惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

博客园 - 司徒正美
The GitHub Blog
The GitHub Blog
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
L
LangChain Blog
GbyAI
GbyAI
博客园_首页
V
Visual Studio Blog
Martin Fowler
Martin Fowler
WordPress大学
WordPress大学
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
博客园 - 叶小钗
腾讯CDC
博客园 - Franky
IT之家
IT之家
Google DeepMind News
Google DeepMind News
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
D
Docker
大猫的无限游戏
大猫的无限游戏
Recent Announcements
Recent Announcements
小众软件
小众软件
博客园 - 三生石上(FineUI控件)
B
Blog
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
பழநி, திருச்செந்தூரில் வைகாசி விசாக திருவிழா கோலாகலம்: ஆய...
செய்திப்பிரிவு · 2026-05-31 · via hindutamil

பழநியில் வைகாசி விசாகத் தேரோட்டம் நேற்று நடந்தது. (உள்படம்) தேரில் எழுந்​தருளிய வள்​ளி, தெய்​வானை சமேத முத்​துக்​கு​மார சுவாமி. படங்கள்: நா.தங்​கரத்​தினம்

Updated on: 

பழநி: ​திருச்​செந்​தூர், பழநி உள்​ளிட்ட முரு​க​னின் அறு​படை வீடிகளி​லும் நேற்று வைகாசி விசாகத் திரு​விழா கோல​கல​மாக நடை​பெற்​றது.

பழநி தண்​டா​யுத​பாணி சுவாமிகோயி​லின் உப கோயி​லான பெரிய​நாயகி​யம்​மன் கோயி​லில் வைகாசி விசாகத் திரு​விழா மே 24-ம் தேதி கொடியேற்​றத்​துடன் தொடங்​கியது. வைகாசி விசாகத் திரு​விழா தேரோட்​டம் நேற்று மாலை கோலாகல​மாக நடை​பெற்​றது. சுவாமி தேரில் எழுந்​தருளியதைத் தொடர்ந்து சுவாமி, அம்​பாளுக்கு சிறப்பு பூஜைகள் மற்​றும் ஆரா​தானை​கள் நடை​பெற்​றன.

தொடர்ந்​து, மாலை 4.30 மணிக்கு விநாயகர் மற்​றும் வீர​பாகு சுவாமி தேர்​கள் முன் செல்ல, வள்​ளி, தெய்​வானை சமேத முத்​துக்​கு​மாரசு​வாமி தேரை, ‘கந்​தனுக்கு அரோக​ரா, முரு​க​னுக்கு அரோக​ரா’ என்ற கோஷம் முழங்க திரளான பக்​தர்​கள் வடம் பிடித்து இழுத்​தனர். ஜூன் 2-ம் தேதி காலை திரு​வூடல் நிகழ்ச்சி நடை​பெறும். அன்று இரவு கொடி​யிறக்​குதலுடன் விழா நிறைவு பெறுகிறது.

இதே​போல் திருச்​செந்​தூரில் வைகாசி விசாக பெருந்​திரு​விழாவை முன்​னிட்டு நேற்று ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் குவிந்​தனர். அதி​காலை 1 மணிக்கு கோயில் நடை​திறக்​கப்​பட்​டு, 1.30 மணிக்கு விஸ்​வரூப தீபா​ராதனை நடந்​தது. தொடர்ந்து காலை 6 மணிக்கு உதய​மார்த்தாண்ட அபிஷேகம், 10 மணிக்கு உச்​சி​கால அபிஷேகம் நடந்​தது. மாலை 5 மணிக்கு சாயரட்சை தீபா​ராதனை நடந்​ததும், சுவாமி ஜெயந்​தி​நாதர் தங்க சப்​பரத்​தில் எழுந்​தருளி வசந்த மண்​டபம் வந்து சேர்ந்​தார். அங்கு முனிகு​மாரர்​களின் மகன்​களுக்கு சாப​விமோச்​சனம் அளிக்​கும் நிகழ்ச்சி நடந்​தது.

அதி​காலை 1 மணி முதலே பக்​தர்​கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசை​யில் காத்​திருந்து சுவாமி தரிசனம் செய்​தனர். மேலும், தமிழகத்​தின் பல்​வேறு பகு​தி​களில் இருந்தும் பாத​யாத்​திரை​யாக ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் குவிந்​தனர். மேலும் அங்​கப்​பிரதட்​சணம் செய்​தும், அலகு குத்​தி​யும், காவடி, பால் குடம் எடுத்​தும் பக்​தர்​கள் வேண்​டு​தலை நிறைவேற்​றினர். கட்டண தரிசனம் ரத்து செய்​யப்​பட்​ட​தால் பக்​தர்​கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்​தனர்.

மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர் அபிஷேக் குப்தா தலை​மை​யில் 2 ஏடிஎஸ்​பி-க்​கள், 5 டிஎஸ்​பி-க்​கள் என சுமார் 1,000 போலீ​ஸார் பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்​டனர்.