惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

大猫的无限游戏
大猫的无限游戏
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
博客园_首页
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
D
Docker
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
宝玉的分享
宝玉的分享
Martin Fowler
Martin Fowler
美团技术团队
量子位
M
MIT News - Artificial intelligence
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
阮一峰的网络日志
阮一峰的网络日志
博客园 - 叶小钗
博客园 - 三生石上(FineUI控件)
腾讯CDC
Hugging Face - Blog
Hugging Face - Blog
博客园 - 【当耐特】
小众软件
小众软件
博客园 - 司徒正美
罗磊的独立博客
云风的 BLOG
云风的 BLOG
B
Blog RSS Feed
博客园 - 聂微东

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
பிரம்மோஸ் ஏவுகணை விற்பனை குறித்து ஐக்கிய அரபு அமீரகத்துடன...
செய்திப்பிரிவு · 2026-06-23 · via hindutamil

Updated on: 

புதுடெல்லி: பிரம்​மோஸ் ஏவு​கணை, அகஸ்​தீர் வான்​பாது​காப்பு ஏவு​கணை ஆகிய​வற்றை விற்​பது குறித்து ஐக்​கிய அரபு அமீரகத்​துடன் இந்​தியா பேச்​சுவார்த்தை நடத்தி வரு​கிறது.

இந்​தி​யா​வும், ரஷ்​யா​வும் கூட்​டாக இணைந்து பிரம்​மோஸ் ஏவு​கணை​களை தயாரிக்​கின்​றன. அதிவேகத்​தில் சென்று தாக்​கும் பிரம்​மோஸ் ஏவு​கணையை நிலப்​பகு​தியி​லிருந்​தும், கடலில் இருந்​தும், வானில் இருந்​தும் வீச முடி​யும். இந்​தி​யா​விடம் இருந்து முதன் முதலில் பிரமோஸ் ஏவு​கணை​களை 375 மில்​லியன் டாலருக்கு வாங்க பிலிப்​பைன்ஸ் கடந்த 2022-ம் ஆண்டு ஒப்​பந்​தம் செய்​தது. இதை உரிய​காலத்​தில் இந்​தியா விநி​யோகித்​தது.

ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்​கை​யின் போது, இந்​தியா பிரம்​மோஸ் ஏவு​கணை​களை பயன்​படுத்தி பாகிஸ்​தானின் விமானப்​படை தளங்​கள் மற்​றும் தீவிர​வாத முகாம்​கள் மீது துல்​லிய தாக்​குதல் நடத்​தி​யது. இதனால் பிரம்​மோஸ் ஏவு​கணை பிரபலமடைந்து வரு​கிறது. பிரம்​மோஸ் ஏவு​கணை​களை வாங்க வியட்​நாம், இந்​தோ​னேஷியா ஆகிய நாடு​களும் இந்​தி​யா​வுடன் ஒப்​பந்​தம் செய்​துள்​ளன. ஈரான் போரை அடுத்து ஐக்​கிய அரபு அமீரகம், இந்​தி​யா​விடம் இருந்து பிரம்​மோஸ் ஏவு​கணை​கள், அகஸ்தீர் வான் பாது​காப்பு கருவி​களை வாங்க விருப்​பம் தெரி​வித்​துள்​ளது.

இது தொடர்​பாக ஐக்​கிய அரபு அமீரகம் - இந்​தியா இடையே பேச்​சு​வார்த்தை நடந்து வரு​வ​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது. இரு நாடு​கள் இடையே சமீப​கால​மாக வர்த்தக உறவு​கள் மேம்​பட்டு வரு​கின்​றன. எரிசக்தி மற்​றும் ராணுவ தளவாடங்​களை இணைந்து தயாரிப்​பது தொடர்​பாக இருதரப்பு இடையே சமீபத்தில் பல ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தானது குறிப்​பிடத்​தக்​கது.