惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

D
DataBreaches.Net
F
Fortinet All Blogs
D
Docker
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
WordPress大学
WordPress大学
罗磊的独立博客
Y
Y Combinator Blog
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
J
Java Code Geeks
T
The Blog of Author Tim Ferriss
U
Unit 42
N
Netflix TechBlog - Medium
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
V
V2EX
云风的 BLOG
云风的 BLOG
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
T
Tailwind CSS Blog
Hugging Face - Blog
Hugging Face - Blog
Stack Overflow Blog
Stack Overflow Blog
爱范儿
爱范儿
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
P
Proofpoint News Feed
G
Google Developers Blog
H
Help Net Security

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ஊட்டி மலர் கண்காட்சி இன்று கோலாகல தொடக்கம்
2026-05-18 · via hindutamil

மலர்களால் வடிவமைக்கப்பட்டுள்ள மாமல்லபுரம் கடற்கரைக் கோயில். படம்: ஆர்.டி.சிவசங்கர்

Updated on

1 min read

ஊட்டி: நீலகிரி மாவட்​டம் ஊட்டி அரசு தாவர​வியல் பூங்​கா​வில் 128-வது மலர் கண்​காட்சி இன்று (மே 18) கோலாகலமாகத் தொடங்​குகிறது. ஆட்​சி​யர் லட்​சுமி பவ்யா தொடங்கி வைக்​கிறார்.

இதற்​காக பூங்​கா​வில் 10 லட்​சம் மலர் நாற்​றுகள் நடவு செய்​யப்​பட்​டு, வண்ண மலர்களாக பூத்​துக் குலுங்​கு​கின்​றன. மலர் மாடம் உள்பட பல இடங்​களில் 50 ஆயிரம் மலர் தொட்​டிகள் வைக்​கப்​பட்டு உள்​ளன.

விழா​வின் முக்​கிய அம்​ச​மாக சென்னை சென்ட்​ரல் ரயில் நிலை​யத்​தின் பிரம்​மாண்ட நுழைவு​வா​யில் 1 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட கார்​னேசன் உள்​ளிட்ட மலர்​களால் அமைக்​கப்​பட்டு உள்​ளது. மேலும், ஊட்டி மலை ரயில் என்​ஜின், மகாபலிபுரம் கோயில், திரு​வாரூர் தேர் உட்பட 26 அலங்​காரங்​கள் செய்​யப்​பட்​டுள்​ளன. இதே​போல குறிஞ்​சி, முல்​லை, மருதம், நெய்​தல், பாலை ஆகிய ஐவகை நிலங்​களை விளக்​கும் மலர் அலங்​காரங்​கள் இடம் பெற்​றுள்​ளன.

மொத்​தம் 7 லட்​சம் மலர்​களால் அலங்​காரங்​கள் செய்​யப்​பட்​டுள்​ளன. கள்​ளிச்​செடி மாளிகை மற்​றும் கண்​ணாடி மாளிகை புதுப்​பிக்​கப்​பட்டு அங்​கும் அரிய​வகை தாவரங்​கள் மற்​றும் மலர் செடிகள் வைக்​கப்​பட்​டுள்​ளன. இதையொட்​டி, நீல​கிரி மாவட்​டத்​துக்கு இன்று உள்​ளூர் விடு​முறை அளிக்​கப்​பட்டு உள்​ளது.

சுமார் 200 போலீ​ஸார் பாது​காப்புபணி​யில் ஈடு​படுத்​தப்பட உள்​ளனர். மேலும் சுற்​றுலா பயணி​கள் வசதிக்​காக சிறப்பு பேருந்​துகள் இயக்​கப்​பட உள்​ளன. மலர் கண்​காட்சி 10 நாட்​கள் நடக்​கிறது.