惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Apple Machine Learning Research
Apple Machine Learning Research
Jina AI
Jina AI
博客园_首页
WordPress大学
WordPress大学
罗磊的独立博客
小众软件
小众软件
Last Week in AI
Last Week in AI
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
Hugging Face - Blog
Hugging Face - Blog
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
爱范儿
爱范儿
The Cloudflare Blog
GbyAI
GbyAI
C
Check Point Blog
腾讯CDC
MyScale Blog
MyScale Blog
有赞技术团队
有赞技术团队
博客园 - 聂微东
IT之家
IT之家
雷峰网
雷峰网
H
Help Net Security
博客园 - 叶小钗
美团技术团队
D
DataBreaches.Net

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
3 புலிக்குட்டிகள் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை
செய்திப்பிரிவு · 2026-05-17 · via hindutamil

Updated on: 

மசினகுடி: நீல​கிரி மாவட்​டம் முது​மலை அருகே மசினகுடி வனச்​சரகத்​துக்கு உட்​பட்ட மாயாறு அணைப்பகு​தி​யில் வன ஊழியர்​கள் நேற்று கண்​காணிப்பில் ஈடு​பட்​ட போது மாயார் அணை நீர் பாசனகால்​வாய் தடுப்பு கம்​பிகளுக்கு இடையே புலிக்​குட்டி ஒன்று இறந்து கிடந்​தது தெரிய​வந்​தது.

வனச்​சரகர் ராஜன், முது​மலைவன கால்​நடை மருத்​து​வர் ராஜேஷ் மற்​றும் வன ஊழியர்​கள் அங்கு சென்று புலிக்​குட்​டி​யின் உடலை மீட்​டனர். வனத்​துறை​யினர் கூறும்​போது, “இறந்த பெண்புலிக்​குட்​டிக்கு ஒரு வயது இருக்​கும். மாயாறு அணை​யில் சிக்கி அடித்து வரப்​பட்டு நீர் பாசன கால்​வா​யில் இறந்து கிடந்​தது. உடல் மீட்​கப்​பட்​டு, பிரேத பரிசோதனை செய்​யப்​பட்​டது. நீரில் மூழ்​கிய​தால், அதி​கள​வில் தண்​ணீர் குடித்து புலிக்​குட்டி உயி​ரிழந்​துள்​ளது” என்​றனர்.

கூடலூர் வனக்​கோட்​டம், பந்​தலூர் வன சரகத்​தி​லுள்ள தேவாலா - பந்​தலூர் சாலை​யில் ரிச்​மண்ட்பகு​தி​யில் அதி​காலை​யில் தாயுடன் சாலையை கடக்​கும்​போது இரண்டு சிறுத்​தைக் குட்​டிகள் வாக​னம் மோதி​ய​தில் சம்பவ இடத்​திலேயே உயி​ரிழந்​தன. தகவலறிந்து வந்த பந்​தலூர் வனச் சரக அலு​வலர் சஞ்​சீவி விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்​தார்.

கால்​நடை மருத்​து​வர் ராஜேஷ்கு​மார் உடற்​கூ​ராய்வு செய்த பின்​னர் சிறுத்​தைக் குட்​டிகளின் உடலை எரியூட்​டினர்.சிறுத்​தை குட்​டிகள் மீது மோதிய வாக​னத்தை கண்​டு​பிடிக்க அப்​பகு​தி​யில் உள்ள சிசிடிவி பதிவு​களை வனத்​துறை​யினர் ஆய்வு செய்து வரு​கின்​றனர்.