惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

云风的 BLOG
云风的 BLOG
The GitHub Blog
The GitHub Blog
Y
Y Combinator Blog
博客园 - 三生石上(FineUI控件)
T
The Blog of Author Tim Ferriss
宝玉的分享
宝玉的分享
Hugging Face - Blog
Hugging Face - Blog
WordPress大学
WordPress大学
V
Visual Studio Blog
小众软件
小众软件
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
MongoDB | Blog
MongoDB | Blog
V
V2EX
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
博客园 - 【当耐特】
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
The Cloudflare Blog
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
Engineering at Meta
Engineering at Meta
L
LangChain Blog
Martin Fowler
Martin Fowler
GbyAI
GbyAI
博客园 - 司徒正美

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமியையொட்டி லட்சக்கணக்கான பக...
2026-05-02 · via hindutamil

சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் நேற்று கிரிவலம் வந்த பக்தர்கள்.

Updated on

1 min read

திரு​வண்​ணா​மலை: சித்ரா பவுர்ணமியையொட்டி திரு​வண்​ணாலை​யில் 2-வது நாளாக லட்​சக்​கணக்​கான பக்​தர்​கள் நேற்று கிரிவலம் சென்றனர்.

சித்ரா பவுர்​ணமியையொட்டி பக்​தர்​கள் கிரிவலம் செல்ல ஏப்​.30-ம் தேதி இரவு 9.52 மணி முதல் மே 1-ம் தேதி இரவு 11.08 மணி வரை உகந்த நேரம் என கோயில் நிர்​வாகம் சார்​பில் அறிவிக்​கப்​பட்​டிருந்​தது.

அதன்​படி, சித்ரா பவுர்​ணமி நேற்று முன்​தினம் இரவு தொடங்​கியதை அடுத்து நேற்று அதி​காலை கோயில் திறக்​கப்​பட்டு மூல​வர் மற்​றும் அம்​மனுக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபா​ராதனை நடை​பெற்​றது. தொடர்ந்​து, அம்​மன் சன்​னதி எதிரே உள்ள சித்​திர குப்​தன் சன்​ன​தி​யில் சிறப்பு பூஜைகள் நடை​பெற்​றன.

பின்​னர், சிறப்பு அலங்​காரத்​தில் அருள்​பாலித்த அண்​ணா​மலை​யார் மற்​றும் உண்​ணா​முலை அம்​மன் மற்​றும் சித்​திர குப்​தரை பல்​லா​யிரக்​கணக்​கான பக்​தர்​கள் தரிசனம் செய்​தனர். பவுர்​ணமியையொட்டி சுமார் 3 மணி நேரம் நீண்ட வரிசை​யில் காத்​திருந்து பக்​தர்​கள் சுவாமி தரிசனம் செய்​தனர்.

கோயி​லில் பக்​தர்​களுக்கு தர்​பூசணி,வெள்​ளரி, தண்​ணீர் பாட்​டில், நீர்​மோர் உள்​ளிட்​ட​வை​கள் வழங்​கப்​பட்​டன. தமிழகம் மட்​டுமின்​றி, ஆந்​தி​ரா, தெலங்​கா​னா, கர்​நாடகா மற்​றும் வெளி​நாடு​களில் இருந்​தும் லட்​சக்​கணக்​கான பக்​தர்​கள் கிரிவலம் சென்​றனர்.

தொடர்ந்​து, 2-வது நாளாக நேற்​றும் கிரிவலம் வந்​தனர். கடந்த 2 நாட்​களாக 20 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட பக்​தர்​கள் கிரிவலம் வந்​துள்​ள​தாக மாவட்​ட நிர்​வாகம்​ தெரிவித்துள்ளது.