惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

V
Visual Studio Blog
量子位
大猫的无限游戏
大猫的无限游戏
Hugging Face - Blog
Hugging Face - Blog
S
SegmentFault 最新的问题
Blog — PlanetScale
Blog — PlanetScale
月光博客
月光博客
Google DeepMind News
Google DeepMind News
小众软件
小众软件
WordPress大学
WordPress大学
宝玉的分享
宝玉的分享
MongoDB | Blog
MongoDB | Blog
B
Blog RSS Feed
博客园 - Franky
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
B
Blog
博客园 - 聂微东
The GitHub Blog
The GitHub Blog
Recent Announcements
Recent Announcements
Y
Y Combinator Blog
Microsoft Security Blog
Microsoft Security Blog
雷峰网
雷峰网
Jina AI
Jina AI
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
கிரெடிட் கார்டு பயனர்களுக்கு நிம்மதி: நிலுவைத் தொகை செலுத...
2026-05-01 · via hindutamil

Updated on

1 min read

புதுடெல்லி: இன்​றைய கால​கட்​டத்​தில் கிரெடிட் கார்​டு​களின் பயன்​பாடு அத்​தி​யா​வசி​யத் தேவை​யாக மாறி​யுள்ள நிலை​யில், அவற்​றுக்​கான நிலு​வைத் தொகையை குறிப்​பிட்ட காலத்​திற்​குள் செலுத்​து​வ​தில் பலரும் சிக்​கல்​களை எதிர்​கொள்​கின்​றனர். இத்​தகைய பயனர்​களுக்கு உதவும் வகை​யில், ரிசர்வ் வங்கி விதி​களில் முக்​கிய மாற்​றங்​களை மேற்​கொண்​டுள்​ளது.

அதன்​படி, கூடு​தல் அவகாசம் மற்​றும் குறைந்த கட்​ட​ணம் ஆகிய சலுகைகள் கிரெடிட் கார்டு வாடிக்​கை​யாளர்​களுக்கு வழங்​கப்பட உள்​ளன. ரிசர்வ் வங்​கி​யின் புதிய விதி​முறை​களின்​படி, நிர்​ண​யிக்​கப்​பட்ட கடைசி தேதிக்கு பிறகு, அபராதக் கட்​ட​ணம் உடனடி​யாக விதிக்​கப்​ப​டாது. கிரெடிட் கார்​டுக்​கான பணம் செலுத்த வாடிக்​கை​யாளர்​களுக்கு பில்​லில் குறிப்​பிடப்​பட்ட தேதி​யைக் காட்​டிலும் கூடு​தலாக மூன்று நாட்​கள் அவகாசம் வழங்​கப்​படும்.

உதா​ரண​மாக, ஒரு​வரது நிலு​வைத் தொகை​யைச் செலுத்த வேண்​டிய கடைசித் தேதி மே 5 என்​றால், அவர் எவ்​வித அபராத​மும் இன்றி மே 8-ம் தேதி வரை கிரெடிட் கார்டு பில்லை செலுத்​தலாம். மற்​றொரு முக்​கிய மாற்​ற​மாக, தாமதக் கட்​ட​ணம் இனி முழுத் தொகைக்​கும் விதிக்​கப்​ப​டாது. மாறாக, செலுத்​தப்பட வேண்​டிய மீத​முள்ள நிலு​வைத் தொகைக்கு மட்​டுமே அது கணக்​கிடப்​படும்.

மூன்று நாள் காலக்​கெடு​வுக்​குப் பிறகும் பணம் செலுத்​தத் தவறி​னால், அது நிலு​வை​யாகக் கருதப்​பட்டு ஒரு​வரின் கிரெடிட் ஸ்கோர் பாதிக்​கப்பட வாய்ப்​புள்​ளது. இந்த விதி முறை​கள் அடுத்த ஆண்டு ஏப்​ரல்​ 1-ம்​ தேதி முதல்​ அமலுக்​கு வர உள்​ளன.