惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

人人都是产品经理
人人都是产品经理
博客园_首页
博客园 - 三生石上(FineUI控件)
V
Visual Studio Blog
Hugging Face - Blog
Hugging Face - Blog
美团技术团队
小众软件
小众软件
T
Tailwind CSS Blog
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
月光博客
月光博客
有赞技术团队
有赞技术团队
WordPress大学
WordPress大学
博客园 - 【当耐特】
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
罗磊的独立博客
V
V2EX
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
IT之家
IT之家
量子位
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
Recent Announcements
Recent Announcements
M
MIT News - Artificial intelligence
阮一峰的网络日志
阮一峰的网络日志
The GitHub Blog
The GitHub Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 25 ஏப்ரல் 2026
2026-04-25 · via hindutamil

Updated on

2 min read

மேஷம்: எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிட்டும். தெளிவான முடிவுகளால் சுற்றியிருப்பவர்களின் நன்மதிப்பை பெறுவீர். வியாபாரத்தில் பங்குதாரர்கள் வளைந்து கொடுத்து போவார்கள். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது.

ரிஷபம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். முன்கோபம் விலகும். மனைவியுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். மாணவர்கள் உற்சாகமாக காணப்படுவர். பூர்வீக வீட்டை விரிவுபடுத்தி கட்டுவீர். வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் உங்களின் ஆளுமைத் திறன் கூடும்.

மிதுனம்: குடும்பத்தில் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வர். உங்களைத் தேடி பழைய நண்பர்கள் வருவர். தாயாரின் மருத்துவச் செலவுகள் குறையும். வியாபாரத்தில் புது சரக்குகள் இறங்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளை பகைத்து கொள்ள வேண்டாம்.

கடகம்: மகனின் வேலை, திருமணம் தொடர்பாக செலவு, அலைச்சல் வரும். வாகனத்தில் கவனம் அவசியம். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர். பங்குதாரரின் ஆலோசனைகளை ஏற்கவும். அலுவலகத்தில் அமைதி காக்கவும். மேலதிகாரிகள் ஆதரவு தருவார்கள்.

சிம்மம்: எதிர்பாராமல் பிரபலங்களை சந்திப்பீர்கள். பால்ய நண்பர்கள் உதவுவர். உடன்பிறந்தோரின் ஆதரவு உண்டு. வியாபாரத்தை விரிவுபடுத்த புது முயற்சிகள் எடுப்பீர்கள். கடையை வேறு இடத்துக்கு மாற்றுவீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.

கன்னி: உறவினர்களுடன் இருந்து வந்த மனஸ்தாபம் விலகும். பிள்ளைகளின் பாசம் கூடும். தந்தைவழியில் இருந்த செலவுகளை கட்டுப்படுத்துவீர். அலுவலகத்தில் உங்களின் அருமை புரியும். வியாபாரரீதியாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர். பங்குதாரர் ஆதரவு தருவார்.

துலாம்: புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுப்படுத்துவீர்கள். எதிர்பாராமல் முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர். வேற்று மொழி பேசுபவர், வேற்று மதத்தவர் உதவுவர். வியாபாரத்தில் லாபம் வரும். அலுவலகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார்.

விருச்சிகம்: பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர். மனைவிவழி உறவினர்கள் தேடி வருவார்கள். வியாபார ரீதியாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள். அலுவலகத்தில் உங்களின் பணி சிறப்பாக இருக்கும்.

தனுசு: சமயோஜிதமாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடக்கவும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் அனைத்தும் விற்றுத் தீரும். அலுவலத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

மகரம்: பிள்ளைகள் படிப்பு தொடர்பாக அலைச்சல், செலவு இருக்கும். குடும்பத்தில் சின்னச் சின்ன கருத்து மோதல்கள் வரும். ஊர் விசேஷங்களை தலைமை ஏற்று நடத்துவீர். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர். அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை உயரும்.

கும்பம்: தள்ளிப் போய்க் கொண்டிருந்த சுபநிகழ்ச்சிக்கு தேதி குறிப்பீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். வாகனத்தை சரி செய்வீர். அலுவலகத்தில் புதிய பதவி கிட்டும். பொறுப்பு கூடும். வியாபாரத்தில் பல யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர்.

மீனம்: அரசால் அனுகூலம் உண்டு. பிரபலங்களின் நட்பு கிட்டும். பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். தாயாரின் உடல்நிலை சீராகும். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர். பங்குதாரர் ஆதரவு தருவார். அலுவலகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.