惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

人人都是产品经理
人人都是产品经理
博客园_首页
博客园 - 三生石上(FineUI控件)
V
Visual Studio Blog
Hugging Face - Blog
Hugging Face - Blog
美团技术团队
小众软件
小众软件
T
Tailwind CSS Blog
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
月光博客
月光博客
有赞技术团队
有赞技术团队
WordPress大学
WordPress大学
博客园 - 【当耐特】
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
罗磊的独立博客
V
V2EX
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
IT之家
IT之家
量子位
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
Recent Announcements
Recent Announcements
M
MIT News - Artificial intelligence
阮一峰的网络日志
阮一峰的网络日志
The GitHub Blog
The GitHub Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
இளம் வாக்காளர்களுக்கு இரட்டை வாக்காளர் அட்டை: எதைக் கொண்ட...
2026-04-24 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: தமிழகத்​தில் தேர்​தல் அலு​வலர்​களின் அலட்​சி​யத்​தால் சென்னை உள்​ளிட்ட பல மாவட்​டங்​களில் புதி​தாக பெயர் சேர்த்த இளம் வாக்​காளர்​களுக்​கு, வெவ்​வேறு வாக்​காளர் எண்​ணில் இரு அடை​யாள அட்​டைகள் வழங்​கப்​பட்​டுள்​ளன.

இதனால், அவர்​கள் குழப்​பம் அடைந்​தனர். தமிழகத்​தில் கடந்த ஆண்டு நவ.4 முதல் டிச.14-ம் தேதி வரை எஸ்​ஐஆர் கணக்​கெடுப்பு பணி​கள் நடத்​தப்​பட்டது.பிப்​.23-ம் தேதி வெளி​யான இறுதி வாக்​காளர் பட்​டியலின்படி 5.67 கோடி பேர் இருந்தனர்.

மொத்த வாக்காளர்களில் 18 முதல் 19 வயதுக்கு உட்​பட்ட வாக்​காளர்​களின் எண்​ணிக்கை 12.51 லட்​ச​மாக இருந்​தது. அதன் பிறகு, தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் வேட்​புமனு தாக்​கலுக்கு 10 நாட்​கள் முன்பு வரை வாக்​காளர் பட்​டியலில் பெயர் சேர்க்க அனு​ம​திக்​கப்​பட்​டது.

இதனால், மொத்த வாக்​காளர் எண்​ணிக்கை 5.73 கோடி​யாக உயர்ந்​தது. இதில் 18 வயது இளம் ​வாக்​காளர் எண்​ணிக்கை மட்​டும் 14.59 லட்​சம் ஆனது. 18 வயது நிறைவடைந்​தவர்​கள் பெயர் சேர்க்க தொடர்ந்து விண்​ணப்​பித்திருந்​தனர்.

இவர்​களில் சிலருக்கு ஒரே தொகு​தி​யில், ஒரே பாகத்​தில், ஒரே வாக்​குச்​சாவடி​யில் வெவ்​வேறு எண்​களில் பெயர் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது. இதனால் வீட்​டுக்கு இரு வாக்​காளர் அட்​டைகள் வந்​துள்​ளன.

பூத் சிலிப்​பும் இரண்​டாக கொடுக்​கப்​பட்​டுள்​ளன. குறிப்​பாக சென்​னை​யில் இது​போன்ற குளறு​படிகள் அதி​மாக நிகழ்ந்​துள்​ளன. சில பிஎல்​ஓக்​கள், ஒரு நபருக்கு இரு பூத்சிலிப்​பு​களை​யும் கொடுத்​துச் சென்​றுள்​ளனர்.

ஒருசிலர் இரண்​டில் ஒரு பூத் சிலிப்பை திரும்ப பெற்​றுக் கொண்​டனர். அதே​நேரம் இரு பூத் சிலிப்​பு​கள் மற்​றும் இரு வாக்​காளர் அட்​டைகளை வைத்​திருந்த இளம் வாக்​காளர்​கள் எதை பயன்​படுத்​து​வது எனத் தெரி​யாமல் குழம்​பிப் போயினர்.

இதுதொடர்​பாக சென்​னை, வில்​லி​வாக்​கம் தொகு​தி​யைச் சேர்ந்த பெற்​றோர் சிலர் கூறும்​போது, “இது​போன்ற இரட்டை பதிவு​களை நீக்​கு​கிறோம் என்று சொல்​லித்​தானே எஸ்​ஐஆர் நடத்தப்​பட்​டது.

அதன் பிறகும் இரட்டை பதிவு செய்​வதை என்​ன வென்று சொல்​வது” என்​றனர். மேலும், சென்னை அயனாவரம் பகு​தி​யில் பெயர் சேர்க்க ஒரு​வர் புகைப்​படத்​துடன் கூடிய பூர்த்தி செய்​யப்​பட்ட விண்​ணப்ப படிவத்தை வழங்​கி​யுள்​ளார்.

அந்த படிவத்தை அப்​படியே ஸ்கேன் செய்து புகைப்​பட​மாக வாக்​காளர் அட்​டை​யில் இடம் ​பெறச் செய்​துள்​ளனர். இதனால் வாக்​காளர் புகைப்​படம் தெளி​வில்​லாமல் உள்​ளது. இதுகுறித்து தேர்​தல் அதி​காரி​களிடம் கேட்​ட​போது, “அது தொடர்​பாக ஆய்​வு செய்​து உரிய தீர்​வு காணப்​படும்​” என்​றனர்​.