惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Vercel News
Vercel News
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
T
Tailwind CSS Blog
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
人人都是产品经理
人人都是产品经理
V
V2EX
量子位
Last Week in AI
Last Week in AI
Jina AI
Jina AI
博客园 - 【当耐特】
爱范儿
爱范儿
宝玉的分享
宝玉的分享
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
Hugging Face - Blog
Hugging Face - Blog
博客园 - 三生石上(FineUI控件)
有赞技术团队
有赞技术团队
小众软件
小众软件
IT之家
IT之家
博客园_首页
博客园 - 聂微东
S
SegmentFault 最新的问题
阮一峰的网络日志
阮一峰的网络日志
博客园 - 叶小钗

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
‘ரண​பாலி’யில் ‘மம்​மி’ வில்லனின் மேஜிக்: இயக்குநர் வியப்பு
நிலா · 2026-06-18 · via hindutamil

ஹாலிவுட் நடிகர் அர்​னால்ட் வோஸ்​லூ

Updated on: 

விஜய் தேவர​கொண்​டா, ராஷ்மிகா மந்​தனா நடிக்​கும் படம்​ ‘ரணபாலி’. தமிழ், தெலுங்கு உள்பட 5 மொழிகளில் உரு​வாகும் இப்படத்தை ராகுல் சங்​கிருத்​யன் இயக்​கு​கிறார். மைத்ரி மூவி மேக்​கர்ஸ் தயாரிக்​கும் இதில் ‘தி மம்​மி’ என்ற ஹாலிவுட் படம் மூலம் பிரபல​மான அர்​னால்ட் வோஸ்​லூ, சர் தியோடோர் ஹெக்டர் என்ற பிரிட்​டிஷ் அதி​காரி​யாக நடிக்​கிறார்.

இப்​படம் மூலம் அவர் இந்​தி​யா​வில் அறி​முக​மாகிறார். அவருடைய பிறந்த நாளை முன்​னிட்டு இப்​படத்​தில் அவருடைய ‘ஃபர்​ஸ்ட் லுக்​’-கை வெளி​யிட்​டுள்ள ராகுல் சங்​கிருத்​யன் படத்​தில் அவரின் தாக்​கம் குறித்​துப் பகிர்ந்​துள்​ளார்.

அவர், “நான் வளர்ந்த காலத்​தில் ‘மம்​மி’, எனக்கு எப்​போதும் பிடித்த படங்​களில் ஒன்​றாக இருந்​தது. அதில் உள்ள ஒவ்​வொரு கதா​பாத்​திர​மும் எனக்​குப் பிடிக்​கும். எல்​லா​வற்​றுக்​கும் மேலாக, அந்த வில்​லன் கதா​பாத்​திரம்​தான், கொடிய​வர்​கள் நிஜ​மாகவே இருக்க முடி​யும் என்று என்னை நம்ப வைத்​தது. பல வருடங்களுக்குப் பிறகு என் சிறு​வய​தில் எனக்​குப் பிடித்த அந்த வில்​லனுடன் விதி என்னை நேருக்கு நேர் கொண்டு வந்து நிறுத்தும் என்று நினைத்​துக் கூட பார்க்​க​வில்​லை.

உங்​களு​டன் இணைந்து பணி​யாற்​றியது எனக்​குக் கிடைத்த பாக்கி​யம். இந்த உலகம் அறிந்த சிறந்த நடிகரை​யும் தாண்​டி, நான் இது​வரை பணி​யாற்​றிய​திலேயே மிக​வும் அன்​பான, கனிவான மற்​றும் பொறுமை​யான கலைஞர் நீங்​கள். இந்​திய சினிமா என்ற உன்னத உலகுக்கு உங்​களை அன்​போடு வரவேற்​கிறேன். ‘ஹெக்டர்’ கதா​பாத்​திர​மாக நீங்​கள் உரு​வாக்​கி​யுள்ள அந்த மேஜிக்கை இந்​திய ரசிகர்​கள் திரை​யில் காண்​ப​தைப் பார்க்க ஆவலோடு காத்​திருக்​கிறேன்” என்று கூறி​யுள்​ளார்.