惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Martin Fowler
Martin Fowler
WordPress大学
WordPress大学
月光博客
月光博客
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
大猫的无限游戏
大猫的无限游戏
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
博客园 - 聂微东
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
雷峰网
雷峰网
小众软件
小众软件
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
博客园 - 叶小钗
美团技术团队
宝玉的分享
宝玉的分享
Hugging Face - Blog
Hugging Face - Blog
阮一峰的网络日志
阮一峰的网络日志
A
About on SuperTechFans
Jina AI
Jina AI
D
Docker
Last Week in AI
Last Week in AI
MongoDB | Blog
MongoDB | Blog
Stack Overflow Blog
Stack Overflow Blog
Microsoft Azure Blog
Microsoft Azure Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தாய்லாந்தில் இருந்து சிங்கப்பூர் வழியாக சென்னைக்கு ரூ.11 ...
செய்திப்பிரிவு · 2026-06-19 · via hindutamil

Updated on: 

சென்னை: ​தாய்லாந்து நாட்​டில் இருந்து சிங்​கப்​பூர் வழி​யாக, சென்​னைக்கு விமானத்​தில் ரூ.11 கோடி மதிப்​பிலான கஞ்​சாவை கடத்தி வந்த கேரள இளைஞர்​கள் இரு​வரை, விமான நிலைய சுங்​கத்​துறை அதி​காரி​கள் கைது செய்​தனர்.

தாய்​லாந்து நாட்​டிலிருந்து போதைப் பொருட்​களை, சென்​னைக்கு விமானத்​தில் கடத்தி கொண்டு வரு​வ​தாக, சென்னை விமான நிலைய சுங்​கத்​துறை அதி​காரி​களுக்கு ரகசிய தகவல்​கள் கிடைத்​தன.

இதையடுத்​து, சென்னை சர்​வ​தேச விமான நிலை​யத்​தில், சுங்​கத்​துறை ஏர் இன்​டெலிஜென்ஸ் அதி​காரி​கள் நேற்று தீவிர கண்​காணிப்​பில் ஈடு​பட்​டிருந்​தனர்.

இந்​நிலை​யில், தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்​காக்​கில் இருந்து சிங்​கப்​பூர் வழி​யாக, சென்​னைக்கு தனி​யார் பயணி​கள் விமானம் ஒன்று வந்​தது.அந்த விமானத்​தில் வந்த பயணி​களை சுங்க அதி​காரி​கள் கண்​காணித்​தனர்.

அப்​போது, கேரள மாநிலத்தை சேர்ந்த 2 இளைஞர்​கள் சுற்​றுலா பயணி​களாக தாய்​லாந்து நாட்​டுக்கு சென்​று​விட்​டு, மறு​நாளே தாய்​லாந்​தில் இருந்து சிங்​கப்​பூர் வழி​யாக சென்​னைக்கு திரும்​பியது சந்​தேகத்தை ஏற்​படுத்​தி​யது.

இதையடுத்​து, அவர்​களை விசா​ரித்த போது முன்​னுக்கு பின் முரணாக பதிலளித்​த​தால், அவர்​களை தனியறைக்கு அழைத்​துச் சென்​று, அவர்​களது உடமை​களை சோதித்​தனர்.

அதில் உணவுப் பொருட்​களுக்கு இடையே ரகசி​ய​மாக மறைத்து வைக்​கப்​பட்​டிருந்த 11 கிலோ பதப்​படுத்​தப்​பட்ட உயர்ரக ‘ஹைட்​ரோ​போனிக்’ கஞ்சா இருப்​பது கண்​டறியப்​பட்​டது. இதன் சர்​வ​தேச சந்தை மதிப்பு ரூ.11 கோடி​யாகும்.

இதனை தொடர்ந்​து, இரு​வரை​யும் அதி​காரி​கள் கைது செய்​தனர். விசா​ரணை​யில், கைது செய்​யப்​பட்ட இரு​வரும் சர்​வ​தேச போதை கடத்​தும் கும்​ப

லுக்கு கடத்​தல் குருவி​களாக செயல்​பட்​ட​வர்​கள் என தெரிய வந்​தது. இவர்​களிடம் இந்த போதை பொருளை வாங்க இருந்த கடத்​தல் கும்​பலை சேர்ந்​தவர்​கள் யார்? என சுங்க அதி​காரி​கள் தீவிரமாக விசா​ரித்து வரு​கின்​றனர்.