惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

阮一峰的网络日志
阮一峰的网络日志
博客园 - 司徒正美
D
DataBreaches.Net
宝玉的分享
宝玉的分享
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
博客园 - 【当耐特】
人人都是产品经理
人人都是产品经理
博客园 - Franky
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
IT之家
IT之家
博客园 - 三生石上(FineUI控件)
J
Java Code Geeks
腾讯CDC
博客园_首页
The Cloudflare Blog
S
SegmentFault 最新的问题
C
Check Point Blog
美团技术团队
爱范儿
爱范儿
大猫的无限游戏
大猫的无限游戏
Hugging Face - Blog
Hugging Face - Blog
T
The Blog of Author Tim Ferriss
A
About on SuperTechFans
Blog — PlanetScale
Blog — PlanetScale

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தொண்டர் அடித்துக் கொலை: ராகுல...
2026-04-27 · via hindutamil

Updated on

1 min read

புதுடெல்லி: மேற்கு வங்​கத்​தில் காங்​கிரஸ் தொண்​டர் தேப்​தீப் சாட்​டர்ஜி கொல்​லப்​பட்ட சம்​பவத்​துக்கு ராகுல் காந்தி கடும் கண்​டனம் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்​கத்​தில் கூறி​யுள்​ள​தாவது: தேர்​தலுக்​குப் பிறகு திரிண​மூல் கட்சி குண்​டர்​களால் காங்​கிரஸ் தொண்​டர் தேப்​தீப் சாட்​டர்ஜி படு​கொலை செய்​யப்​பட்​டது கடும் கண்​டனத்​துக்கு உரியது. அவரை இழந்து வாடும் குடும்​பத்​தினருக்கு எனது ஆழ்ந்த இரங்​கலைத் தெரி​வித்​துக் கொள்​கிறேன்.

மேற்கு வங்க மாநிலத்​தில் ஜனநாயகத்​துக்​குப் பதிலாக திரிண​மூல் காங்​கிரஸின் குண்​டர்​கள் ராஜ்ஜி​யம் நடை​பெற்று வரு​கிறது. வாக்​குப்​ப​திவு முடிந்த பிறகும் மாற்​றுக் கருத்து உடைய​வர்​களை மிரட்​டு​வது, தாக்​கு​வது மற்​றும் அவர்​களின் குரலை நசுக்​கு​வது திரிண​மூல் காங்​கிரஸின் அடை​யாள​மாக மாறி​விட்​டது.

காங்​கிரஸின் அரசி​யல் ஒரு போதும் வன்​முறையை அடிப்​படை​யாகக் கொண்​டதல்ல; இனிமேலும் இருக்​காது. நாங்​கள் பல தொண்​டர்​களை இழந்​திருந்​தா​லும், எப்​போதும் அகிம்சை மற்​றும் அரசி​யலமைப்​புச் சட்​டத்​தின் பாதையையே தேர்ந்​தெடுத்​துள்​ளோம்.

இதுவே எங்​களது பாரம்​பரி​யம் மற்​றும் உறு​திப்​பாடு. குற்​ற​வாளி​கள் அனை​வரும் உடனடி​யாகக் கைது செய்​யப்பட வேண்​டும். அவர்​களுக்​குக் கடுமை​யான தண்​டனை வழங்​கப்பட வேண்​டும். தேப்​தீப் சாட்​டர்ஜி குடும்​பத்​துக்கு முழு பாது​காப்பு மற்​றும் இழப்​பீடு வழங்க வேண்​டும். இந்​தி​யா​வின் அகிம்​சைப் பாரம்​பரி​யத்​துக்​குக் களங்​கம் விளைவிக்​கும் இந்த அரசி​யலுக்கு நாங்​கள் பணிய மாட்​டோம். நீதி நிலை​நாட்​டப்​படும். இவ்​வாறு ராகுல் கூறி​யுள்​ளார்.

ஆசன்​சோல் வடக்கு தொகுதி காங்​கிரஸ் வேட்​பாளர் பிரசென்​ஜித் புய்​தாண்​டி​யுடன் இணைந்து தேப்​தீப் சாட்​டர்ஜி பணி​யாற்றி வந்​தார். தேர்​தல் முடிந்து திரும்​பிக் கொண்​டிருந்த போது, திரிண​மூல் காங்​கிரஸுடன் தொடர்​புடைய சமூக விரோ​தி​களால் அவர் கொடூர​மாகத் தாக்​கப்​பட்​ட​தாக​வும், பின்​னர் சிகிச்சை பலனின்றி உயி​ரிழந்​த​தாக​வும் மேற்கு வங்க மாநில காங்​கிரஸ்​ கமிட்​டி​யின்​ தரப்​பில்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.