惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

云风的 BLOG
云风的 BLOG
The GitHub Blog
The GitHub Blog
A
About on SuperTechFans
P
Proofpoint News Feed
G
Google Developers Blog
Stack Overflow Blog
Stack Overflow Blog
IT之家
IT之家
Microsoft Security Blog
Microsoft Security Blog
F
Fortinet All Blogs
人人都是产品经理
人人都是产品经理
博客园 - 叶小钗
C
Check Point Blog
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
aimingoo的专栏
aimingoo的专栏
月光博客
月光博客
美团技术团队
D
Docker
博客园 - Franky
Y
Y Combinator Blog
大猫的无限游戏
大猫的无限游戏
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
博客园 - 【当耐特】
罗磊的独立博客
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
‘முதல்வரை பார்க்காமல் செல்ல மாட்டேன்’ - தலைமைச் செயலகத்தி...
செய்திப்பிரிவு · 2026-06-19 · via hindutamil

Updated on: 

சென்னை: முதல்​வரைப் பார்க்​காமல் செல்​ல​மாட்​டேன் எனக் கூறி, பெண் ஒரு​வர் தலை​மைச் செயலக வளாகத்​தில் தர்​ணா​வில் ஈடு​பட்​ட​தால் பரபரப்பு ஏற்​பட்​டது.

சட்​டப்​பேரவை கூட்​டத் தொடர் நேற்று தொடங்​கிய​தால் தலை​மைச் செயல​கத்​தில் பாது​காப்பு அதி​கரிக்​கப்​பட்​டிருந்​தது. இந்​நிலை​யில், முதல்​வர் விஜய்யை பார்த்து மனு கொடுப்​ப​தற்​காக ஒரு பெண் வந்​திருந்​தார்.

சட்​டப்​பேரவை நுழைவு வாயி​லின் அருகே காவல் ​துறை​யினர் அவரை தடுத்​து, முதல்​வரின் தனிப்​பிரிவு அறை​யில் காத்​திருக்க வலி​யுறுத்​தினர். ஆனால், அவர் மறுத்​து​விட்டு காவல்​ துறை​யினரிடம் வாக்​கு​வாதத்​தில் ஈடு​பட்​டார்.

‘இங்கு வரு​வதற்கு எனக்கு உரிமை உள்​ளது. நான் முதல்​வரை பார்க்​காமல் செல்​ல​மாட்​டேன்’ எனக் கூறி தலை​மைச் செயலக வளாகத்​தில் அமர்ந்து தர்​ணா​வில் ஈடுபட்டார்.

அழுத​வாறு தர்​ணா​வில் ஈடு​பட்ட அவரிடம் போலீ​ஸார் பேச்​சு​வார்த்தை நடத்​திய பின், வேறு இடத்​துக்​குச் சென்று நீண்ட நேரம் முதல்​வரை சந்​திக்க காத்​திருந்​தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்​பட்​டது.

தனது மகன் சீனா​வில் மருத்​து​வம் படித்து வந்த நிலை​யில், 2023-ம் ஆண்டு மீண்​டும் பயிற்​சிக்​காக சீனா சென்​ற​தாக​வும், அங்​குள்ள போலீ​ஸார் தவறாக அவரை கைது செய்​து​விட்​ட​தாக​வும், மகனை மீட்டு கொண்​டுவர டெல்லி சென்று மத்​திய அமைச்​சர் ராஜ்​நாத் சிங்கை சந்​தித்து மனு அளித்​தும் எந்த நடவடிக்​கை​யும் எடுக்​கப்பட​வில்லை என்​றும் அந்​தப் பெண் தெரி​வித்​தார். எனவே, இது தொடர்​பாக முதல்​வரை சந்​தித்து அவரிடம்​தான் மனு அளிப்​பேன் என அவர் கூறினார்.