惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

云风的 BLOG
云风的 BLOG
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
IT之家
IT之家
Recent Announcements
Recent Announcements
B
Blog
D
Docker
V
V2EX
GbyAI
GbyAI
L
LangChain Blog
博客园 - Franky
U
Unit 42
T
The Blog of Author Tim Ferriss
A
About on SuperTechFans
博客园 - 【当耐特】
Google DeepMind News
Google DeepMind News
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
Vercel News
Vercel News
博客园_首页
D
DataBreaches.Net
人人都是产品经理
人人都是产品经理
Y
Y Combinator Blog
量子位
Blog — PlanetScale
Blog — PlanetScale
罗磊的独立博客

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
கடற்படையில் 3 அதிநவீன போர்க்கப்பல்கள் இன்று நாட்டுக்கு அர...
செய்திப்பிரிவு · 2026-06-21 · via hindutamil

ஜஎன்எஸ் துனகிரி போர்க்கப்பல்.

Updated on: 

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்​கத்​தா​வில் உள்ள சியாமா பிர​சாத் முகர்ஜி துறை​முகத்​தில் இன்று நடை​பெறவுள்ள விழா​வில், பிரதமர் நரேந்​திர மோடி கலந்து கொள்​கிறார்.

அப்போது ஐஎன்​எஸ் துனகிரி, ஐஎன்​எஸ் அக்​ராய், ஐஎன்​எஸ் சன்​ஷோதக் ஆகிய 3 அதிநவீன போர்க் கப்​பல்​களை அவர் நாட்​டுக்கு அர்ப்​பணிக்​கப்பட உள்​ளார்.

மத்​திய அரசின், ‘சுய​சார்பு இந்​தி​யா’ திட்​டத்​தின் கீழ், இந்தியக் கடற்படையின் போர்க்​கப்​பல் வடிவ​மைப்​புப் பணி​யகம் இக்​கப்​பல்​களை வடிவ​மைத்​துள்​ளது. கொல்​கத்​தாவைச் சேர்ந்த பொதுத்​துறை நிறு​வன​மான கார்​டன் ரீச் ஷிப் பில்​டர்ஸ் அண்ட் இன்​ஜினீயர்ஸ் இந்த 3 கப்​பல்​களை​யும் மிக நேர்த்​தி​யாகக் கட்டி முடித்​துள்​ளது.

ஒரே நேரத்​தில் வெவ்​வேறு திறன்​களைக் கொண்ட 3 முன்​னணிக் கப்​பல்​கள் கடற்​படை​யில் இணைக்​கப்​படு​வது இந்​திய வரலாற்​றில் ஒரு மிகப்​பெரிய சாதனை​ ஆகும்.

ஐஎன்​எஸ் துனகிரி போர்க் கப்​பலானது, எதிரி நாடு​களின் ரேடார்​களின் கண்​களில் படா​மல் கடலில் மறைந்து பயணிக்​கும்.

இதில் எதிரி​களின் இலக்​கு​களைத் துல்​லிய​மாகத் தாக்​கும் பிரம்​மோஸ் சூப்​பர்​சோனிக் ஏவு​கணை​கள் மற்​றும் நடுத்தர தூர வான் பாது​காப்பு ஏவு​கணை அமைப்​பு​கள் பொருத்​தப்​பட்​டுள்​ளன.

ஐஎன்​எஸ் அக்​ராய் கப்​பலானது நீர்​மூழ்கி வேட்​டை​யாடி வகை​யைச் சேர்ந்​த​தாகும். இது அர்​னாலா கிளாஸ் எனப்​படும் ஆழமற்ற கடற்​பகு​தி​யில் பயணிக்​கும் நீர்​மூழ்​கி எதிர்ப்​புப் போர்க்​கப்​பல் ஆகும்.

ஐஎன்​எஸ் சன்​ஷோதக் கப்​பலானது, பெரிய ஆய்​வுக் கப்​பலாகும். இது கடலாய்​வுப் பணி​களுக்​காக வடிவ​மைக்​கப்​பட்ட 4-வது பெரிய சர்வே கப்​பல் என்று அழைக்​கப்​படு​கிறது. ஆழ்​கடல் மற்​றும் கடலோரப் பகு​தி​களில் உள்ள நிலப்​பரப்​பு​களைத் துல்​லிய​மாக வரைபடம் தயாரிக்க இந்​தக் கப்​பல் உதவும்.