惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

罗磊的独立博客
Y
Y Combinator Blog
Recent Announcements
Recent Announcements
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
V
Visual Studio Blog
MyScale Blog
MyScale Blog
M
MIT News - Artificial intelligence
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
T
The Blog of Author Tim Ferriss
Martin Fowler
Martin Fowler
博客园 - 【当耐特】
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
宝玉的分享
宝玉的分享
Engineering at Meta
Engineering at Meta
WordPress大学
WordPress大学
Google DeepMind News
Google DeepMind News
C
Check Point Blog
Last Week in AI
Last Week in AI
F
Fortinet All Blogs
博客园 - 聂微东
Blog — PlanetScale
Blog — PlanetScale
H
Help Net Security
GbyAI
GbyAI
云风的 BLOG
云风的 BLOG

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
உலகளாவிய முன்னேற்றத்துக்கு இந்தியா - பிரான்ஸ் கூட்டாண்மை ...
செய்திப்பிரிவு · 2026-06-19 · via hindutamil

Updated on: 

பாரிஸ்: உல​களா​விய முன்​னேற்​றத்​திற்கு இந்தியா-பிரான்ஸ் கூட்டாண்மை முக்​கிய​மானது என பாரிஸ் வந்​தடைந்த பிரதமர் மோடி கூறி​னார்.

பிரதமர் நரேந்திர மோடி பிரான்​ஸ், ஸ்லோவேக்​கியா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்​கொண்​டார். பிரான்ஸ் நாட்​டில் இரண்டாம் கட்ட பயணம் மேற்​கொண்ட மோடி, எவியன்​-லெஸ்​-பெய்ன்ஸ் நகரில் நடை​பெற்ற ஜி-7 உச்சி மாநாட்​டில் விருந்தினராக பங்​கேற்​றார்.

இங்கு பேசிய பிரதமர் மோடி, ‘‘ஜி7 நாடு​கள், இந்​தியா மற்​றும் தெற்கத்​திய நாடு​களின் பலத்தை ஒன்​றிணைப்​ப​தன் மூலம் இணைப்பு மற்​றும் வர்த்​தகத்தை மேம்​படுத்​து​வதற்​கான ஒரு கட்டமைப்பை உரு​வாக்க வேண்​டும். ஈரான் போர் நெருக்​கடி​யால் வளரும் நாடு​களுக்கு ஏற்​படும் நீண்​ட​கால பாதிப்​பு​கள் கவலை அளிக்​கிறது’’ என குறிப்​பிட்​டார்.

ஜி7 மாநாட்​டுக்கு இடையே அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இங்​கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்​மர், உக்​ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, ஐரோப்​பிய ஆணை​யத்​தின் தலை​வர் உர்​சுலா வான் டெர்லேயன், ஜெர்​மனி அதிபர் ஃபிரெட்​ரிக் மெர்​ஸ், ஐக்​கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்​யான், கனடா பிரதமர் மார்க் கார்னி ஆகியோரை சந்​தித்து இருதரப்பு பேச்​சு​வார்த்தை நடத்​தி​னார்.

ஜி7 மாநாட்டை முடித்​துக் கொண்டு பாரிஸ் திரும்​பிய பிரதமர் மோடிக்கு அங்​குள்ள இந்​தி​யர்​கள் உற்​சாக வரவேற்பு அளித்​தனர். இது குறித்து எக்ஸ் தளத்​தில் பிரமதர் மோடி, ‘‘பாரிஸ் நகரில் இந்திய வம்​சாவளி​யினர் எனக்கு சிறப்​பான வரவேற்பு அளித்தனர். இந்​தி​யா​வை​யும் பிரான்​ஸையும் நெருக்​மாக்குவதில் அவர்​களின் முயற்​சிகளை எண்ணி நான் பெரு​மைப்​படு​கிறேன். உலக முன்​னேற்​றத்​துக்கு இந்​தி​யா-பி​ரான்ஸ் கூட்​டாண்மை மிக முக்​கிய​மானது’’ என பதிவிட்​டுள்​ளார்.

பாரிஸில், பிரான்ஸ் அதிபர் இம்​மானுவேல் மேக்​ரானுடன் இணைந்து 'வி​வாடெக் 2026' நிகழ்​வில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இது ஐரோப்​பா​வின் முதன்​மை​யான தொழில்நுட்பம் மற்​றும் புதுமை கண்​டு​பிடிப்​பு​களுக்​கான நிகழ்ச்சி​யாகும். இந்​திய மற்​றும் ஐரோப்​பிய புதுமை கண்​டு​பிடிப்பு அமைப்​பு​களுக்கு இடையே வளர்ந்து வரும் ஒத்​துழைப்பை பிர​திபலிக்​கும் வகை​யில், இந்த ஆண்டு விவாடெக் நிகழ்ச்​சி​யில், இந்​தி​யா​வின் அரங்​கம் மிகப் பெரிய​தாக அமைக்​கப்​பட்​டுள்​ளது.

தொழில​திபர்​களு​டன் சந்​திப்பு பாரிஸ் நகரில் நேற்று தொழில​திபர்​களை சந்​தித்த பிரதமர் மோடி இந்​தி​யா​வில் முதலீட்டு வாய்ப்​பு​கள் மற்​றும் விரி​வாக்​கத் திட்​டங்​கள் குறித்த ஆலோசனைகளை மேற்​கொண்​டார். கட்​டு​மாணம், ரயில் போக்குவரத்​து, செயற்கை நுண்​ணறிவு உள்​ளிட்ட துறை​களை சேர்ந்த தொழிலபர்​கள் இந்த சந்​திப்​பில் கலந்து கொண்​டனர்.

இவர்​களில் செயின்ட்​-கோபைன் நிறு​வனத்​தின் தலை​வர் பெனாய்ட் பாசின், ஆல்​ஸ்​டோம் நிறு​வனத்​தின் சிஇஓ மார்ட்​டின் சியோன், மிஸ்ட்​ரல் ஏஐ நிறு​வனத்​தின்​ சிஇஓ ஆர்​தர்​ மென்​ஷ் ஆகியோர்​ ​முக்​கிய​மானவர்​கள்​.