惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Engineering at Meta
Engineering at Meta
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
小众软件
小众软件
博客园_首页
T
Tailwind CSS Blog
美团技术团队
博客园 - 叶小钗
Microsoft Security Blog
Microsoft Security Blog
有赞技术团队
有赞技术团队
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
大猫的无限游戏
大猫的无限游戏
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
I
InfoQ
MongoDB | Blog
MongoDB | Blog
The Cloudflare Blog
J
Java Code Geeks
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
博客园 - 聂微东
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
Blog — PlanetScale
Blog — PlanetScale
IT之家
IT之家
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
Y
Y Combinator Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“இனிமேல் கூட்டணியே வேண்டாம் என்பதை பரிசீலிப்போம்” - திமுக...
செய்திப்பிரிவு · 2026-06-26 · via hindutamil

திருவாரூர் அருகே நேற்று நடைபெற்ற முன்னாள் அமைச்சர் மதிவாணன் இல்ல திருமண விழாவில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

Updated on: 

திருவாரூர்: ​தி​முக​வில் இனி கூட்​ட​ணியே வேண்​டாம் என்​பது பற்றி பரிசீலிப்​போம் என அக்​கட்​சி​யின் தலை​வர் மு.க.ஸ்​டா​லின் தெரி​வித்​துள்​ளார்.

திரு​வாரூர் அருகே காட்​டூரில் உள்ள கலைஞர் கோட்​டத்​தில் முன்​னாள் அமைச்​சர் மதி​வாணன் இல்​லத்திருமண விழா​வில் அவர் பேசி​ய​தாவது: தமிழகம் முழு​வதும் இன்று ஏராள​மான பிரச்​சினை​கள் உள்​ளன. ஒரு பக்​கம் மின்​வெட்டு பிரச்​சினை, மறு​பக்​கம் மேட்​டூர் அணை​யில் குறித்த நேரத்​தில் தண்​ணீர் திறக்க முடிய​வில்​லை. இவற்​றையெல்​லாம் எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநிதி ஸ்டா​லின் சட்​டப்​பேர​வை​யில் பேசி​னால், அதற்கு உரிய பதிலை கூறாமல், முதல்​வ​ராக உள்​ளவர் எங்கே உங்​கள் அப்​பாவை காணோம் என்​கிறார். அப்​பாவை அங்கே தேடாதீர்​கள், மக்​கள் மனதில் பதிந்​திருக்​கிறார்.

சட்​டப் பேர​வை​யில் நான் இருந்​தா​லும், இல்​லா​விட்​டாலும் மக்​கள் மன்​றத்​தில் நான் இருக்​கிறேன். கடந்த 60 வருடங்​களாக மக்​களோடு மக்​களாகத்​தான் பணி​யாற்றி வரு​கிறேன். முதல்​வ​ராக நான் ஆய்வுக் கூட்​டம் நடத்​தி​யதைப்​போல யாரும் செய்​திருக்க மாட்​டார்​கள். கோட்​டை​யில்​தான் கோப்​புகள் உள்​ளன. அதை எடுத்​துப் பாருங்​கள். மகளிருக்கு கலைஞர் உரிமைத்தொகை, புது​மைப்​பெண், தமிழ்ப் புதல்​வன் போன்ற திட்​டங்​களில் எல்​லாம் நான் கையெழுத்​திட்​டுள்​ளேன். அங்​கெல்​லாம் நான் இருக்​கிறேன்.

எனவே, என்னை தேடிக் கொண்​டிருக்க வேண்​டிய​தில்​லை. மக்​களோடு​தான் இருக்​கிறேன். முதல்​வ​ராக இருந்த அண்​ணா, நமது மாநிலத்​துக்கு தமிழ்​நாடு என்று பெயர் வைத்​தது ஒன்றே போதும். இந்த தமிழ்​நாடு பெயர் உள்ளவரை நான் தான் முதல்​வர் என்று சொன்​னதைப் போல, மகளிர் உரிமை திட்​டம் இருக்​கும் வரை ஸ்டா​லின்தான் முதல்​வர்.

திமுக தலை​வ​ராக கருணாநிதி இருந்​த​போது, கூட்​டணி கட்​சிகள் அவர்​களாக போனால் போவார்​களே தவிர, யாரை​யும் வெளி​யேற்ற மாட்​டார். அந்த வழி​யில்​தான் நானும் கூட்​ட​ணியை பாது​காத்​தேன். ஆனால், திமுக​வில் இனி கூட்​ட​ணியே வேண்​டாம் என சொல்​லிக் கொண்​டிருக்​கிறார்​கள், அதை​யும் பரிசீலிப்​போம். இவ்​வாறு அவர் பேசி​னார்.

அதி​கப்​பிரசங்​கித்​தனம்: முன்​ன​தாக திமுக துணைப் பொதுச் செய​லா​ளர் ஆ.ராசா பேசும்​போது, “ஒரு கம்​யூனிஸ்ட் தலை​வர், திமுக கூட்ட​ணியே இல்லை என்​கிறார். அதைச் சொல்ல நீங்​கள் யார்? எங்​கள் கட்சி திமுக கூட்​ட​ணி​யில் இல்லை என்று வேண்​டு​மா​னால் சொல்​லுங்​கள். திமுக கூட்​ட​ணியே இல்லை என்று சொல்​வது அதி​கப்​பிரசங்​கித்​தனம். இதற்கு இந்த மேடை​யில் உள்ள முத்​தரசன் மன்​னிக்க வேண்​டும். இன்​னொரு​வர் பொதுக்​குழுவை கூட்டி ஆலோ​சிக்​கிறோம் என்​கிறார். அவரது மொத்த கட்​சி​யையே கலைஞர் அரங்​கத்​துக்​குள்​ளேயே கூட்டி விடலாம். அவரெல்​லாம் பேசுகிறார். எனவே, தயவு செய்து திமுக தலை​வர் இனிமேல் கூட்​ட​ணியே இல்லை என அறிவிக்க வேண்​டும்” என்​றார்.

இக்​கரைக்கு அக்​கரை பச்சை: முத்​தரசன் ‘பஞ்ச்’ பேச்சு

விழாவில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் இரா.முத்தரசன் பேசியதாவது: இக்கரைக்கு அக்கரை பச்சை என்று சொல்லுவார்கள். அதாவது, ஆற்றுப் படுகைகளில் ஆடு, மாடுகள் மேயும். அப்போது இந்தக் கரையில் இருந்து அந்தக் கரையை பார்க்கும்போது பசுமையாக தெரியும். இதனால், முதலில் ஒரு ஆடு செல்லும், அதைத் தொடர்ந்து மற்றொரு ஆடு, பின்னர் ஒரு மந்தையே அந்தப் பக்கம் சென்று விடும்.

ஆனால், அங்கே போனால் நிலைமை இதைவிட மோசமாக இருக்கும். எங்கேயாவது மட்டும் கொஞ்சம் பச்சை தெரியும், அங்கு ஒன்றுமே இருக்காது. வந்து விட்டோம், உடனே திரும்பிவிட்டால், அந்தப் பகுதி நம்மை ஏற்றுக்கொள்ளுமா? ஏற்றுக் கொள்ளாதா? என தெரியாது. 2 நாட்கள் இருந்துவிட்டாவது சென்று விடுவோம் என்று நினைக்கும். இப்படியான ஒரு சூழல் உள்ளது. இது யாரை குறிப்பிட்டும் நான் சொல்லவில்லை என்றார்.