

























கிசா: உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி எகிப்தில் உள்ள கிசா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் உலகத் தரவரிசையில் 45-வது இடத்தில் இந்தியாவின் வீர் சோட்ரானி, முதலிடத்தில் உள்ள எகிப்தின் முஸ்தபா அசலுடன் மோதினார். இதில் சோட்ரானி 5-11, 2-11, 4-11 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。