிக்​கையை முதல்​வரின் கவனத்​துக்கு கொண்டு செல்​லும் வகை​யில், பாத​யாத்​திரையை முன்​னெடுத்து சென்ற மருத்​து​வர் சங்க தலை​வர் மருத்​து​வர் பெரு​மாள் பிள்​ளைக்கு தரப்​பட்ட 17-பி குற்ற குறிப்​பாணையை ரத்து செய்ய வேண்​டும். இவ்​வாறு அதில்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.