惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

WordPress大学
WordPress大学
A
About on SuperTechFans
量子位
B
Blog RSS Feed
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
博客园_首页
MongoDB | Blog
MongoDB | Blog
小众软件
小众软件
Blog — PlanetScale
Blog — PlanetScale
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
V
V2EX
Google DeepMind News
Google DeepMind News
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
G
Google Developers Blog
U
Unit 42
D
DataBreaches.Net
博客园 - Franky
D
Docker
宝玉的分享
宝玉的分享
Y
Y Combinator Blog
月光博客
月光博客
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
Hugging Face - Blog
Hugging Face - Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
இந்தியர்களைக் கவரும் தாய்லாந்து டெஸ்டினேஷன் விசா: தொடர்ந்...
2026-05-08 · via hindutamil

Updated on

1 min read

பாங்காக்: பல ஆண்​டு​களாக நீண்ட விடு​முறை, ரிமோட் ஒர்க், ஆரோக்​கி​யம் சார்ந்த தங்​குமிடங்​கள் மற்​றும் பேக்​பேக்​கிங் சாகசங்களுக்​குத் தாய்​லாந்து மிக​வும் பிரபல​மான நாடு​களில் ஒன்றாக இருந்து வரு​கிறது.

இப்​போது, நவீன காலப் பயணி​களுக்​காகவே வடிவமைக்கப்பட்டது போன்ற ஒரு விசா மூலம், அந்த நாடு தனது நற்​பெயரை இன்​னும் வலு​வாக முன்​னெடுத்​துச் செல்​கிறது. ‘டெஸ்டினேஷன் தாய்லாந்து விசா’ என்று அழைக்​கப்​படும் இது சுமார் ரூ.25 ஆயிரத்துக்கு கிடைக்​கிறது.

இந்த 5 ஆண்டு கால மல்​டிபிள்​-என்ட்ரி விசா, ஃப்​ரீலான்​ஸர்​கள், ரிமோட் பணி​யாளர்​கள், தாய் சமையல் வகுப்​பு​கள், ஆரோக்​கி​யத் திட்​டங்​கள் அல்​லது கலாச்​சா​ரக் கற்​றல் போன்ற செயல்பாடுகளுக்​காக தாய்​லாந்து செல்​லும் நபர்​களை இலக்காகக் கொண்​டுள்​ளது. எளிமை​யான சொற்​களில் கூறுவதென்​றால், நீண்ட காலம் தங்கி உள்​ளூர் அளவில் செலவு செய்​து, வழக்​க​மான சுற்​றுலாப் பயணி​களைத் தாண்டி அந்த நாட்டை அனுபவிக்க விரும்​பும் மக்​களை ஈர்ப்​ப​தற்​கான தாய்லாந்​தின் முயற்​சி​தான் இது.

தென் ​கிழக்கு ஆசி​யா​வில் நீண்ட காலத் தங்​குமிடம், எங்​கிருந்து வேண்​டு​மா​னாலும் வேலை செய்​யும் வாழ்க்கை முறை மற்​றும் மலி​வான வாழ்க்​கைச் செலவு ஆகிய​வற்​றைத் தேடும் இந்தியர்களிடையே, இந்த விசா தற்​போது இணை​யத்​தில் ஒரு முக்​கிய பேசுபொருளாக மாறி வரு​கிறது. டெஸ்​டினேஷன் தாய்லாந்து விசா என்​பது ஒரு நீண்ட கால மல்​டிபிள்​-என்ட்ரி விசா ஆகும். இது தகு​தி​யுள்ள வெளி​நாட்​டினர் 5 ஆண்​டு​கள் வரை தாய்லாந்​தில் தங்க அனு​ம​திக்​கிறது.

சாதாரண சுற்​றுலா விசா போல் அல்​லாமல், இது ஒரு குறுகிய கால விடு​முறைக்​காக மட்​டும் வருபவர்​களுக்​காக உருவாக்கப்பட்டது அல்ல. ரிமோட் முறை​யில் வேலை செய்​யும் போது அல்​லது ஒரு திறமை​யைக் கற்​றுக்​கொள்​ளும் போது அல்லது தாய்​லாந்து “சாஃப்ட் பவர்” செயல்​பாடு​கள் என்று அழைக்கும் பயிற்​சிகளில் ஈடு​படும் போது, நீண்ட காலம் அங்கு வசிக்க விரும்​புபவர்​களுக்​காக இது உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது.

இந்த விசா பயணி​களின் ஒவ்​வொரு வரு​கை​யின் போதும் 180 நாட்​கள் வரை தாய்​லாந்​தில் தங்க அனு​ம​திக்​கிறது. அந்​தத் தங்குமிடத்தை மேலும் 180 நாட்​களுக்கு நீட்​டிக்​க​வும் முடி​யும், அதாவது ஒரு வரு​கையை கிட்​டத்​தட்ட ஒரு வருடம் வரை நீடிக்க வாய்ப்​புள்​ளது.