惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

L
LangChain Blog
博客园 - 司徒正美
美团技术团队
Martin Fowler
Martin Fowler
雷峰网
雷峰网
aimingoo的专栏
aimingoo的专栏
博客园 - 三生石上(FineUI控件)
Vercel News
Vercel News
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
爱范儿
爱范儿
U
Unit 42
Y
Y Combinator Blog
月光博客
月光博客
Hugging Face - Blog
Hugging Face - Blog
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
有赞技术团队
有赞技术团队
GbyAI
GbyAI
H
Help Net Security
量子位
Last Week in AI
Last Week in AI
博客园_首页
腾讯CDC
小众软件
小众软件

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க கூடாது: முதல்வர் விஜய்ய...
செய்திப்பிரிவு · 2026-06-18 · via hindutamil

சென்னை தலைமை செயல​கத்​தில் தமிழக முதல்​வர் விஜய்யை நேற்று சந்தித்த மதி​முக பொதுச்​செய​லா​ளர் வைகோ.

Updated on: 

சென்னை: ஸ்​டெர்​லைட் ஆலையை திறக்க அனு​ம​திக்க கூடாது என முதல்​வரை நேரில் சந்​தித்து வைகோ வலி​யுறுத்​தி​னார்.

தமிழக முதல்​வர் விஜய்யை மதி​முக பொதுச்​செய​லா​ளர் வைகோ நேற்று தலைமை செயல​கத்​தில் சந்​தித்து பேசி​னார். அப்​போது தூத்​துக்​குடி மாவட்​டம் மற்​றும் தமிழகத்​தில் எந்த பகு​தி​யிலும் சுற்றுச்​சூழலுக்கு பாதிப்பு ஏற்​படுத்​தும் தாமிர ஆலைகளுக்கு அனுமதி வழங்​கக்​கூ​டாது என வலி​யுறுத்​தி​னார்.

முதல்​வரை சந்​தித்த பின் வைகோ செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: ஸ்டெர்​லைட் ஆலையை எதிர்த்து நானும், பல விவ​சா​யிகள் மற்​றும் மீனவ சங்​கங்​களும் பல போராட்​டங்​களை நடத்​தி​யுள்​ளோம். இதையடுத்து உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்து சட்​டப் போராட்​டங்​களை நடத்தி ஆலையை மூட வைத்​தோம். பின்​னர் உச்ச நீதி​மன்​றத்​தில் வேதாந்தா நிறு​வனம் அதற்கு தடை பெற்​றது.

மேலும் பல வழக்​கு​களை ஆலைக்கு எதி​ராக தொடர்ந்து போராட்​டங்​களை நடத்​தினேன். இந்த அனைத்து தகவல்​களை​யும் முதல்​வரிடம் விரி​வாக கூறினேன், அனைத்​தை​யும் பொறுமை​யாக கேட்​டறிந்​தார். மேலும் பல வகை​களில், வேறு பெயர்​களில் இந்த நச்சு ஆலையை கொண்டு வர உங்​களிடம் வரு​வார்​கள், எந்த வகை​யிலும் இந்த நச்சு தாமிர தொழிற்​சாலைக்கு முதல்​வர் அனு​மதி வழங்​கக்​கூ​டாது என அவரிடம் வலி​யுறுத்​தினேன். முதல்​வர் அனைத்​தை​யும் கூர்ந்து கவனித்​தார். நிச்​ச​யம் அனு​மதி தரமாட்டார் என எனக்கு நம்​பிக்கை உள்​ளது.

மேலும் நாடாளு​மன்​றத்​தில் நான் ஆற்​றிய உரையை தொகுத்து ஆக.4-ம் தேதி வெளி​யிட உள்​ளேன். அதை துணை குடியரசு தலைவர் வெளி​யிட தமிழக முதல்​வர் பெற்​றுக்​கொள்ள வேண்​டும் என திட்​ட​மிட்​டுள்​ளேன். அதற்​கான அழைப்​பை​யும் விடுத்​தேன்​. தூத்​துக்​குடி​யில் ஜூலை 2-ம் தேதி நச்சு ஆலைகளுக்கு எதிர்ப்பு தெரி​வித்து பொதுக்​கூட்​டம் நடத்​தவுள்​ளோம். அதில் கம்​யூனிஸ்ட் கட்​சிகள், விசிக மற்​றும் பல்​வேறு விவ​சாய அமைப்​பு​கள் பங்​கேற்க உள்​ளன.

அதி​முக ஆட்சி காலத்​தில் ஸ்டெர்​லைட் ஆலை மூடப்​பட்​டது. நான் தொடர்ந்த வழக்​கில் உச்ச நீதி​மன்​றம் ஆலையை மூட உத்​தரவு பிறப்​பிக்க உள்​ளதை முன்​கூட்​டியே உளவுத்​துறை மூலம் அறிந்து கொண்டு சாதுர்​ய​மாக அப்​போதைய முதல்​வர் ஜெயலலிதா மூடினார்.

முதல்​வர் விஜய் எளிமை​யாக, இயல்​பாக, வெளிப்​படைத்​தன்​மையோடு இருக்​கிறார். இந்த அரசு அமைந்​தத்​தில் இருந்து கமிஷன், கரப்​ஷன் என்ற சொற்​களுக்கு இடமில்​லாமல், மக்​களின் மனதை குளிர்விக்​கும், ஆரோக்​கிய​மான நிர்​வாகத்தை முதல்​வர் விஜய் நடத்தி வரு​கிறார். மதி​முக எம்​எல்​ஏக்​கள் ராஜி​னாமா என்​பது யூக​மான செய்​தி. யூகங்​களுக்கு எல்​லாம் பதில் சொல்ல முடி​யாது. இடைத்​தேர்​தல், நாடாளு​மன்ற தேர்​தலில் கூட்​டணி நிலைப்​பாடு குறித்து பொதுக்​குழு​வில் ஆலோ​சித்து முடிவு எடுக்​கப்​படும். நல்​லது நடந்​தால் ஆதரிப்​பேன்​, அல்​லது நடந்​தால்​ எதிர்ப்​பேன்​. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.