惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

WordPress大学
WordPress大学
GbyAI
GbyAI
P
Proofpoint News Feed
B
Blog
MyScale Blog
MyScale Blog
V
V2EX
B
Blog RSS Feed
Microsoft Security Blog
Microsoft Security Blog
量子位
Jina AI
Jina AI
博客园 - 叶小钗
Recent Announcements
Recent Announcements
有赞技术团队
有赞技术团队
罗磊的独立博客
L
LangChain Blog
I
InfoQ
云风的 BLOG
云风的 BLOG
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
人人都是产品经理
人人都是产品经理
小众软件
小众软件
V
Visual Studio Blog
月光博客
月光博客
The Cloudflare Blog
雷峰网
雷峰网

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
பதவிக்கு மல்லுக்கட்டும் முஸ்லிம் தலைவர்கள்: கர்நாடக முதல்...
இரா.வினோத் · 2026-06-16 · via hindutamil

Updated on: 

பெங்களூரு: காங்கிரஸ் எம்எல்ஏ ஜமீர் அகமது கானுக்கு துணை முதல்வர் பதவி கோரி அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்ததால் கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமாருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

கர்நாடக முதல்வராக டி.கே.சிவகுமார் கடந்த 3-ம் தேதி பதவியேற்றபோது அவருடன் 1 துணை முதல்வர் உட்பட 12 அமைச்சர்கள் பதவியேற்றனர். இதில் முஸ்லிம் பிரிவில் யு.டி.காதருக்கு மட்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. மூத்த எம்எல்ஏவான ஜமீர் அகமது கானுக்கு பதவி வழங்கப்படாததால், அவர் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாகத் தெரிகிறது.

இது தொடர்பாக ஜமீர் அகமது கான் இரு தினங்களுக்கு முன்பு முதல்வர் டி.கே.சிவகுமார், அவரது சகோதரர் டி.கே.சுரேஷ் ஆகியோரை சந்தித்து பேசினார். மேலும் டெல்லிக்கு சென்று காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், மேலிடப் பொறுப்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா ஆகியோரை சந்தித்து, தனக்கு பதவி வழங்குமாறு வலியுறுத்தினார்.

இந்நிலையில் ஜமீர் அகமது கானின் ஆதரவாளர்கள் நேற்று பெங்களூரு, மைசூரு, சித்ரதுர்கா ஆகிய இடங்களில் அவருக்கு துணை முதல்வர் பதவி கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். கர்நாடகாவிலும், கேரளாவிலும் காங்கிரஸுக்கு முஸ்லிம் வாக்குகளை பெற்றுத்தந்த ஜமீர் அகமது கானுக்கு கட்டாயம் முதல்வர் பதவி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

மேலும், பெங்களூருவில் உள்ள சாம்ராஜ் பேட்டையில் இருந்து விதான சவுதாவுக்கு கோரிக்கை பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக வந்தனர். விதான சவுதா அருகில் ஜமீர் அகமது கானுக்கு பதவி வழங்கக்கோரி முழக்கம் எழுப்பினர். அப்போது விதான சவுதாவுக்குள் நுழைய முயன்ற ஆதரவாளர்களை போலீஸார் எச்சரித்து திருப்பி அனுப்பினர்.

முஸ்லிம் தலைவர்கள் போட்டி

ஜமீர் அகமது கானை போலவே காங்கிரஸில் உள்ள எம்எல்ஏக்கள் ரிஸ்வான் அர்ஷத், என்.ஏ.ஹாரீஸ், சலீம் அகமது, கனீஷ் ஃபாத்திமா, தன்வீர் சேட் உள்ளிட்டோரும் அமைச்சர் பதவிக்காக காய்களை நகர்த்தி வருகின்றனர். ரிஸ்வான் அர்ஷத், சலீம் அகமது, தன்வீர் சேட் ஆகிய 3 பேரும் டெல்லிக்கு சென்று மேலிடத் தலைவர்களை சந்தித்து அமைச்சர் பதவி வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

என்.ஏ.ஹாரீஸ், கனீஷ் ஃபாத்திமா ஆகிய இருவரும் முதல்வர் டி.கே.சிவகுமாரை சந்தித்து தங்களுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த 5-க்கும் மேற்பட்டோர் அமைச்சர் பதவியும், 10-க்கும் மேற்பட்டோர் வாரியத் தலைவர் பதவியும் கேட்டு தொல்லை செய்வதால் டி.கே.சிவகுமாருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.