惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

雷峰网
雷峰网
博客园 - 聂微东
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
宝玉的分享
宝玉的分享
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
罗磊的独立博客
Hugging Face - Blog
Hugging Face - Blog
T
Tailwind CSS Blog
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
IT之家
IT之家
博客园_首页
博客园 - 三生石上(FineUI控件)
博客园 - 叶小钗
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
量子位
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
人人都是产品经理
人人都是产品经理
美团技术团队
小众软件
小众软件
Jina AI
Jina AI
S
SegmentFault 最新的问题
博客园 - Franky
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
சட்டவிரோத குடியேற்றம்: மக்கள் தொகை மாற்றங்களை ஆராய உயர்நி...
செய்திப்பிரிவு · 2026-05-27 · via hindutamil

Updated on: 

புதுடெல்லி: சட்​ட​விரோத குடியேற்​றத்​தால் ஏற்​பட்​டுள்ள மக்​கள் தொகை மாற்​றங்​களை ஆராய, ஓய்​வு​பெற்ற நீதிபதி தலைமையில் மத்​திய அரசு ஒரு உயர்​நிலைக் குழுவை அமைத்துள்​ளது.

இது தொடர்​பாக மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா எக்ஸ் தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: சட்​ட​விரோத குடியேற்​றம், ஊடுரு​வல் மற்​றும் பிற காரணங்​களால் ஏற்​படும் அசா​தாரண மக்​கள் தொகை மாற்​றம், எந்​தவொரு நாட்​டின் நிகழ்காலத்​துக்​கும் எதிர்​காலத்​துக்​கும் ஒரு மிகப் பெரிய சவாலாக விளங்​கு​கிறது. இதைக் கருத்​தில் கொண்​டு, கடந்த 2025-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்​திர தின உரை​யின்​போது, ‘மக்கள் தொகை மாற்​றம் குறித்து ஆராய உயர்​நிலைக் குழு' அமைக்​கப்​படும் என்று பிரதமர் நரேந்​திர மோடி அறிவித்திருந்தார்.

ஓய்​வு​பெற்ற நீதிபதி..

அதன் அடிப்​படை​யில், ஓய்​வு பெற்ற நீதிபதி பிர​காஷ் பிர​பாகர் நவ்​லேகர் தலை​மை​யில் உயர்​நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் முன்​னாள் ஐஏஎஸ் அதி​காரி மற்​றும் மக்​கள் தொகை கணக்​கெடுப்பு ஆணை​யர் துர்கா சங்​கர் மிஸ்​ரா, முன்​னாள் ஐபிஎஸ் அதி​காரி பாலாஜி ​வாஸ்​த​வா, பொருளா​தார நிபுணர் டாக்​டர் ஷாமிகா ரவி ஆகியோர் உறுப்​பினர்​களாக செயல்​படு​வார்​கள். மத்​திய உள்​துறை அமைச்​சகத்​தின் இணைச் செய​லா​ளர் (வெளி​நாட்​டினர்​-I) இக்​குழு​வின் உறுப்​பினர் செயலாள​ராகப் பணி​யாற்​று​வார்.

இக்​குழு மதம் மற்​றும் சமூக அடிப்​படை​யில் ஏற்​பட்​டுள்ள அசாதாரண மக்​கள் தொகை மாற்​றங்​களை விரி​வாக ஆய்வு செய்து, குறிப்​பிட்ட காலக்​கெடு​வுக்​குள் தீர்​வு​களைப் பரிந்​துரை செய்​யும். இவ்​வாறு அதில்​ கூறி​யுள்​ளார்​.