惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
博客园 - 聂微东
博客园 - 叶小钗
爱范儿
爱范儿
罗磊的独立博客
Hugging Face - Blog
Hugging Face - Blog
阮一峰的网络日志
阮一峰的网络日志
S
SegmentFault 最新的问题
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
美团技术团队
T
Tailwind CSS Blog
博客园 - 司徒正美
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
宝玉的分享
宝玉的分享
量子位
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
The Cloudflare Blog
人人都是产品经理
人人都是产品经理
小众软件
小众软件
博客园 - 【当耐特】
博客园 - 三生石上(FineUI控件)
V
Visual Studio Blog
雷峰网
雷峰网
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ஆவடி | நகை, பணத்துக்காக மூதாட்டியை கொன்ற 2 பேர் கைது
2026-05-16 · via hindutamil

பொன்னம்மாள், பழனி , துளசிதாஸ்

Updated on

2 min read

ஆவடி: சென்​னை, அம்​பத்​தூர் அருகே உள்ள சூரப்​பட்​டு, துலுக்​கானத்​தம்​மன் கோயில் 7-வது தெரு​வைச் சேர்ந்​தவர் பொன்​னம்​மாள் (70). இவரது கணவர் தாமோதரன் சென்னை துறை​முகத்​தில் பணி​யாற்றி ஓய்வு பெற்​றவர்.

இத்​தம்​ப​திக்கு 6 மகள்​கள் உள்​ளனர். அவர்​கள் திரு​மண​மாகி குடும்​பத்​துடன் வெவ்​வேறு இடங்​களில் வசித்து வரு​கின்​றனர். பொன்​னம்​மாளின் கணவர் 2006-ம் ஆண்டு உயி​ரிழந்​த​தால், அவர் தனி​யாக வசித்து வந்​தார்.

இந்​நிலை​யில் நேற்று முன் தினம் இரவு 7.45 மணி​யள​வில் பொன்​னம்​மாள் வீட்​டுக்கு ஆட்​டோ​வில் வந்த 2 பேர், இரவு 8.45 மணி​யள​வில் திரும்பி சென்​றனர். சந்​தேகமடைந்த அக்​கம்​பக்​கத்​தினர் பொன்​னம்​மாள் வீட்​டுக்கு சென்று பார்த்​த​போது, பொன்​னம்​மாள், கை, கால்​கள் கட்​டப்​பட்டு முகம் கழுத்து பகு​தி​யில் காயங்​களு​டன் உயி​ரிழந்​தது தெரிய வந்​தது.

புதூர் போலீ​ஸார், பொன்​னம்​மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்​காக சென்​னை, கீழ்ப்​பாக்​கம் அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர். தொடர்ந்​து, பொன்​னம்​மாளின் 5-வது மகள் கெஜலட்​சுமி அளித்த புகாரின் பேரில் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து முதல் கட்ட விசா​ரணை நடத்​தினர்.

அதில், பொன்​னம்​மாள், சூரப்​பட்டு பகு​தி​யில் உள்ள தன் குடும்​பத்​துக்கு சொந்​த​மான ரூ.1.5 கோடி மதிப்​பிலான நிலத்தை விற்​பனை செய்ய ஏற்​பாடு செய்​து, ரூ.31 லட்​சத்தை முன் பணமாக பெற்​று, அதனை தன் 6 மகள்​களுக்கு தலா ரூ.5 லட்​சம் என, பிரித்து கொடுத்​து​விட்டு மீதி பணத்தை தன் வங்​கிக் கணக்​கில் வைத்​திருந்​தது, தெரிய வந்​துள்​ளது.

இதையடுத்து நேற்று சூரப்​பட்டை சேர்ந்த செல்​வம், காஜாமொய்​தீன், மாதவன் ஆகிய பெயர்​களில் அழைக்​கப்​படும் நிலத்​தரக​ரான பழனி (44), வியாசர்​பாடியை சேர்ந்த ஆட்டோ ஓட்​டுநர் துளசி​தாஸ் (51) ஆகியோரை போலீ​ஸார் கைது செய்​தனர்.

பொன்​னம்​மாளும், பழனி​யும் ஒரே பகு​தி​யில் வசித்து வந்​துள்​ளனர். பொன்​னம்​மாளின் குடும்ப நிலத்தை விற்​ப​தற்கு பழனி இடைத்​தரக​ராக செயல்​பட்டு வந்​துள்​ளார். இதனால் பொன்​னம்​மாள், தன் குடும்ப நிலத்தை விற்​ப​தற்​காக முன்​பணம் பெற்​றதை அறிந்த பழனி, அப்​பணம் வீட்​டில் இருக்​கும் என்று நினைத்து அதனை கொள்​ளை​யடிக்க திட்​ட​மிட்​டுள்​ளார்.

ஆனால், நிலத்தை வாங்க இருந்​தவர், முன்​பணத்தை பொன்​னம்​மாளின் 6 மகள்​களுக்கு தலா ரூ.5 லட்​சம், பொன்​னம்​மாளுக்கு ரூ.1 லட்​சம் ரூபாய் என, அவர்​களின் வங்கி கணக்​கு​களில் செலுத்​தி​யுள்​ளார்.

இதனையறி​யாத பழனி, ரூ.31 லட்​சம் பொன்​னம்​மாள் வீட்​டில் இருக்​கிறது என, நினைத்து தன் நண்​ப​ரான துளசி​தாஸுடன் ஆட்​டோ​வில் பொன்​னம்​மாள் வீட்​டுக்கு வந்து அவரை கொலை செய்​துள்​ளார். ரூ.31 லட்​சம் பீரோ​வில் இல்​லாத​தால், பீரோ​வில் இருந்த ரூ.8 ஆயிரம், பொன்​னம்​மாள் அணிந்​திருந்த வளை​யல், கம்​மல்​கள் என, 4 பவுன் நகைகளை கொள்​ளை​யடித்​து​விட்​டு, இருவரும் தப்​பினர்.இவ்​வாறு விசா​ரணை​யில் தெரிந்​த​து.

மேலும், பழனி​யும், துளசி​தாஸும் பொன்​னம்​மாளை கொலை செய்து கொள்​ளை​யடித்த நகைகளை அடகு வைத்​து, ரொக்​க​மாக வைத்​திருந்த ரூ.1.19 லட்​சம், பொன்​னம்​மாள் வீட்​டில் கொள்​ளை​யடித்த ரூ. 8 ஆயிரம்​ என ரூ. 1.27 லட்​சத்​தை போலீ​ஸார்​ கைப்​பற்றியுள்ளனர்.