惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Blog — PlanetScale
Blog — PlanetScale
B
Blog
A
About on SuperTechFans
大猫的无限游戏
大猫的无限游戏
爱范儿
爱范儿
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
H
Help Net Security
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
博客园 - 三生石上(FineUI控件)
有赞技术团队
有赞技术团队
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
WordPress大学
WordPress大学
IT之家
IT之家
D
Docker
Google DeepMind News
Google DeepMind News
罗磊的独立博客
T
The Blog of Author Tim Ferriss
aimingoo的专栏
aimingoo的专栏
博客园 - 叶小钗
Recent Announcements
Recent Announcements
阮一峰的网络日志
阮一峰的网络日志
D
DataBreaches.Net
博客园 - 司徒正美
Engineering at Meta
Engineering at Meta

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
பொதுமக்கள், பயணிகளின் வசதிக்காக சென்னை ரயில்வே கோட்டத்தில...
2026-05-01 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: பொதுமக்கள், பயணி​களின் வசதிக்​காக, சென்னை ரயில்வே கோட்​டத்​தில் கடந்த நிதி​யாண்​டில், 11 புதிய நடைமேம்​பாலங்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன.

இது குறித்​து, சென்னை ரயில்வே கோட்​டம் வெளி​யிட்ட செய்​திக் குறிப்பு: பயணி​கள் பாது​காப்பை வலுப்​படுத்​து​வ​தி​லும், ரயில் நிலைய உள்​கட்​டமைப்பை மேம்​படுத்​து​வ​தி​லும் ஒரு முக்​கிய நடவடிக்​கை​யாக, தெற்கு ரயில்​வே​யின் சென்னை கோட்​டம், 2025-26-ம் நிதி​யாண்​டில் சென்னை கோட்​டத்​துக்கு உட்​பட்ட ரயில் நிலை​யங்​களில், பயணி​கள் தண்​ட​வாளங்​களைக் கடக்​கும் ஆபத்​தான முறையைத் தவிர்க்க புதிய நடைமேம்​பாலங்​கள் அமைக்​கப்​படு​கின்​றன.

அந்த வகை​யில், கடந்த நிதி​யாண்​டில், 11 புதிய நடைமேம்​பாலங்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. இந்த நடைமேம்​பாலங்​களில் ஒன்று ‘அம்​ரித் ரயில் நிலை​யத் திட்​டத்​தின்’ கீழ் கட்​டப்​பட்​டுள்​ளது.

இந்த ஆண்​டின் முக்​கிய சிறப்​பம்​ச​மாக, 2026-ம் ஆண்டு மார்ச்​சில் திருத்​தணி ரயில் நிலை​யத்​தின் 12 மீட்​டர் அகல​முள்ள பிரம்​மாண்​ட​மான நடைமேம்​பாலம் பயன்​பாட்​டுக்கு கொண்டு வரப்​பட்​டது.

அதிக அளவி​லான பயணி​களைக் கையாளும் வகை​யில் வடிவ​மைக்​கப்​பட்​டுள்ள இந்த மேம்​பாலம், குறிப்​பாக, கூட்ட நெரிசல் அதி​க​முள்ள நேரங்​களி​லும், திரு​விழாக் காலங்​களி​லும் பயணி​கள் தடை​யின்றி பாது​காப்​பாகச் செல்ல உதவு​கிறது.

இதே​போல், பயணி​கள் நடமாட்​டம் அதி​க​முள்ள வாலாஜா​பாத், திரு​மால்​பூர் மற்​றும் அன்​வர்​தி​கன்​பேட்டை ஆகிய நிலை​யங்​களி​லும் புதிய நடைமேம்​பாலங்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன.

சித்​தேரி, முகுந்​த​ராயபுரம், பூடி, வேப்​பகுண்​டா, பொன்​பாடி மற்​றும் பாலூர் ஆகிய நிலை​யங்​களி​லும் புதிய நடைமேம்​பாலங்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன.

இவை முதி​ய​வர்​கள் மற்​றும் சுமை தூக்​கிச் செல்​லும் பயணி​கள் உள்​ளிட்ட அனைத்து தரப்​பினரும் தண்​ட​வாளங்​களைக் கடக்​காமல் பாது​காப்​பாக நடைமேடைகளுக்​குச் செல்ல வழி​வகை செய்​கின்​றன.

வரும் காலங்​களில், மாற்​றுத்​திற​னாளி​களுக்​கான வசதி​கள் (Divyangjan-friendly features) உள்​ளிட்ட கூடு​தல் வசதி​கள் மேம்​படுத்​தப்​படும். இவ்​வாறு அதில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.