惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Stack Overflow Blog
Stack Overflow Blog
量子位
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
美团技术团队
小众软件
小众软件
aimingoo的专栏
aimingoo的专栏
Recent Announcements
Recent Announcements
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
Microsoft Security Blog
Microsoft Security Blog
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
J
Java Code Geeks
V
V2EX
大猫的无限游戏
大猫的无限游戏
D
DataBreaches.Net
博客园 - Franky
爱范儿
爱范儿
T
Tailwind CSS Blog
A
About on SuperTechFans
Google DeepMind News
Google DeepMind News
博客园_首页
B
Blog RSS Feed
博客园 - 司徒正美
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
6 அமைச்சர்கள், 10 வாரியத் தலைவர் பதவி தருவதாக அரசு பேரம்:...
2026-05-14 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: நம்​பிக்கை வாக்​கெடுப்​பில் தவெக வெற்றி பெற்​றது. இதில் எஸ்பி வேலுமணி, சி.​வி.சண்​முகம் தரப்பு அதி​முகவை சேர்ந்த 25 எம்​எல்​ஏக்​கள் தவெக​வுக்கு ஆதர​வாக வாக்​களித்​தனர்.

பழனி​சாமி தரப்​பில் 22 எம்​எல்​ஏக்​கள் அரசுக்கு எதி​ராக வாக்​களித்தனர். இந்​நிலை​யில், சட்​டப்​பேரவை வளாகத்​தில் அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனிசாமி கூறிய​தாவது: புதி​தாகத் தேர்ந்​தெடுக்​கப்​பட்​டுள்ள அரசு நம்​பிக்கை கோரும் தீர்​மானத்தை முன்​மொழிந்​தது.

அதில் அதி​முக உறுப்​பினர்​கள் எதிர்த்து வாக்​களிக்க வேண்​டும் என்று அவை​யில் நான் பேசினேன். ஆனால், கொறடா உத்​தரவை மீறி தவெக அரசுக்கு ஆதர​வாக வாக்​களித்த அதி​முக எம்​எல்​ஏக்​கள் மீது நடவடிக்கை எடுக்க பேர​வைத் தலை​வரிடம் புகார் அளிக்​க​வுள்​ளோம்.

அதி​முக​வுக்கு சில எம்​எல்​ஏக்​கள் துரோகம் செய்​துள்​ளனர். கொறடா உத்​தரவை மீறி சட்​டத்​துக்​குப் புறம்​பாக தவெக அரசுக்கு வாக்​களித்​துள்​ளனர். 6 அமைச்​சர்​கள் மற்​றும் 10 வாரி​யத் தலை​வர்​கள் பதவி கொடுப்​ப​தாக தவெக பேரம் பேசி​யுள்​ளது.

அதனால்​தான் அவர்​கள் ஆதர​வாக வாக்​களித்​துள்​ளனர். அதி​முக​வுக்கு விசு​வாசம் இல்​லாமல் துரோகம் விளைவிக்​கிறார்​கள் சில முன்​னாள் அமைச்​சர்​கள்.

தூய்​மை​யான ஆட்சி நடத்​து​வேன் என்று சொல்​லும் முதல்​வர் விஜய், ஒரு கட்​சி​யில் கருத்து வேறு​பாடு நில​வும்​போது ஒரு தரப்​பினரைச் சந்​திப்​பது எந்த விதத்​தில் நியா​யம்? இது​தான் தூய்​மை​யா? எல்லா இயக்​கங்​களுக்​கும் சோதனை வரும், பிரிவு வரும்.

ஆனால் எந்த தலை​வரும் பிரிந்​தவர்​களின் இல்​லங்​களுக்​குச் சென்​றது இல்​லை. ஆரம்​பத்​திலேயே தவறான பாதைக்​குச் செல்​கிறார் தவெக விஜய். இது தவறான முன்​னு​தா​ரணம்.

108 இடங்​களில் மட்​டும்​தான் தவெக வென்​றது. விஜய் ஒரு தொகு​தியை ராஜி​னாமா செய்​த​தால் எண்​ணிக்கை 107 ஆனது. ஓர் எம்​எல்ஏ வாக்​களிக்க முடி​யாத​தால் எண்​ணிக்கை 106 ஆனது.

தேர்​தல் பிர​சா​ரத்​தில் நான் திமுக​வைத்​தான் தாக்​கிப் பேசினேன். அதி​முக உரு​வானதே திமுகவை எதிர்த்​துத்​தான். தவெக அமைச்​சர​வை​யில் இடம்​பெற வேண்​டுமென்ற ஆசை​யில் நிர்​வாகி​களிடம் தவறான தகவலைச் சொல்​கின்​றனர்.

நூற்​றுக்கு நூறு சதவீதம் திமுக​வுடன் எந்​தப் பேச்​சு​வார்த்​தை​யும் நடத்​த​வில்​லை. கட்​சி​யின் அதி​காரம் என்​னிடம்தான் உள்​ளது. கொற​டாவை நியமிக்​கும் அதி​காரம் பொதுச்​செய​லா​ள​ருக்​குத்​தான் உள்​ளது. சட்​டப் பேர​வை​யில்​ வி​தி, மரபு பின்​பற்​றப்​பட​வில்​லை. இவ்​வாறு அவர் தெரிவித்தார்.