惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

月光博客
月光博客
Martin Fowler
Martin Fowler
博客园_首页
量子位
T
Tailwind CSS Blog
博客园 - Franky
G
Google Developers Blog
D
DataBreaches.Net
Vercel News
Vercel News
B
Blog
Recent Announcements
Recent Announcements
S
SegmentFault 最新的问题
M
MIT News - Artificial intelligence
爱范儿
爱范儿
博客园 - 【当耐特】
The Cloudflare Blog
H
Help Net Security
云风的 BLOG
云风的 BLOG
P
Proofpoint News Feed
C
Check Point Blog
有赞技术团队
有赞技术团队
Microsoft Security Blog
Microsoft Security Blog
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
செல்போன்களை குறைந்த விலையில் தருவதாக நூதன மோசடி: ஒரே குடு...
2026-05-09 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: ​விலை உயர்ந்த செல்போன்களை குறைந்த விலை​யில் தரு​வ​தாக கூறி, நூதன பண மோசடி​யில் ஈடு​பட்ட மகா​ராஷ்டி​ராவைச் சேர்ந்த ஒரே குடும்​பத்​தின் 4 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர்.

திரு​வண்​ணா​மலை மாவட்​டத்​தைச் சேர்ந்​தவர் சத்​தி​ய​ராஜ் (31). பூந்​தமல்லி பகு​தி​யில் தங்​கி, கார் ஓட்​டுந​ராக வேலை செய்து வரு​கிறார். கடந்த 4-ம் தேதி மதி​யம், அண்​ணாநகர், வள்​ளி​யம்​மாள் கல்​லூரி தெரு​வில் காரில் ஓய்வு எடுத்​துக் கொண்​டிருந்​தார்.

அப்​போது, அங்கு குடும்​பத்​துடன் வந்த வடமாநிலத்​தைச் சேர்ந்த 4 பேர் குழந்​தைக்கு உடல்​நிலை சரி​யில்​லை. மருத்​து​வ​மனைக்கு அழைத்​துச் செல்ல அவசர​மாக பணம் தேவைப்​படு​கிறது.

எங்​களிடம் போதிய பணம் இல்​லை. எனவே, விலை உயர்ந்த இந்த புதிய செல்​போனை வைத்​துக் கொண்டு பணம் கொடுத்​தால் உதவி​யாக இருக்​கும் என கேட்​டுக் கொண்​டனர்.

அப்​போது, அங்கு குடும்​பத்​துடன் வந்த வடமாநிலத்​தைச் சேர்ந்த 4 பேர் குழந்​தைக்கு உடல்​நிலை சரி​யில்​லை. மருத்​து​வ​மனைக்கு அழைத்​துச் செல்ல அவசர​மாக பணம் தேவைப்​படு​கிறது.

எங்​களிடம் போதிய பணம் இல்​லை. எனவே, விலை உயர்ந்த இந்த புதிய செல்​போனை வைத்​துக் கொண்டு பணம் கொடுத்​தால் உதவி​யாக இருக்​கும் என கேட்​டுக் கொண்​டனர்.

விலை உயர்ந்த செல்​போன் குறைந்த விலை​யில் கிடைக்​கிறதே என ஆசைப்​பட்ட சத்​தி​ய​ராஜ் ரூ.12 ஆயிரம் கொடுத்து அந்த செல்​போனை வாங்​கிக் கொண்​டார். பின்​னர் மாலை​யில் வீடு சென்று செல்​போனை இயக்​கிப் பார்த்​த​போது அது இயங்​க​வில்​லை.

இதையடுத்து வீட்​டருகே உள்ள செல்​போன் கடைக்கு சென்று சோதித்​த​போது அது போலி​யான செல்​போன் என தெரிய​வந்​தது. அதிர்ச்​சி​யடைந்த அவர் இது தொடர்​பாக அண்ணா நகர் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார்.

அதன்​படி, போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்​த​தில், போலி​யான செல்​போனை கொடுத்து மோசடி​யில் ஈடு​பட்​டது மகா​ராஷ்டிர மாநிலத்​தைச் சேர்ந்த பாலு (49), அவரது மனைவி பிரமிளா பாய் (42), இவர்​களது மகன் பிர​வீன் (18), உறவினர் தன்​ராஜ் (27) என்​பது தெரிந்​தது.

தலைமறை​வாக இருந்த இந்த 4 பேரை​யும் நேற்று முன்​தினம் போலீ​ஸார் கைது செய்​தனர். இவர்​களிட​மிருந்து 26 போலி செல்​போன்​கள், 27 சார்​ஜர்​கள் மற்​றும் ரூ.9 ஆயிரம் பறி​முதல் செய்​யப்​பட்​டது.

விசா​ரணை​யில் கைதான 4 பேரும் மும்​பையி​லிருந்து போலி செல்​போன்​களை வாங்கி வந்து அவசர தேவைக்​காக விலை உயர்ந்த செல்​போன்​களை குறைந்த விலை​யில் தரு​வ​தாக கூறி சென்​னை​யில் செல்​போன்​களை விற்று பண மோசடி​யில் ஈடு​பட்​டது தெரிந்​தது. இதையடுத்​து, 4 பேரும்​ சிறை​யில்​ அடைக்​கப்​பட்​டனர்​.