惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

aimingoo的专栏
aimingoo的专栏
WordPress大学
WordPress大学
阮一峰的网络日志
阮一峰的网络日志
博客园 - 司徒正美
月光博客
月光博客
宝玉的分享
宝玉的分享
Recent Announcements
Recent Announcements
小众软件
小众软件
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
美团技术团队
博客园 - 三生石上(FineUI控件)
A
About on SuperTechFans
J
Java Code Geeks
云风的 BLOG
云风的 BLOG
罗磊的独立博客
大猫的无限游戏
大猫的无限游戏
IT之家
IT之家
Vercel News
Vercel News
量子位
Martin Fowler
Martin Fowler
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
V
Visual Studio Blog
腾讯CDC
有赞技术团队
有赞技术团队

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
சென்னை ரயில்வே கோட்டம் சரக்கு போக்குவரத்து மூலமாக ரூ.1,28...
2026-05-04 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: சென்னை ரயில்வே கோட்​டம் கடந்த நிதி​யாண்​டில் (2025-26) சரக்​குப் போக்​கு​வரத்து மூல​மாக ரூ.1,289 கோடி வரு​வாய் ஈட்டி சாதனை படைத்​துள்​ளது.

தெற்கு ரயில்​வே​யில் 6 கோட்​டங்​களின் ஒன்​றான சென்னை கோட்​டம் கடந்த நிதி​யாண்​டில் (2025-26) சரக்​குப் போக்​கு​வரத்து செயல்​பாடு​களில் குறிப்​பிடத்​தக்க சாதனையைப் படைத்​துள்​ளது.

கடந்த நிதி​யாண்​டில் மொத்​தம் ரூ.1,289.78 கோடி வரு​வாய் ஈட்​டி​யுள்​ளது. இதுத​விர பல புதிய சரக்​குப் போக்​கு​வரத்து சேவை​களை​யும் அறி​முகப்​படுத்​தி​யுள்​ளது.

இந்த நிதி​யாண்​டில் சென்னை ஜவஹர் டாக் துறை​ முகத்​திலிருந்து பொன்​மலை (கோல்​டன் ராக் - பாய்​லர் பிளான்ட்) பகு​திக்கு முதன்​முறை​யாக இரும்​புக் குழாய்​கள் கொண்டு செல்​லப்​பட்​டன.

இது சென்னை கோட்​டத்​தின் சரக்​குப் போக்​கு​வரத்து பட்​டியலில் ஒரு முக்​கியச் சேர்க்​கை​யாக அமைந்​துள்​ளது. சுற்​றுச்​சூழலுக்கு உகந்த சரக்கு போக்​கு​வரத்தை ஊக்​குவிக்​கும் நோக்​கில், மின்​சார ஆட்​டோக்​களின் சரக்​குப் போக்​கு​வரத்தை சென்னை கோட்​டம் தொடங்​கியது.

‘மான்ட்ரா எலக்ட்​ரிக்’ ஆட்​டோக்​கள் தடா​வில் இருந்து ரங்​கா​பானிக்​கும், ‘மஹிந்​திரா எலக்ட்​ரிக்’ ஆட்​டோக்​கள் ஜோலார்​பேட்​டை​யில் இருந்து வடகிழக்கு எல்லை ரயில்​வே​யின் (NFR) கீழ் உள்ள சால்​சாப்ரா மற்​றும் ஜிரானியா நிலை​யங்​களுக்​கும் கொண்டு செல்​லப்​பட்​டன.

சரக்​குப் போக்​கு​வரத்து உள்​கட்​டமைப்பை வலுப்​படுத்​தும் வித​மாக, பொன்​னேரி அருகே உள்ள அனுப்​பம்​பட்டு கிராமத்​தில் சென்னை கோட்​டத்​தின் இரண்​டாவது ‘கதி சக்தி மல்டி மாடல் சரக்கு முனை​யம்’ பயன்​பாட்​டுக்கு கொண்டு வரப்​பட்டது.

இந்த முனை​யத்​திலிருந்​து, 45 பி.எல்​.சி.ஏ. வேகன்​கள் கொண்ட முதல் சரக்கு ரயில் பொன்​னேரியி​லிருந்து தென்​கிழக்கு ரயில்​வே​யின் சக்​ரதர்​பூர் கோட்​டத்​தில் உள்ள மகாவீர் ஃபெரோ அலாய்ஸ் நிறு​வனத்​தின் தனி​யார் சரக்கு முனை​யத்​துக்கு 1,389 கி.மீ தூரத்​தைக் கடந்து சென்​றது.

இவை அனைத்​தும் சரக்கு போக்​கு​வரத்​துத் திறனை மேம்​படுத்​தும் நோக்​கில் செய்​யப்​பட்​டுள்​ளன. இத்​தகவல் சென்னை ரயில்வே கோட்ட செய்​திக்​குறிப்​பில்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.